ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாங்கு சொல்பவர் உளூ செய்யாமல் பாங்கு கூறவேண்டாம் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மது பின் முஸ்லிம்-இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 2195)حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: نا عُمَرُ بْنُ مَيْمُونٍ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ:
قَالَ أَبُو هُرَيْرَةَ: «لَا يُؤَذِّنُ الْمُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئًا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-2195.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-2134.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உமர் பின் மைமூன் மிக பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் ஷுஹ்ரீ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை. - அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 57 இல் இறந்தார். ஷுஹ்ரீ அவர்களின் பிறப்பு ஹிஜ்ரீ 52 என்பதால் இவர் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது சரியானதல்ல.
மேலும் பார்க்க: திர்மிதீ-200 .
சமீப விமர்சனங்கள்