339.
«رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ مُشْتَمِلًا فِي ثَوْبٍ وَاحِدٍ»،
339.
«رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ مُشْتَمِلًا فِي ثَوْبٍ وَاحِدٍ»،
«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى المَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ بَيْنَ أَصَابِعِهِ، فَإِنَّهُ فِي صَلَاةٍ»
பாடம்:
தொழுகைக்குப் புறப்படும்போது விரல்களைக் கோர்ப்பதற்கு வந்துள்ள தடை.
439. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“உங்களில் ஒருவர் தனது வீட்டில் உளூச் செய்துகொண்டு, பின்னர் பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் திரும்பும் வரை தொழுகையிலேயே இருக்கிறார். எனவே, அவர் இவ்வாறு செய்ய வேண்டாம்” என்று அபுல்காஸிம் (நபி-ஸல்) அவர்கள் கூறிவிட்டு, தங்கள் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.
«إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فِي بَيْتِهِ ثُمَّ أَتَى الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ حَتَّى يَرْجِعَ فَلَا يَقُلْ هَكَذَا، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ»
5081. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “செயல்களில் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒரு முஃமினுக்கு நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது, அதாவது அவரது பசியைப் போக்குவது, அல்லது அவரது மானத்தை மறைப்பது (ஆடையளிப்பது), அல்லது அவரது தேவையை நிறைவேற்றுவது ஆகும்” என்று கூறினார்கள்.
தப்ரானீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை கஸீர் அந்நவ்வாஃ என்பவரிடமிருந்து அலீ பின் ஹாஷிம் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. இதனை முஹம்மத் பின் பஷீர் தனித்து அறிவிக்கிறார். மேலும், உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவே தவிர வேறு எந்த வழியிலும் இந்தச் செய்தி அறிவிக்கப்படவில்லை.
سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِدْخَالُكَ السُّرُورَ عَلَى مُؤْمِنٍ أَشْبَعْتَ جَوْعَتَهُ، أَوْ كَسَوْتَ عُرْيَهُ، أَوْ قَضَيْتَ لَهُ حَاجَةً»
338.
” إِذَا صَلَّى الرَّجُلُ وَلَيْسَ بَيْنَ يَدَيْهِ كَآخِرَةِ الرَّحْلِ، أَوْ كَوَاسِطَةِ الرَّحْلِ: قَطَعَ صَلَاتَهُ الكَلْبُ الأَسْوَدُ وَالمَرْأَةُ وَالحِمَارُ “، فَقُلْتُ لِأَبِي ذَرٍّ: مَا بَالُ الأَسْوَدِ مِنَ الأَحْمَرِ مِنَ الأَبْيَضِ؟ فَقَالَ: يَا ابْنَ أَخِي سَأَلْتَنِي كَمَا سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «الكَلْبُ الأَسْوَدُ شَيْطَانٌ»،
337.
كُنْتُ رَدِيفَ الفَضْلِ عَلَى أَتَانٍ، فَجِئْنَا ” وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ بِمِنًى، قَالَ: فَنَزَلْنَا عَنْهَا فَوَصَلْنَا الصَّفَّ، فَمَرَّتْ بَيْنَ أَيْدِيهِمْ، فَلَمْ تَقْطَعْ صَلَاتَهُمْ “،:
5092.
أَنَّهُ بَلَغَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، هِلَالُ خَيْرٍ وَرُشْدٍ، آمَنْتُ بِالَّذِي خَلَقَكَ» ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ يَقُولُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي ذَهَبَ بِشَهْرِ كَذَا، وَجَاءَ بِشَهْرِ كَذَا»
26000. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்துக் கொண்டு, பின்னர் சந்திரனை நோக்கிச் சைகை செய்து, “ஆயிஷா! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுவே ‘அல்ஃகாஸிக் இதா வகப்’ (இருள் சூழும் போது ஏற்படும் இரவு) ஆகும்” என்று கூறினார்கள்.
أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي، ثُمَّ أَشَارَ إِلَى الْقَمَرِ، فَقَالَ: يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا؟ فَإِنَّ هَذَا هُوَ الْغَاسِقُ إِذَا وَقَبَ “
பாடம்:
பாதுகாப்புத் தேடப் பயன்படும் அல்ஃபலக், அந்நாஸ் (113, 114 ஆவது) அத்தியாயங்களின் விளக்கவுரை.
3366. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சந்திரனை பார்த்துவிட்டு, “ஆயிஷாவே! இதனுடைய தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவாயாக! ஏனெனில், இதுதான் மூடிக்கொள்ளும் இருள் (அதாவது அதிவேகமாக இருள் பரவும்போது ஏற்படும் தீங்கு) ஆகும்” என்று (என்னிடம்) கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ إِلَى القَمَرِ، فَقَالَ: «يَا عَائِشَةُ اسْتَعِيذِي بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا، فَإِنَّ هَذَا هُوَ الغَاسِقُ إِذَا وَقَبَ»
சமீப விமர்சனங்கள்