Author: Abdul Hakkim

Shuabul-Iman-1144

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1144. (கவலையாக இருந்த) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை, நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது அவர்களுக்கு கூறினார்கள்:

அதிகமாக கவலை கொள்ளாதீர்! உனக்கு விதிக்கப்பட்டது திட்டமாக நிகழும். உனக்கு வழங்கப்படவேண்டிய (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரம் உன்னை வந்தடையும்.

அறிவிப்பவர்: காலித் பின் ராஃபிஃ (ரலி?)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِابْنِ مَسْعُودٍ: ” لَا تُكْثِرْ هَمَّكَ، مَا يُقَدَّرْ يَكُنْ، وَمَا تُرْزَقْ يَأْتِكِ “


Abu-Dawood-759

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

759. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து; அவ்விரு கைகளையும் (ஒன்றாகப்) பிடித்து, தமது நெஞ்சின் மீது வைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸுலைமான் பின் மூஸா (ரஹ்)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَضَعُ يَدَهُ الْيُمْنَى عَلَى يَدِهِ الْيُسْرَى، ثُمَّ يَشُدُّ بَيْنَهُمَا عَلَى صَدْرِهِ وَهُوَ فِي الصَّلَاةِ»


raavi-17234-ஸயீத் பின் பஷீர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸயீத் பின் பஷீர் அல்அஸ்தீ-அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம். ஹி-168 … தரம்: பலவீனமானவர், முன்கருல் ஹதீஸ். இயற்பெயர்: ஸயீத் தந்தை பெயர்: பஷீர் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஅப்துர்ரஹ்மான், அபூஸலமா, அபூஹிஷாம். ஊர் பெயர்: பஸரா, திமிஷ்க்-டமாஸ்கஸ், ஷாம். பிறப்பு: ஹிஜ்ரீ- … இறப்பு: ஹிஜ்ரீ-168 கால கட்டம்: 8. இவரைப் பற்றி சுருக்கமான சில தகவல்: ஸயீத் பின் பஷீர் பற்றி...

Shuabul-Iman-4815

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4815. நபி (ஸல்) அவர்கள் உண்ணி பூச்சிகள் பற்றி கூறினார்கள். அப்போது, “இவை தொழுகைக்காக எழுப்புகின்றன” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَرَاغِيثَ، فَقَالَ: ” إِنَّهَا لَتُوقِظُ لِلصَّلَاةِ “


raavi-18877-ஸுவைத் பின் இப்ராஹீம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸுவைத் பின் இப்ராஹீம் அல்ஜஹ்தரீ-அபூஹாதிம் ஹி-167 … தரம்: பலவீனமானவர் இயற்பெயர்: ஸுவைத் தந்தை பெயர்: இப்ராஹீம் பட்டப் பெயர், குறிப்புப் பெயர்: அபூஹாதிம் ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரீ- … இறப்பு: ஹிஜ்ரீ-167 கால கட்டம்: 7. இவரைப் பற்றி சுருக்கமான சில தகவல்: ஸுவைத் பின் இப்ராஹீம் அல்ஜஹ்தரீ-அபூஹாதிம் என்பவரை பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறிய தகவல் பலவாறு...

Almujam-Alawsat-9318

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9318. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு இடத்தில் தங்கினோம். அங்கு உண்ணி பூச்சிகள் தொல்லை கொடுத்தன. அதனால் நாங்கள் அவற்றைத் திட்டினோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றைத் திட்டாதீர்கள். அவை நல்ல பிராணி. ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வை நினைப்பதற்காக அவை, உங்களை எழுப்பின” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஸ்பஃக் பின் நுபாதா


نَزَلْنَا مَنْزِلًا فَآذَتْنَا الْبَرَاغِيثُ فَسَبَبْنَاهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوهَا؛ فَنِعْمَتِ الدَّابَّةُ؛ فَإِنَّهَا أَيْقَظَتْكُمْ لِذِكْرِ اللَّهِ»


Shuabul-Iman-4817

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4817.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَسُبُّ بُرْغُوثًا، فَقَالَ: ” لَا تَسُبَّهُ، فَإِنَّهُ نَبَّهَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِصَلَاةِ الْفَجْرِ “


Shuabul-Iman-4816

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4816.


لَعَنَ رَجُلٌ بَرْغُوثًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَلْعَنْهُ، فَإِنَّهُ أَيْقَظَ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ “


Abi-Yala-3120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3120.


كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَدَغَتْ رَجُلًا بَرْغُوثٌ فَلَعَنَهَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا نَبَّهَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Abi-Yala-2959

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2959.


كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلُدِغَتْ رَجُلًا بَرْغُوثٌ فَلَعَنَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا نَبَّهَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Next Page » « Previous Page