Author: Abdul Hakkim

Nasaayi-5237

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5237. அபூகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு (தோல்பட்டை வரைக்கும்) அடர்த்தியான தலை முடி இருந்து. இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், முடியை அழகுப்படுத்துமாறும், ஒவ்வொரு நாளும் (தலை வாரி) சீவுமாறும் கட்டளையிட்டார்கள்.


كَانَتْ لَهُ جُمَّةٌ ضَخْمَةٌ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَأَمَرَهُ أَنْ يُحْسِنَ إِلَيْهَا، وَأَنْ يَتَرَجَّلَ كُلَّ يَوْمٍ»


Sharh-Mushkil-Al-Athar-3360

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3360. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)


إذَا كَانَ لِأَحَدِكُمْ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Shuabul-Iman-6037

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6037. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)


إِذَا كَانَ لِأَحَدِكُمْ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Al-Aaadab-Lil-Bayhaqi-560

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

முடிக்கு மதிப்பளித்து, எண்ணெய் தேய்த்து பராமரிப்பது.

560. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)

 


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Almujam-Alawsat-8485

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Shuabul-Iman-6036

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

முடிக்கு மதிப்பளித்து, எண்ணெய் தேய்த்து பராமரிப்பது.

6036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Sharh-Mushkil-Al-Athar-3365

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3365. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Abu-Dawood-4163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முடியை ஒழுங்காக பராமரித்தல்.

4163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Almujam-Alawsat-4437

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«تَسْلِيمُ الرَّجُلِ بِأُصْبَعٍ وَاحِدَةٍ يُشِيرُ بِهَا فِعْلُ الْيَهُودِ»


Abi-Yala-1875

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1875. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«تَسْلِيمٌ بِإِصْبَعٍ وَاحِدَةٍ تُشِيرُ بِهَا فِعْلُ الْيَهُودِ»


Next Page » « Previous Page