தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-5138

 

ஹதீஸின் தரம்: More Info

5138. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாடியை வளர்க்குமாறும், மீசையை ஒட்ட நறுக்குமாறும்  கட்டளையிட்டார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 5138)

حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلْقَمَةَ، سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ:

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُعْفَى اللِّحَى، وَأَنْ تُجَزَّ الشَّوَارِبُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-5138.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-4993.



إسناده حسن رجاله ثقات عدا مؤمل بن إسماعيل العدوي وهو صدوق سيئ الحفظ

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஅம்மல் பின் இஸ்மாயீல் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றில் சரியில்லாதவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இதே வார்த்தை அமைப்பில் ஸுஃப்யான் ஸவ்ரியிடமிருந்து அப்துல்லாஹ் பின் வலீதும் அறிவித்துள்ளார். பார்க்க : அஹ்மத்- 5139 .

இந்தக் கருத்தில் வரும் சரியான செய்திகள் பார்க்க : அஹ்மத்-4654 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.