மாலிக் இமாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “நேரடியாக (நேர்வழியில்) நில்லுங்கள்; உங்களால் (அதன் நன்மைகளை முழுமையாக) கணக்கிட முடியாது. நற்செயல்களைச் செய்யுங்கள்; உங்கள் செயல்களில் மிகச் சிறந்தது தொழுகையாகும். மேலும், முஃமினை (முழுமையான இறைநம்பிக்கையாளரை)த் தவிர வேறு எவரும் உளூவை வழமையாக்கிக் கொள்வதில்லை” என்று கூறியதாக எனக்கு செய்தி கிடைத்தது.
(முஅத்தா மாலிக்: 72)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا. وَاعْمَلُوا، وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-72.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-66.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
4 . இந்தக் கருத்தில் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-72,
மேலும் பார்க்க: அஹ்மத்-22433.
சமீப விமர்சனங்கள்