Category: இப்னுமாஜா

Ibn-Majah-3393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Ibn-Majah-1114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1114. நீ (பள்ளிக்கு) வருவதற்கு முன் இரு ரக்அத்கள் தொழுது விட்டாயா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அப்படியானால் இரு ரக்அத்கள் தொழு அதை சுருக்கமாகத் தொழு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّيْتَ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ تَجِيءَ؟» قَالَ: لَا، قَالَ: «فَصَلِّ رَكْعَتَيْنِ وَتَجَوَّزْ فِيهِمَا»


Ibn-Majah-1123

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஜும்ஆத் தொழுகையில், அல்லது வேறு தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் அந்த தொழுகையை அடைந்து விட்டார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا، فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ»


Ibn-Majah-4246

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4246.


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا أَكْثَرُ مَا يُدْخِلُ الْجَنَّةَ؟ قَالَ: «التَّقْوَى، وَحُسْنُ الْخُلُقِ» ، وَسُئِلَ مَا أَكْثَرُ مَا يُدْخِلُ النَّارَ؟ قَالَ: ” الْأَجْوَفَانِ: الْفَمُ، وَالْفَرْجُ


Ibn-Majah-367

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

367.


وَكَانَتْ تَحْتَ بَعْضِ وَلَدِ أَبِي قَتَادَةَ، أَنَّهَا صَبَّتْ لِأَبِي قَتَادَةَ مَاءً، يَتَوَضَّأُ بِهِ، فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الْإِنَاءَ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: يَا ابْنَةَ أَخِي أَتَعْجَبِينَ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، هِيَ مِنَ الطَّوَّافِينَ، أَوِ الطَّوَّافَاتِ»


Ibn-Majah-3320

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3320. ஆலிவ் எண்ணெயை (உணவில் சேர்த்து) சாப்பிடுங்கள், அதை பூசிக் கொள்ளுங்கள். ஏனெனில் அது அருள் நிறைந்ததாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«كُلُوا الزَّيْتَ، وَادَّهِنُوا بِهِ، فَإِنَّهُ مُبَارَكٌ»


Ibn-Majah-3319

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3319.


«ائْتَدِمُوا بِالزَّيْتِ، وَادَّهِنُوا بِهِ، فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ»


Ibn-Majah-1079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமக்கும், அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


«الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ»


Next Page » « Previous Page