தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-4621

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(bazzar-4621: 4621)

ويإسناده أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يَقُولُ:

أَيُّكُمْ مَا صَنَعَ طَعَامًا قَدْرَ مَا يَأْكُلُ رَجُلانِ فَإِنَّهُ يَكْفِي ثَلاثَةً، أَوْ صَنَعَ طَعَامًا قَدْرَ مَا يَكْفِي أَرْبَعَةً فَإِنَّهُ يكفي خمسة.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4621.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-484.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49545-யூஸுஃப் பின் காலித் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; மேலும் இதில் ஸமுரா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களில் சிலர் பலவீனமானவர்கள், சிலர் அறியப்படாதவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4590 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.