8237.
ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ، وَلَا تَرْتَفِعُ لَهُمْ إِلَى السَّمَاءِ حَسَنَةٌ، الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا حَتَّى يَرْضَى، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ
Shuabul-Iman
8237.
ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ، وَلَا تَرْتَفِعُ لَهُمْ إِلَى السَّمَاءِ حَسَنَةٌ، الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ، وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا حَتَّى يَرْضَى، وَالسَّكْرَانُ حَتَّى يَصْحُوَ
1641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பின் என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது அறிவுப்பூர்வமாகப் பேசி அநியாயமாகச் செயல்படும் ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்.
அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
மேற்கண்ட செய்தியை தைலம் பின் கஸ்வான் அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹாரூன் அவர்கள், “என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்” என்று அறிவித்துள்ளார்.
إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ، وَيَعْمَلُ بِالْجَوْرِ “
وَرَوَاهُ يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ دَيْلَمٍ، وَقَالَ فِي الْحَدِيثِ: ” إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ مُنَافِقٌ عَلِيمُ اللِّسَانِ
1640. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) உரைமேடையில் இருக்கும் போது அறிஞனான நயவஞ்சகனை விட்டு உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன். அப்போது மக்கள், நயவஞ்சகன் எப்படி அறிஞனாக இருப்பான் என்று கேட்டார்கள். அதற்கவர், அவன் நல்லதை பேசுவான் தீயதை செய்வான் என்று கூறினார்கள்.
سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: ” إِيَّاكُمْ وَالْمُنَافِقَ الْعَالِمَ ” قَالُوا: وَكَيْفَ يَكُونُ الْمُنَافِقُ عَليِمًا؟ قَالَ: ” يَتَكَلَّمُ بِالْحَقِّ وَيَعْمَلُ بِالْمُنْكَرِ
1639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي مُنَافِقٌ عَليِمُ اللِّسَانِ
2435.
يَأْتِي الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا لِمَنْ حَمَلَهُ يَقُولُ: يَا رَبِّ، إِنَّ لِكُلِّ عَامِلٍ آتَيْتَهُ أَجْرَهُ فِي الدُّنْيَا فَآتِ عَامِلِي الْيَوْمَ أَجْرَ عَمَلِهِ، فَيُقَالُ لَهُ: ابْسُطْ يَمِينَكَ فَيَبْسُطَهَا فَيُمْلَأُ لَهُ مِنْ رِضْوَانِ اللهِ عَزَّ وَجَلَّ، ثُمَّ يُقَالُ لَهُ: ابْسُطْ شِمَالَكَ فَيُمْلَأُ لَهُ مِنْ رِضْوَانِ اللهِ تَعَالَى ثُمَّ يُكْسَى حُلَّةَ الْكَرَامَةِ
5100. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார் திருமணம் செய்துவிட்டால் (அவருக்கு) மார்க்கத்தின் பாதி பகுதி முழுமையடைந்துவிட்டது. எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدْ كَمُلَ نِصْفُ الدِّينِ، فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي
5101. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு, நல்ல பெண்ணை (மனைவியாக) அல்லாஹ் வழங்கியுள்ளானோ, அவருக்கு அவருடைய மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்த அல்லாஹ் உதவி செய்துள்ளான். எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
مَنْ رَزَقَهُ اللهُ امْرَأَةً صَالِحَةً فَقَدْ أَعَانَهُ عَلَى شَطْرِ دِينِهِ، فَلْيَتَّقِ اللهَ فِي الشَّطْرِ الْبَاقِي
5247.
طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الثَّمَانِيَةَ “
كَذَا قَالَ أَبُو الْأَزْهَرِ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ.
3948. ஹதீஸ் எண்-3947 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் “கண்ணியம் என்னும் அணிகலன்” என்பதற்கு பதிலாக “ஈமான் என்னும் அணிகலன்” என்று இடம்பெற்றுள்ளது.
لِلْقَتِيلِ عِنْدَ اللهِ سِتُّ خِصَالٍ ” – فَذَكَّرَهُنَّ – غَيْرَ أَنَّهُ قَالَ: ” حُلَّةُ الْإِيمَانِ
சமீப விமர்சனங்கள்