ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரிடமும் பிறமதத்தை சேர்ந்த ஒருவரை ஒப்படைத்து, “இவர்தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 19675)حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ مُؤْمِنٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْمِلَلِ، فَيُقَالُ لَهُ: هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-19675.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19236.
சமீப விமர்சனங்கள்