தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2307

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மரணத்தை நினைவு கூறுவது தொடர்பாக  வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன்பங்களை தகர்க்கக் கூடிய (மரணத்)தை அதிகமாக நினைவு கூறுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் இன்பங்களை தகர்க்கக் கூடியது) மரணம் என்று கூறினார்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அபூஸயீத் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. 

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 2307)

بَابُ مَا جَاءَ فِي ذِكْرِ المَوْتِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ

وَفِي البَاب عَنْ أَبِي سَعِيدٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2229.
Tirmidhi-Shamila-2307.
Tirmidhi-Alamiah-2229.
Tirmidhi-JawamiulKalim-2239.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . ஃபள்ல் பின் மூஸா

4 . முஹம்மத் பின் அம்ர்

5 . அபூஸலமா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41980-முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா ஹஸன் தரத்தில் உள்ளவர்.

பார்க்க: முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா.


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 39)
1397 – وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هريرة، عن النبي صلى الله عليه وسلم: اذْكُرُوا هَازِمَ اللَّذَّاتِ.
فَقَالَ: يَرْوِيهِ مُحَمَّدُ بْنُ عَمْرٍو، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ الْفَضْلُ بْنُ مُوسَى، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، وَمُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُثْمَانَ، وَالِدُ أَبِي بَكْرٍ وَعُثْمَانَ ابْنَيْ أَبِي شَيْبَةَ، وَالْعَلَاءُ بْنُ مُحَمَّدِ بْنِ سَيَّارٍ، وَسُلَيْمُ بْنُ أَخْضَرَ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ.
مِنْ رِوَايَةِ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الْكُوفِيِّ الْأَسْدِيِّ التَّلِّ، وَيَعْلَى بْنِ عَبَّادٍ عَنْهُ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ قَيْسٍ الزَّعْفَرَانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَرَوَاهُ أَبُو أُسَامَةَ، وَغَيْرُهُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ مُرْسَلًا.
وَالصَّحِيحُ الْمُرْسَلُ.

என்றாலும் இந்தச் செய்தியை முஹம்மது பின் அம்ர் பின் அல்கமா அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலர் முர்ஸலாக அறிவித்துள்ளனர். இந்த முர்ஸலான செய்திக்கே தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முன்னுரிமை தந்துள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1397)


அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹுத் தர்ஃகீப்-3333)


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-7925, இப்னு மாஜா-4258, திர்மிதீ-2307, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1824, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹாகிம்-,


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-6987.


3 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5780.


4 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2460.


5 . அபூஸலமா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34326.


6 . ரபீஉ பின் குஸைம் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-35559.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.