ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்… என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள்.
ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் ஸஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) ஸஜ்தாச் செய்ய மாட்டார்கள்.
ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள்.
மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் ஸலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகாலித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (ஷைத்தான் அமர்வதைப் போன்று என்பதைக் குறிக்க மூலத்தில் வந்துள்ள உக்பா என்பதற்கு பதிலாக) அகிப் என்று காணப்படுகிறது.
அத்தியாயம்: 4
(முஸ்லிம்: 857)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، ح قَالَ: وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لَهُ – قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَسْتَفْتِحُ الصَّلَاةَ بِالتَّكْبِيرِ. وَالْقِرَاءَةِ، بِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَكَانَ إِذَا رَكَعَ لَمْ يُشْخِصْ رَأْسَهُ، وَلَمْ يُصَوِّبْهُ وَلَكِنْ بَيْنَ ذَلِكَ، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ لَمْ يَسْجُدْ، حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، وَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ، لَمْ يَسْجُدْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا، وَكَانَ يَقُولُ فِي كُلِّ رَكْعَتَيْنِ التَّحِيَّةَ، وَكَانَ يَفْرِشُ رِجْلَهُ الْيُسْرَى وَيَنْصِبُ رِجْلَهُ الْيُمْنَى، وَكَانَ يَنْهَى عَنْ عُقْبَةِ الشَّيْطَانِ. وَيَنْهَى أَنْ يَفْتَرِشَ الرَّجُلُ ذِرَاعَيْهِ افْتِرَاشَ السَّبُعِ، وَكَانَ يَخْتِمُ الصَّلَاةَ بِالتَّسْلِيمِ»
وَفِي رِوَايَةِ ابْنِ نُمَيْرٍ، عَنْ أَبِي خَالِدٍ، وَكَانَ يَنْهَى عَنْ عَقِبِ الشَّيْطَانِ
Muslim-Tamil-857.
Muslim-TamilMisc-768.
Muslim-Shamila-498.
Muslim-Alamiah-768.
Muslim-JawamiulKalim-773.
இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
இந்தச் செய்தியின் 2 அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
முதல் அறிவிப்பாளர்தொடர்:
2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்-அல்ஹம்தானீ (2. மிகப் பலமானவர்).
3 . ஸுலைமான் பின் ஹய்யான்-அபூகாலித் (3. பலமானவர்).
4 . ஹுஸைன் பின் தக்வான்-அல்முஅல்லிம் (3. பலமானவர்).
5 . புதைல் பின் மைஸரா (3. பலமானவர்).
6 . அவ்ஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்ஜவ்ஸாஃ (3. பலமானவர்).
2 வது அறிவிப்பாளர்தொடர்:
2 . இஸ்ஹாக் பின் இப்ராஹீம்-அல்மருஸீ (3. பலமானவர்).
3 . ஈஸா பின் யூனுஸ்-அஸ்ஸபீஈ (2. மிகப் பலமானவர்).
4 . ஹுஸைன் பின் தக்வான்-அல்முஅல்லிம் (3. பலமானவர்).
5 . புதைல் பின் மைஸரா (3. பலமானவர்).
6 . அவ்ஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்ஜவ்ஸாஃ (3. பலமானவர்).
ஆய்வின் சுருக்கம்:
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8555-அபுல்ஜவ்ஸாஃ என்ற அவ்ஸ் பின் அப்துல்லாஹ் அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
இப்னு அப்துல்பர் போன்றோர் கூறியுள்ளனர். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் ஜஃபர் அல்ஃபர்யாபீ அவர்களின் தகவலை குறிப்பிட்டப் பிறகு அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் ஒருவரை தூதராக அனுப்பி ஹதீஸ்களைக் கேட்டிருந்தாலும் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் பிறகு அவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களை சந்தித்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-702, … )
மேலும் இந்தச் செய்தியில் உள்ள கருத்துகள் வேறு சில ஹதீஸ்களிலும் வந்துள்ளதால் பல அறிஞர்கள் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளனர். (பார்க்க: .. )
அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஒரு மனிதரை தூதராக அனுப்பி ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளார் என்பதால் அந்த மனிதர் அவர் நம்பிக்கைக்குரியவராகத்தான் இருப்பார் என்றும், தூதரை அனுப்பி கேட்பது தானே சென்று கேட்பது போன்றுதான் என்றும் சிலர் இந்தக் கோணத்தில் பார்த்து இதை சரியான செய்தி என்றும் கூறுகின்றனர்.
விரிவான தகவல்:
பார்க்க: ராவிபெயர்-அவ்ஸ் பின் அப்துல்லாஹ்-அபுல்ஜவ்ஸாஃ.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (14/ 397)
3752- وسئل عن حديث أبي الجوزاء، عن عائشة، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يفتتح الصلاة بالتكبير، ويفتتح القراءة بـ {الحمد لله رب العالمين} .
فقال: يرويه بديل بن ميسرة، واختلف عنه؛
فرواه حسين المعلم، وابنه عبد الأعلى بن حسين، وسعيد بن أبي عروبة، وأبان بن يزيد العطار، وعبد الرحمن بن يزيد، وإبراهيم بن طهمان، عن بديل، عن أبي الجوزاء، عن عائشة وخالفهم حماد بن زيد، رواه عن بديل، عن عبد الله بن شقيق، عن عائشة والقول قول من قال: عن أبي الجوزاء، واسمه أوس بن عبد الله الربعي.
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் குறிப்பிடும்போது இந்தச் செய்தியை புதைல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானவர்கள் புதைல் பின் மைஸரா —> அபுல்ஜவ்ஸாஃ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் புதைல் பின் மைஸரா —> அப்துல்லாஹ் பின் ஷகீக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இவற்றில் முதல் வகை அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-3752)
3 . ஸல்த் பின் தீனார் என்பவர் அப்துல்லாஹ் பின் ஷகீக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். ஸல்த் பின் தீனார் மிகப் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் சரியானதல்ல.
இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- புதைல் பின் மைஸரா —> அபுல்ஜவ்ஸாஃ —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-2540, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, முஸ்லிம்-857, இப்னு மாஜா-812, 869, 893, அபூதாவூத்-783, …
- ஹம்மாத் பின் ஸைத் —> புதைல் பின் மைஸரா —> அப்துல்லாஹ் பின் ஷகீக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-1836, குப்ரா பைஹகீ-2260,
- ஸல்த் பின் தீனார் —> அப்துல்லாஹ் பின் ஷகீக் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
பார்க்க: ஃபளாஇலுல் குர்ஆன்-முஸ்தஃக்ஃபிரீ-632,
فضائل القرآن للمستغفري (1/ 470)
632- أخبرني عبيد الله بن علي الكوفي حدثنا أبو الحسن أحمد بن بهزاذ بن مهران السيرافي بمصر حدثنا بحر هو ابن نصر الخولاني حدثنا يحيى هو ابن السلام حدثنا الصلت بن دينار، عَن عَبد الله بن شقيق قال: سألت عائشة: بم كان رسول الله صلى الله عليه وسلم يفتتح صلاته؟ فقالت: بـ {الحمد لله رب العالمين} .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-757,
சமீப விமர்சனங்கள்