தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6395

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(bazzar-6395: 6395)

وَبِإِسْنَادِهِ؛(حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِرْدَاسٍ الأَنْصَارِيُّ، نَا مُبَارَكٌ أَبُو سُحَيْمٍ مَوْلَى عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ،) قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لَنْ يَزْدَادَ الزَّمَانُ إِلَّا شِدَّةً، ولاَ يَزْدَادُ النَّاسُ إلاَّ شُحًّا، ولاَ تَقُومُ السَّاعَةُ إلاَّ عَلَى شِرَارِ النَّاسِ.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6395.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1934.




إسناد شديد الضعف فيه مبارك بن سحيم البناني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35012-முபாரக் அபூ ஸுஹைம் பற்றி பல அறிஞர்கள், இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என விமர்சித்துள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-4039 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.