Category: ஸுனன் குப்ரா-பைஹகீ
Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir
Kubra-Bayhaqi-13499
13499. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. அவரின் கையைப் பிடித்த நபி (ஸல்) அவர்கள், இது ஆணின் கரமா? அல்லது பெண்ணின் கரமா? என்று எனக்குத் தெரியவில்லையே! என்று கூறினார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்ணின் கரம்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.
جَاءَتِ امْرَأَةٌ وَرَاءَ السِّتْرِ بِيَدِهَا كِتَابٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ وَقَالَ: ” مَا أَدْرِي أَيَدُ رَجُلٍ أَمْ يَدُ امْرَأَةٍ ” قَالَتْ: بَلْ يَدُ امْرَأَةٍ قَالَ: ” لَوْ كُنْتِ امْرَأَةً لَغَيَّرْتِ أَظَافِرَكِ بِالْحِنَّاءِ
Kubra-Bayhaqi-7947
7947.
دَخَلْتُ عَلَى عِكْرِمَةَ فِي يَوْمٍ وَقَدْ أُشْكِلَ عَلَيَّ أَمِنْ رَمَضَانَ هُوَ أَمْ مِنْ شَعْبَانَ، فَأَصْبَحْتُ صَائِمًا، فَقُلْتُ: إِنْ كَانَ مِنْ رَمَضَانَ لَمْ يَسْبِقْنِي، وَإِنْ كَانَ مِنْ شَعْبَانَ كَانَ تَطَوُّعًا، فَدَخَلْتُ عَلَى عِكْرِمَةَ وَهُوَ يَأْكُلُ خُبْزًا وَبَقْلًا وَلَبَنًا، فَقَالَ: هَلُمَّ إِلَى الْغَدَاءِ، قُلْتُ: إِنِّي صَائِمٌ، فَقَالَ: أَحْلِفُ بِاللهِ لَتُفْطِرَنَّهُ، قُلْتُ: سُبْحَانَ اللهِ، قَالَ: أَحْلِفُ بِاللهِ لَتُفْطِرَنَّهُ، فَلَمَّا رَأَيْتُهُ لَا يَسْتَثْنِي أَفْطَرْتُ فَغَدَوْتُ بِبَعْضِ الشَّيْءِ، وَأَنَا شَبْعَانٌ، ثُمَّ قُلْتُ: هَاتِ، فَقَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ حَالَتْ بَيْنَكُمْ وَبَيْنَهُ سَحَابَةٌ، أَوْ غَيَابَةٌ فَأَكْمِلُوا الْعِدَّةَ، وَلَا تَسْتَقْبِلُوا الشَّهْرَ اسْتِقْبَالًا، لَا تَسْتَقْبِلُوا رَمَضَانَ بِيَوْمٍ مِنْ شَعْبَانَ
Kubra-Bayhaqi-5348
5348.
إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ فَلَا يَخْتَصَّ بِدُعَاءٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يُدْخِلُ عَيْنَهُ فِي بَيْتِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ
Kubra-Bayhaqi-5349
5349.
لَا يَحِلُّ لِرَجُلٍ أَوْ لِامْرِئٍ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَنْظُرَ فِي قَعْرِ بَيْتٍ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَمَرَ أَوْ قَالَ: فَقَدْ دَخَلَ “.
وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ ثَوْرٍ،
Kubra-Bayhaqi-2106
2106.
أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يُصَلِّيَانِ صَلَاةَ الْمَغْرِبِ حِينَ يَنْظُرَانِ إِلَى اللَّيْلِ الْأَسْوَدِ قَبْلَ أَنْ يُفْطِرَا ثُمَّ يُفْطِرَانِ بَعْدَ الصَّلَاةِ
Kubra-Bayhaqi-8126
8126.
أَنَّ عُمَرَ، وَعُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَا يُصَلِّيَانِ الْمَغْرِبَ حِينَ يَنْظُرَانِ إِلَى اللَّيْلِ الْأَسْوَدِ، ثُمَّ يُفْطِرَانِ بَعْدَ الصَّلَاةِ، وَذَلِكَ فِي رَمَضَانَ
Kubra-Bayhaqi-8020
8020. ஹதீஸ் எண்-8019 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
ரவ்ஹு பின் உபாதாவிடமிருந்து அறிவிக்கும் முஹம்மது பின் அஹ்மத் அர்ரியாஹீ என்பவர் மேற்கண்ட செய்தியுடன் “அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற கூடுதலான வாசகத்தை அறிவித்துள்ளார்.
ஹம்மாத் பின் ஸலமாவிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளனர்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்திகளை சரியானவை என்று ஏற்றுக் கொண்டாலும் அதிகமான மார்க்க அறிஞர்களின் பார்வையில் அதற்கு பின்வருமாறு பொருள் கூறப்படுகிறது:
அதாவது “(ஸஹர் நேரத்தில்) அறிவிப்புச் செய்பவர் ஃபஜ்ர் உதயமாவதற்கு முன்பே அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார் என்பதையும், அப்போது தண்ணீர் அருந்துவது ஃபஜ்ர் நேரத்திற்கு சற்று முன்னதாகவே நிகழ்ந்து விடும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள்” என்று இதை புரிந்துக் கொள்ளலாம்.
“அப்போது தொழுகை அறிவிப்பாளர்கள் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்கள்” என்ற வாசகம் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் கூறிய வாசகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதன்படி இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தியாகிவிடும்.
مِثْلَهُ ,
قَالَ الرِّيَاحِيُّ فِي رِوَايَتِهِ وَزَادَ فِيهِ: وَكَانَ الْمُؤَذِّنُونَ يُؤَذِّنُونَ إِذَا بَزَغَ الْفَجْرُ.
وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ حَمَّادٍ،
சமீப விமர்சனங்கள்