அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும்.
‘அல்ஹம்துலில்லாஹ்’ (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது (நன்மையால்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூய்மையானவன்) மற்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிகள் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள இடைவெளிகளை நிரப்பும்.
தொழுகை ஒரு பிரகாசமாகும். ஜகாத் ஓர் ஆதாரமாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும்.
குர்ஆன் உமக்கு ஆதரவாக அல்லது உமக்கு எதிராக சாட்சியமாகும்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
(நஸாயி: 2437)أَخْبَرَنَا عِيسَى بْنُ مُسَاوِرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ سَلَّامٍ، عَنْ أَخِيهِ زَيْدِ بْنِ سَلَّامٍ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ جَدِّهِ أَبِي سَلَّامٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غُنْمٍ، أَنَّ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ، حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ يَمْلَأُ السَّمَوَاتِ وَالْأَرْضَ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2437.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி) வழியாக வரும் செய்திகள்:
அபூஸல்லாம் —> அப்துர்ரஹ்மான் பின் ஃகன்ம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-2437, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, …
- அபூஸல்லாம் —> அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.(ரலி)
பார்க்க: … அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-381, திர்மிதீ- 3517, குப்ரா நஸாயீ-, …
2 .
பார்க்க: திர்மிதீ-3519.
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-23.
சமீப விமர்சனங்கள்