தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4284

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(அபூதாவூத்: 4284)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا أَبُو الْمَلِيحِ الْحَسَنُ بْنُ عُمَرَ، عَنْ زِيَادِ بْنِ بَيَانٍ، عَنْ عَلِيِّ بْنِ نُفَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي، مِنْ وَلَدِ فَاطِمَةَ»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ: وَسَمِعْتُ أَبَا الْمَلِيحِ، «يُثْنِي عَلَى عَلِيِّ بْنِ نُفَيْلٍ، وَيَذْكُرُ مِنْهُ صَلَاحًا»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4284.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3737.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16283-ஸியாத் பின் பயான் அவர்களைப் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் விமர்சித்துள்ளார்கள்…

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா4/144)…

4 . இந்தக் கருத்தில் உம்முஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4086 , அபூதாவூத்-4284 , அல்முஃஜமுல் கபீர்-566 , ஹாகிம்-8671 , 8672 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-4285 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.