தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5209

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபூ ஜுரை அல்-ஹுஜைமி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு கூறாதீர். ஏனெனில் ‘அஸ்ஸலாமு அலைக்க’ என்பது இறந்தவர்களை வாழ்த்தும் முறையாகும்” என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 5209)

بَابُ كَرَاهِيَةِ أَنْ يَقُولَ: عَلَيْكَ السَّلَامُ

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ أَبِي غِفَارٍ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، عَنْ أَبِي جُرَيٍّ الْهُجَيْمِيِّ، قَالَ:

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا تَقُلْ عَلَيْكَ السَّلَامُ، فَإِنَّ عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَوْتَى»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5209.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


மேலும் பார்க்க: அபூதாவூத்-4084.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.