அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்.
அவள் தனது வீட்டின் உள்ளே இருக்கும்போது உள்ள நிலையை விட, வேறு நிலையில் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக ஆகமாட்டாள். (அதாவது அவள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இடம் அவளது வீடே ஆகும்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(almujam-alawsat-2890: 2890)وَبِهِ عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْمَرْأَةُ عَوْرَةٌ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، وَإِنَّهَا لَا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-2890.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இந்த ஹதீஸின் பல ஹதீஸ்களுக்கு முன்னால் உள்ள அறிவிப்பாளர்தொடர்:
حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ، أَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ قَتَادَةَ،
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2890,
மேலும் பார்க்க: திர்மிதீ-1173.
சமீப விமர்சனங்கள்