Author: Abdul Hakkim

Ibn-Majah-2814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2814. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் எனக்கு மாறுசெய்துவிட்டார்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


«مَنْ تَعَلَّمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهُ فَقَدْ عَصَانِي»


Kubra-Bayhaqi-19730

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19730.


فَقُلْتُ لِابْنِ شَمَاسَةَ: وَمَا ذَاكَ؟ قَالَ: ” إِنَّهُ مَنْ عَلِمَ الرَّمْيَ الَّذِي تَرَكَهُ، فَلَيْسَ مِنَّا , أَوْ قَدْ عَصَى “

أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي أَبُو الْوَلِيدِ، ثنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، ثنا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أنبأ اللَّيْثُ، فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-19729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19729.


أَنَّ فَقِيمًا اللَّخْمِيَّ، قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ، وَأَنْتَ كَبِيرٌ , يَشُقُّ عَلَيْكَ ذَلِكَ، فَقَالَ عُقْبَةُ: لَوْلَا كَلَامٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أُعَانِهِ قَالَ: الْحَارِثُ، فَقَالَ ابْنُ شَمَاسَةَ: وَمَا ذَاكَ؟ قَالَ: ” إِنَّهُ مَنْ عَلِمَ الرَّمْيَ , ثُمَّ إِنَّهُ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا، أَوْ قَدْ عَصَى “.


Almujam-Alkabir-882

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

882.


أَنَّ رَجُلًا قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ شَيْخٌ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ ذَلِكَ؟ فَقَالَ عُقْبَةُ: لَوْلَا كَلَامٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أَعْتَنِ بِهِ: «مَنْ عَلِمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا»


Bazzar-9095

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9095. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதை மறந்து (கைவிட்டு) விடுகிறாரோ அவர் அந்த அருட்கொடையை மறுத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


من تعلم الرمي ثم نسيه فهي نعمة جحدها.


Kubra-Bayhaqi-19741

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19741.

அதாஉ பின் அபூரபாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), ஜாபிர் பின் உமைர் (ரலி) ஆகிய இருவரும் அம்பெறிந்து பயிற்சி செய்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். (சிறிது நேரத்தில்) இருவரில் ஒருவர் சலிப்படைந்து உட்கார்ந்து விட்டார். உடனே மற்றவர், என்ன நீங்கள் உட்கார்ந்து விட்டீர்கள்?. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறியதை நீங்கள் செவியேற்கவில்லையா? என்று கூறிவிட்டு அவர் சொன்னதாவது:

அல்லாஹ்வின் நினைவு இல்லாத எந்த ஒன்றும் வீணானதே. நான்கு செயல்களைத் தவிர. அவைகள்:

1 . ஒருவர் (அம்பெறிவதற்காக) இரு இலக்குகளை குறிபார்க்க நடப்பது.
2 . தனது குதிரைக்கு பயிற்சியளிப்பது.
3 . நீச்சல் அடிக்க கற்றுக் கொள்வது.
4 . தனது மனைவியோடு விளையாடுவது.


رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، وَجَابِرَ بْنَ عُمَيْرٍ الْأَنْصَارِيَّيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا يَرْتَمِيَانِ , فَمَلَّ أَحَدُهُمَا فَجَلَسَ , فَقَالَ لَهُ صَاحِبُهُ: أَجَلَسْتَ؟ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” كُلُّ شَيْءٍ لَيْسَ مِنْ ذِكْرِ اللهِ، فَهُوَ سَهْوٌ وَلَهْوٌ، إِلَّا أَرْبَعًا: مَشْيَ الرَّجُلِ بَيْنَ الْغَرَضَيْنِ وَتَأْدِيبَهُ فَرَسَهُ، وَتَعَلُّمَهُ السِّبَاحَةَ، وَمُلَاعَبَتَهُ أَهْلَهُ “،


Next Page » « Previous Page