Category: இப்னுமாஜா

Ibn-Majah-1578

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1578. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை வீட்டை விட்டு) வெளியே வந்தார்கள். அப்போது சில பெண்கள் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். “நீங்கள் ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்?” என்று அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்கள், “நாங்கள் ஜனாஸாவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். நபியவர்கள், “நீங்கள் (ஜனாஸாவைச்) சுமப்பீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர். “(கப்ருக்குள் ஜனாஸாவை) இறக்குபவர்களுடன் சேர்ந்து நீங்களும் இறக்குவீர்களா?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர்கள் “இல்லை” என்றனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், நீங்கள் எவ்வித நன்மையுமின்றி பாவ மூட்டையுடனேயே (வீட்டிற்குத்) திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள்.


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِذَا نِسْوَةٌ جُلُوسٌ، فَقَالَ: «مَا يُجْلِسُكُنَّ» قُلْنَ: نَنْتَظِرُ الْجِنَازَةَ، قَالَ: «هَلْ تَغْسِلْنَ» قُلْنَ: لَا، قَالَ: «هَلْ تَحْمِلْنَ» ، قُلْنَ: لَا، قَالَ: «هَلْ تُدْلِينَ فِيمَنْ يُدْلِي» ، قُلْنَ: لَا، قَالَ: «فَارْجِعْنَ مَأْزُورَاتٍ غَيْرَ مَأْجُورَاتٍ»


Ibn-Majah-1328

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1328.


لَقِيتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ فَقُلْتُ: حَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ أَبِيكَ يَذْكُرُهُ فِي شَهْرِ رَمَضَانَ، قَالَ: نَعَمْ، حَدَّثَنِي أَبِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ شَهْرَ رَمَضَانَ فَقَالَ: «شَهْرٌ كَتَبَ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ، وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ، فَمَنْ صَامَهُ وَقَامَهُ إِيمَانًا وَاحْتِسَابًا خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»


Ibn-Majah-3871

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3871.


لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»


Ibn-Majah-3877

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3877.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ وَضَعَ يَدَهُ – يَعْنِي الْيُمْنَى – تَحْتَ خَدِّهِ، ثُمَّ قَالَ: «قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ – أَوْ تَجْمَعُ عِبَادَكَ -»


Ibn-Majah-4126

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4126. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகளை நேசியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில், “அல்லாஹும்ம அஹ்யினீ மிஸ்கீனன், வஅமித்னீ மிஸ்கீனன், வஹ்ஷுர்னீ ஃபீ ஸும்ரதில் மஸாகீன்”

(பொருள்: அல்லாஹ்வே, என்னை ஏழையாக வாழச் செய்வாயாக! என்னை ஏழையாக மரணிக்கச் செய்வாயாக! மேலும் (மறுமை நாளில்) ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!)

என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.


أَحِبُّوا الْمَسَاكِينَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ»


Ibn-Majah-1823

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1823.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي نَحْلًا، قَالَ: «أَدِّ الْعُشْرَ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، احْمِهَا لِي، فَحَمَاهَا لِي


Ibn-Majah-3427

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3427.


«إِذَا شَرِبَ أَحَدُكُمْ، فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ، فَإِذَا أَرَادَ أَنْ يَعُودَ، فَلْيُنَحِّ الْإِنَاءَ، ثُمَّ لِيَعُدْ إِنْ كَانَ يُرِيدُ»


Ibn-Majah-3370

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3370.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَأْكُلَ الرَّجُلُ، وَهُوَ مُنْبَطِحٌ عَلَى وَجْهِهِ»


Ibn-Majah-3749

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3749.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ، أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ، وَلَمْ يُرَخِّصْ لِلنِّسَاءِ»


Next Page » « Previous Page