தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-59

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 31

(தொழுகைக்கு உளூ எனும்) அங்கத் தூய்மை செய்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். (உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: உஸாமா பின் உமைர் (ரலி)

(அபூதாவூத்: 59)

31- بَابُ فَرْضِ الْوُضُوءِ

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«لَا يَقْبَلُ اللَّهُ عَزَّ وَجَلَّ صَدَقَةً مِنْ غُلُولٍ، وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


Abu-Dawood-Tamil-54.
Abu-Dawood-TamilMisc-54.
Abu-Dawood-Shamila-59.
Abu-Dawood-Alamiah-54.
Abu-Dawood-JawamiulKalim-54.




2 . இந்தக் கருத்தில் உஸாமா பின் உமைர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20708 , 20714 , தாரிமீ-713 , இப்னு மாஜா-271 , அபூதாவூத்-59 , நஸாயீ-139 , 2524 , …

மேலும் பார்க்க: திர்மிதீ-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.