தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1190

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்’. என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 20

(புகாரி: 1190)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»


Bukhari-Tamil-1190.
Bukhari-TamilMisc-1190.
Bukhari-Shamila-1190.
Bukhari-Alamiah-1116.
Bukhari-JawamiulKalim-1122.




ஆய்வின் சுருக்கம்:

1 . மஸ்ஜிதுல் ஹராம்-கஅபா பள்ளிவாசலில் தொழுவது (மற்ற பள்ளிகளில்) ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்தது என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன.

(பார்க்க: இப்னு மாஜா-1406)

2 . மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்தது என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன.

மேற்கண்ட செய்திகள் போன்றவை.


3 . பைத்துல் மக்­திஸ் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவதின் சிறப்பு பற்றி பலவகையான அறிவிப்புகள் வந்துள்ளன.

  • 250 மடங்கு சிறந்தது:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230 .

  • 500 மடங்கு சிறந்தது:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4142 .

  • 1000 மடங்கு சிறந்தது:

பார்க்க: அபூதாவூத்-457 .

  • 50 ஆயிரம் மடங்கு சிறந்தது:

பார்க்க: இப்னு மாஜா-1413 .

இவற்றில் சிலர் 250 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும், வேறு சிலர் 1000 மடங்கு சிறந்தது என்ற செய்தியையும் சரியானது என்று கூறியுள்ளனர்.

நாம் பார்த்தவரை 250 மடங்கு சிறந்தது என்ற செய்தியே சரியாக உள்ளது.

(பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஅப்துல்லாஹ் அல்அஃகர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: மாலிக்-527 , அஹ்மத்-7415 , 7481 , 10837 , தாரிமீ-1458 , 1460 , புகாரி-1190 , முஸ்லிம்-2694 , 2695 , இப்னு மாஜா-1404 , திர்மிதீ-325 , நஸாயீ-694 , 2899 ,

 

… முஸ்னத் அபீ யஃலா-6554 ,

  • ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-72537733 , தாரிமீ-1460 , முஸ்லிம்-2692 , 2693 , இப்னு மாஜா-1404 ,

  • ஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-10015 , 10275 ,

  • அபூஸலமா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-7734 , 7735 , 7739 , 7740 ,

  • அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9154 , முஸ்லிம்-2694 , நஸாயீ-694 ,

  • இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் (அல்லது) அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-7415 , 10112 , முஸ்லிம்-2695 ,

  • முஹம்மத் பின் ஹிலால் —> ஹிலால் பின் அபூஹிலால் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-10475 ,

  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> குபைப் பின் அப்துர்ரஹ்மான் —> ஹஃப்ஸ் பின் ஆஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்-9153 , 10837 ,

  • கஸீர் பின் ஸைத் —> வலீத் பின் ரபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-3916 ,


2 . இப்னு உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்லிம்-2696 .

3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : இப்னு மாஜா-1406 ,

4 . அபுத்தர்தா ( ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : முஸ்னத் பஸ்ஸார்-4142 .

5 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-1165 .

6 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-8230 .


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.