தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1846

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1846. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருமணம் எனது வழிமுறையாகும். எனது வழிமுறையை எவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்.

அதிகம் விரும்பும், அதிகம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணையே திருமணம் செய்யுங்கள். ஏனென்றால் (மறுமை நாளில்) உங்களின் மூலமாகத் தான் மாபெரும் சமுதாயத்திற்குரிய (நபியாக) நான் திகழுவேன்.

(திருமணம் செய்வதற்கு) வசதியுள்ளவர் திருமணம் செய்துகொள்ளட்டும்; யார் அதற்கான வசதி வாய்ப்புகளை பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில் நோன்பு அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறிவிப்பவர்: (ரலி)

ஆயிஷா (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ قَالَ: حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي، وَتَزَوَّجُوا، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1846.
Ibn-Majah-Alamiah-1836.
Ibn-Majah-JawamiulKalim-1836.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அஸ்ஹர்

3 . ஆதம் பின் அபூஇயாஸ்

4 . ஈஸா பின் மைமூன்

5 . காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர்

6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33081-ஈஸா பின் மைமூன் பின் தலீதான் (ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ) என்பவர் பலவீனமானவர் என்றும் விடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.

  • ஆனால் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இந்தப் பெயரில் இருவர் உள்ளனர். ஈஸா பின் மைமூன் பின் தலீதான் என்பவர் பலமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளார்…
  • முஹம்மத் பின் கஃப் என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவரே பலவீனமானவர். மற்றொருவர் பலமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளதை இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் (இப்னுல் ஜுனைத்), அப்பாஸ் அத்தூரீ ஆகியோர் அறிவித்துள்ளனர்.

سؤالات ابن الجنيد للإمام يحيى بن معين – الفاروق (ص: 90)
132 – سَمِعْتُ يَحْيَى بن مَعِيْنٍ يَقُولُ: عِيْسَى بن مَيْمُون، الذي يُحَدِّث عن الْقَاسِم، عن عَائِشَةَ عَنِ الْنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَعْظَمُ النِّكَاحِ بَرَكَةً أَيْسَرُهُ مَؤْنَةً “. يُقَالُ لَهُ: ابن تَلِيْدَان، وهو من آل أَبِي قُحَافَةَ، لَيْسَ بِهِ بَأْس، وهو الذي يُحَدِّث عنه حَمَّاد بن سَلَمَة. قَالَ: حَدَّثَنِي ابن سَخْبَرَةَ، هو هَذَا، ولم يرو هَذَا عن مُحَمَّدِ بن كَعْبٍ شَيْئًا.


133 – والذي يُحَدِّث عن مُحَمَّدِ بن كَعْبٍ، لَيْسَ بِشَيْءٍ، يَعْنِي آخر يُحَدِّث عن مُحَمَّدِ بن كَعْبٍ، لَيْسَ بِشَيْءٍ.


تاريخ ابن معين (رواية الدوري) ط-أخرى (2/ 130)
3950 – قال يَحْيَى: عِيسَى بن مَيْمُون، الذي يروي: “أعظم النكاح بركة أيسره مؤنة”، يقال له: ابن تَلِيدَان، وهو من ولد أبي قحافة، ويروى عن حَمَّاد بن سَلَمَة، يقول: ابن سَخْبَرة، وهو هذا.
قال يَحْيَى: وابن سَخْبَرة هذا، يروي عنه وَكِيع، وأبو نُعَيْم، وليس به بأس.

3951 – وعِيسَى الذي يروي: “أعلنوا النكاح”، ويروي حديث مُحَمَّد بن كَعْب القرظي، هو الضعيف، ليس بشيء.

1 . குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா-இப்னுத் துஃபைல் ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநுஐம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

இவர் முஹம்மத் பின் கஅப் என்பவரிடமிருந்து எதையும் அறிவிக்கவில்லை.

2 . திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்கள்: ஸுஆலாது இப்னுல் ஜுனைத்-132, 133, தாரீகு இப்னு மயீன்-அத்தூரீ-3950, 3951)


الضعفاء الصغير للبخاري ت زايد (ص86):
266 – ‌عِيسَى ‌بن ‌مَيْمُون الْمدنِي عَن مُحَمَّد بن كَعْب مُنكر الحَدِيث


التاريخ الأوسط (ط الرشد) (3/ 581)
884- عيسى بن ميمون المدني مولى القاسم بن مُحمد القرشي صاحب مناكير، عن مُحَمد بن كعب.

என்றாலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், முஹம்மத் பின் கஅப் என்பவரிடமிருந்து அறிவிக்கும், காஸிம் பின் முஹம்மத் அவர்களின் அடிமையான ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

(பார்க்க: அள்ளுஅஃபாஉஸ் ஸஃகீர்-266, இதே நூல்-தாரீகுல் அவ்ஸத்-884)


الجرح والتعديل لابن أبي حاتم (6/ 287):
1595 – ‌عيسى ‌بن ‌ميمون المدنى ويعرف بالواسطى روى عن محمد بن كعب القرظي سمعت أبى يقول ذلك،

قال أبو محمد هو من ولد ابى قحافة ويقال له ابن تليدان فيما حكاه عباس الدوري عن يحيى بن معين،

وروى عن القاسم بن محمد روى عنه حماد بن سلمة فسماه ابن سخبرة

وروى عنه عمر بن علي بن مقدم ووكيع وابو نعيم وعثمان بن عمر فصحف في اسمه عثمان بن عمر فقال أبو عيسى المدني،

نا عبد الرحمن نا أحمد بن سنان قال سمعت عبد الرحمن بن مهدي يقول استعديت على ‌عيسى ‌بن ‌ميمون في هذه الاحاديث عن القاسم بن محمد في النكاح وغيره فقال لا اعود،

ثنا عبد الرحمن نا عباس بن محمد الدوري قال – سمعت يحيى بن معين يقول ‌عيسى ‌بن ‌ميمون صاحب القاسم عن عائشة ليس بشئ.

نا عبد الرحمن نا محمد بن إبراهيم قال سمعت عمرو بن على يقول ‌عيسى ‌بن ‌ميمون المدينى متروك الحديث،

نا عبد الرحمن قال سألت ابى عن ‌عيسى ‌بن ‌ميمون المدنى الذى يروى عن القاسم بن محمد فقال هو متروك الحديث،

نا عبد الرحمن قال سألت أبا زرعة عن ‌عيسى ‌بن ‌ميمون فقال ضعيف الحديث.

இவரே இப்னு தலீதான் என்றும், ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ என்றும் இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் இவரைப் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஸுர்ஆ போன்ற அறிஞர்கள் விடப்பட்டவர் என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளதாக இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள் அறிவித்துள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1595, 6/287)

இவருக்கு பின்னால் வந்த அறிஞர்களும் இதன்படியே ஈஸா பின் மைமூன் அல்வாஸிதீ, அல்மதனீ-இப்னு ஸக்பரா என்பவரை விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர். பெரும்பாலான அறிஞர்கள் விமர்சித்திருப்பது ஈஸா பின் மைமூன் அல்மதனீ என்பவரைத் தான் என்று தெரிகிறது.


உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்களின் இருவகையான பதிப்புகள்:

முதலாவது பதிப்பு:

الضعفاء الكبير للعقيلي (3/ 387):
1427 -‌‌ عِيسَى بْنُ مَيْمُونٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ. حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ، قَالَ اسْتَعْدَيْتُ عَلَى عِيسَى بْنِ مَيْمُونٍ فَقُلْتُ: هَذِهِ الْأَحَادِيثُ الَّتِي يُحَدِّثُ بِهَا عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ، فَقَالَ: لَا أَعُودُ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ: قُلْتُ لِيَحْيَى: عِيسَى بْنُ مَيْمُونٍ؟ قَالَ: لَيْسَ حَدِيثُهُ بِشَيْءٍ. وَحَدَّثَنِي آدَمُ بْنُ مُوسَى قَالَ: سَمِعْتُ الْبُخَارِيَّ قَالَ: عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، مُنْكَرُ الْحَدِيثِ

فَأَمَّا حَدِيثُهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، فَحَدَّثْنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «إِنَّ لِكُلِّ شَيْءٍ شَرَفًا، وَشَرَفُ الْمَجْلِسِ مَا اسْتُقْبِلَ بِهِ الْقِبْلَةُ» وَذَكَرَ الْحَدِيثَ

وَأَمَّا عَنِ الْقَاسِمِ، فَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «كَفَى بِهَا نِعْمَةً إِذَا تَجَالَسَ الرَّجُلَانِ أَوْ تَخَالَطَا أَوْ تَصَاحَبَا أَوْ تَجَاوَرَا أَوْ تَشَارَكَا أَنْ يَتَفَرَّقَا وَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا يَقُولُ لِصَاحِبِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا» وَلَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ الْآخَرُ إِلَّا بِعِيسَى، وَأَمَّا الْأَوَّلُ فَقَدْ تَابَعَهُ مَنْ هُوَ نَحْوُهُ فِي الضَّعْفِ


இரண்டாவது பதிப்பு:

الضعفاء الكبير للعقيلي ط-أخرى (4/ 510)
1433- عيسى بن مَيمون، عن القاسِم بن مُحَمد, ومحمد بن كَعب القُرَظيِّ:
4689- حَدثنا زَكَريا بن يَحيَى الساجي، قال: حَدثنا أَحمد بن سِنان، قال: سمعتُ عَبد الرَّحمَن بن مَهدي، قال استَعدَيت على عيسى بن مَيمون، فَقلتُ: هَذه الأَحاديث الَّتي تُحَدِّث بِها عن القاسِم بن مُحمد، عن عائِشة، فقال: لا أَعُودُ….

فَأَما حَديثه عن مُحَمد بن كَعب:
4692- فَحَدثناه مُحمد بن إِسماعيل، قال: حَدثنا شَبابَة، قال: حَدثنا عيسى بن مَيمون المَدَني، قال: حَدثنا مُحمد بن كَعب القُرَظي، قال: حَدثنا عَبد الله بن عَباس، أَنَّ رَسول الله صَلى الله عَليه وسَلم، قال: إِن لكُل شَيء شَرَفًا، وشَرَف المَجلس ما استُقبِل به القِبلَة, وذَكَر الحَديث.

وأَما عن القاسِم:
4693- فَحَدثنا مُحمد بن إِسماعيل، قال: حَدثنا الحَسن بن عَلي، قال: حَدثنا يَزيد بن هارون، قال: أَخبَرنا عيسى بن مَيمون، عن القاسِم، عن عائِشة، قالَت: قال رسول الله صَلى الله عَليه وسَلم: كَفَى بِها نِعمَةً إِذا تَجالَس الرَّجُلان، أَو تَخالَطا، أَو تَصاحَبا، أَو تَجاورا، أَو تَشارَكا, أَن يَتَفَرَّقا وكُل واحِد منهُما يقول لصاحِبه: جَزاك الله خَيرًا.
ولا يُعرَف هَذا الحَديث الآخَر إِلاَّ بِعيسى، وأَما الأَوَّل فَقد تابَعَه مَن هو نَحوه في الضَّعفِ.

இரண்டாவது பதிப்பில், உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் ஈஸா பின் மைமூன் என்பவர் இருவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்று அவ்விருவரின் பெயர்களையும், அவர்களின் செய்திகளையும் தனித்தனியாக குறிப்பிட்டுள்ளார்.

1 . முஹம்மத் பின் கஅப் அல்குரழீ

2 . காஸிம்

ஆனால் முதல் பதிப்பில், காஸிம் பின் முஹம்மத் பின் கஅப் என்று எழுத்துப் பிழையாக உள்ளது. இது எழுத்துப்பிழை என்பதை, உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் அடுத்தடுத்து இருவரின் செய்திகளை கூறுவதிலிருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே காஸிம் என்பவரை காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், காஸிம் பின் முஹம்மத் பின் கஅப் என்ற இருவராக பிரிக்கத் தேவையில்லை…


…இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செஆய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1846,


இந்தக் கருத்தில் வரும் சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-1905, 5063, முஸ்லிம்-2714, அபூதாவூத்-2050, …


மேலும் பார்க்க: அஹ்மத்-12613.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24529,

இப்னு மாஜா இமாம்

இப்னு மாஜா இமாம்.

தரம்: பலமானவர்.


இமாம் இப்னுமாஜா

முழுப்பெயர்: முஹம்மது இப்னு யஸீது  அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)

புனைப்பெயர்: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: முஹம்மது

தந்தை பெயர்: யஸீது

பிறந்த ஊர்: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.

சுனன் இப்னுமாஜா

தஃப்ஸீருல் குர்ஆன் (குர்ஆன் விரிவுரை)

தாரீகுல் கஸ்வீன்

போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.

இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் இப்னு  முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64. (தகவல்: பயான் சைட்)

அஹ்மத் பின் அஸ்ஹர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆதம் பின் அபூஇயாஸ்

آدم بن أبي إياس

இறப்பு: ஹிஜ்ரி 221, அஸ்கலான்

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் அல்லது நாஹியா பின் ஷுஐப்

தந்தை பெயர்: அபூஇயாஸ்

வம்சம்: பனூ தமீம் அல்லது பனூ தைம் கோத்திரத்தின் அடிமை

புனைப்பெயர்: அபூல் ஹஸன்

ஊர் பெயர்: குராஸான்

பயணித்த ஊர்கள்: குராஸான், அஸ்கலான், மர்வ், பக்தாத், ஷாம், ஹிஜாஸ், கூஃபா, பஸரா, எகிப்து

பிறப்பு: ஹிஜ்ரி 132, குராஸான்

இறப்பு: ஹிஜ்ரி 221, அஸ்கலான்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஆதம் பின் அபூஇயாஸ் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 132 ஆம் ஆண்டு குராஸான் நகரில் பிறந்தார். இவர் பலமானவர் ஆவார். இவர் பக்தாத், கூஃபா, பஸரா, ஹிஜாஸ், எகிப்து, ஷாம் போன்ற பல நகரங்களுக்குப் பயணம் செய்து ஹதீஸ்களைக் கற்றார்.

இவர் ஹிஜ்ரி 221 ஆம் ஆண்டு அஸ்கலான் நகரில் காலமானார். இவர் ஷுஃபா இமாமிடம் ஹதீஸ்களை எழுதும் ஆறு அல்லது ஏழு பேரில் ஒருவராக இருந்தார். இவர் ஒரு சிறந்த வணக்கசாலியாகவும் நம்பகமானவராகவும் இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதிஃப், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஷைபான் பின் அப்துர்ரஹ்மான், ஹம்மாத் பின் ஸலமா, அல்லைஸ் பின் ஸஃத், வர்காஃ பின் உமர், இஸ்ராயீல் பின் யூனுஸ், இஸ்மாயீல் பின் அய்யாஷ், அபூ ளம்ரா அனஸ் பின் அய்யாத், பகிய்யது பின் வலீத், ஹிப்பான் பின் அலீ அல்அனஸீ, ஹஃப்ஸ் பின் மைஸரா அஸ்ஸன்ஆனீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாரமீ, உபைது பின் ஆதம் பின் அபீ, அபூ ஹாதிம் அர்ராஸீ, அப்துர்ரஹ்மான் பின் அம்ர், யஃகூப் அல்ஃபஸவீ, யஸீத் பின் முஹம்மத், இஸ்மாயீல் ஸமவைஹி, இஸ்ஹாக் பின் இஸ்மாயீல் அர்ரம்லீ, அஹ்மத் பின் அல்அஸ்ஹர் அன்னிஸாபூரீ, அஹ்மத் பின் அப்துல்லாஹ் அல்லைஹ்யானீ, இப்ராஹீம் பின் முஹம்மத் பின் யூசுஃப் அல்ஃபர்யாபீ

வேறு பெயர்கள்: ஆதம் பின் அபூஇயாஸ், ஆதம் பின் அப்துர்ரஹ்மான், ஆதம்


ஆதாரம்: muslimscholars.info (20404) · Should verify

ஈஸா பின் மைமூன்

ஈஸா பின் மைமூன் பின் தலீதான்-عيسى بن ميمون بن تليدان

[تاريخ ابن معين - رواية الدوري 4/ 181:]

3833 - وَعِيسَى بن مَيْمُون صَاحب الْقَاسِم عَن عَائِشَة لَيْسَ بِشَيْء


[تاريخ ابن معين - رواية الدوري 4/ 201:]

3950 - قَالَ يحيى عِيسَى بن مَيْمُون الَّذِي يروي أعظم النِّكَاح بركَة أيسره مُؤنَة يُقَال لَهُ بن تليدان وَهُوَ من ولد أبي قُحَافَة ويروى عَنه حَمَّاد بن سَلمَة يَقُول بن سَخْبَرَة وَهُوَ هَذَا قَالَ يحيى وَابْن سَخْبَرَة هَذَا يروي عَنهُ وَكِيع وَأَبُو نعيم وَلَيْسَ بِهِ بَأْس

3951 - وَعِيسَى الَّذِي يروي أعْلنُوا النِّكَاح ويروي حَدِيث مُحَمَّد بن كَعْب الْقرظِيّ هُوَ الضَّعِيف لَيْسَ بِشَيْء

1 . "குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது" என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் என்பவர், இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாஃபாவின் வழித்தோன்றல் ஆவார். இவரிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இவரை இப்னு ஸக்பரா என்று கூறுவார். மேலும் வகீஃ, அபூநுஐம் ஆகியோரும் இவரிடமிருந்து அறிவித்துள்ளனர். இந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

2 . "திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்" என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-4/201, ...)


[المتفق والمفترق 3/ 1593:]

عيسى بن ميمون أربعة ... 933 - (1) عيسى بن ميمون المكي ...

934 - (2) وعيسى بن ميمون المدني

الذي يعرف بالواسطي حدث عن محمد بن كعب القرظي والقاسم بن محمد بن أبي بكر روى عنه عمر بن علي بن مقدم ووكيع وأبو نعيم وحجاج ابن نصير وسعيد بن سلميان الواسطي وصالح بن بيان الأنباري وذكر يحيى بن معين أنه الطفيل بن سخبرة الذي روى عنه حماد بن سلمة والله أعلم.

(1048) أخبرنا أبو الحسن بن أبي بكر أخبرنا عبد الملك بن الحسن السقطي ح وأخبرني عبد الله بن أبي الحسين بن بشران أخبرنا عبد الله بن إبراهيم بن أيوب بن ماسي البزاز قالا حدثنا أحمد بن يحيى الحلواني حدثنا سعيد بن سلميان حدثنا عيسى بن ميمون قال سمعت محمد بن كعب عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم الخلق الحسن يذيب الخطايا كما يذيب الشمس الجليد والخلق السيء يفسد العمل كما يفسد الخل العسل.

(1049) أخبرني الحسن بن علي التميمي حدثنا عمر بن أحمد الواعظ حدثنا جعفر بن عبد الله بن مجاشع حدثنا إسحاق بن أبي إسحاق الصفار حدثنا صالح بن بيان حدثنا عيسى بن ميمون عن القاسم بن محمد عن عائشة قالت سئل النبي صلى الله عليه وسلم عن التصافح في التعزية فقال هو سكن للمؤمن ومن عزا مصابا فله مثل أجره.

(1050) أخبرنا ابو عبد الواحد أخبرنا محمد بن العباس أخبرنا ابن مرابا حدثنا عباس بن محمد قال سمعت يحيى بن معين يقول عيسى بن ميمون صاحب القاسم عن عائشة ليس بشيء وقال في موضع آخر عيسى الذي يروي أعلنوا النكاح ويروي حديث محمد بن كعب القرظي هو الضعيف وليس بشيء.


காஸிம் பற்றி

பிரதி-1. தாருல் மக்தபா (1984)

الضعفاء الكبير للعقيلي (3/ 387)

1427 - عِيسَى بْنُ مَيْمُونٍ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ.

حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَهْدِيٍّ، قَالَ اسْتَعْدَيْتُ عَلَى عِيسَى بْنِ مَيْمُونٍ فَقُلْتُ: هَذِهِ الْأَحَادِيثُ الَّتِي يُحَدِّثُ بِهَا عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ، فَقَالَ: لَا أَعُودُ.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا عَبَّاسٌ قَالَ: قُلْتُ لِيَحْيَى: عِيسَى بْنُ مَيْمُونٍ؟ قَالَ: لَيْسَ حَدِيثُهُ بِشَيْءٍ.

وَحَدَّثَنِي آدَمُ بْنُ مُوسَى قَالَ: سَمِعْتُ الْبُخَارِيَّ قَالَ: عِيسَى بْنُ مَيْمُونٍ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، مُنْكَرُ الْحَدِيثِ

فَأَمَّا حَدِيثُهُ عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، فَحَدَّثْنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ لِكُلِّ شَيْءٍ شَرَفًا، وَشَرَفُ الْمَجْلِسِ مَا اسْتُقْبِلَ بِهِ الْقِبْلَةُ» وَذَكَرَ الْحَدِيثَ

وَأَمَّا عَنِ الْقَاسِمِ، فَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا عِيسَى بْنُ مَيْمُونٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَفَى بِهَا نِعْمَةً إِذَا تَجَالَسَ الرَّجُلَانِ أَوْ تَخَالَطَا أَوْ تَصَاحَبَا أَوْ تَجَاوَرَا أَوْ تَشَارَكَا أَنْ يَتَفَرَّقَا وَكُلُّ وَاحِدٍ مِنْهُمَا يَقُولُ لِصَاحِبِهِ جَزَاكَ اللَّهُ خَيْرًا» وَلَا يُعْرَفُ هَذَا الْحَدِيثُ الْآخَرُ إِلَّا بِعِيسَى، وَأَمَّا الْأَوَّلُ فَقَدْ تَابَعَهُ مَنْ هُوَ نَحْوُهُ فِي الضَّعْفِ


பிரதி-2. தாரு இப்னு அப்பாஸ் (2008)

الضعفاء الكبير للعقيلي ط-أخرى (4/ 510)

4689- حَدثنا زَكَريا بن يَحيَى الساجي، قال: حَدثنا أَحمد بن سِنان، قال: سمعتُ عَبد الرَّحمَن بن مَهدي، قال استَعدَيت على عيسى بن مَيمون، فَقلتُ: هَذه الأَحاديث الَّتي تُحَدِّث بِها عن القاسِم بن مُحمد، عن عائِشة، فقال: لا أَعُودُ.

4690- حَدثنا مُحمد بن عيسى، قال: حَدثنا عَباس، قال: قُلت ليَحيَى: عيسى بن مَيمون؟ قال: لَيس حَديثه بِشَيء.

4691- وحَدثني آدَم بن مُوسَى، قال: سمعتُ البُخاري، قال: عيسى بن مَيمون، عن مُحَمد بن كَعب القُرَظي، مُنكر الحديث.

4692- فَحَدثناه مُحمد بن إِسماعيل، قال: حَدثنا شَبابَة، قال: حَدثنا عيسى بن مَيمون المَدَني، قال: حَدثنا مُحمد بن كَعب القُرَظي، قال: حَدثنا عَبد الله بن عَباس، أَنَّ رَسول الله صَلى الله عَليه وسَلم، قال: إِن لكُل شَيء شَرَفًا، وشَرَف المَجلس ما استُقبِل به القِبلَة, وذَكَر الحَديث.

4693- فَحَدثنا مُحمد بن إِسماعيل، قال: حَدثنا الحَسن بن عَلي، قال: حَدثنا يَزيد بن هارون، قال: أَخبَرنا عيسى بن مَيمون، عن القاسِم، عن عائِشة، قالَت: قال رسول الله صَلى الله عَليه وسَلم: كَفَى بِها نِعمَةً إِذا تَجالَس الرَّجُلان، أَو تَخالَطا، أَو تَصاحَبا، أَو تَجاورا، أَو تَشارَكا, أَن يَتَفَرَّقا وكُل واحِد منهُما يقول لصاحِبه: جَزاك الله خَيرًا.

ولا يُعرَف هَذا الحَديث الآخَر إِلاَّ بِعيسى، وأَما الأَوَّل فَقد تابَعَه مَن هو نَحوه في الضَّعفِ.


பிரதி-2. தாருத் தஃஸீல் (2013)

الضعفاء الكبير للعقيلي ط-أخرى (3/ 281)

1431 (1) - عيسى بن ميمون (2)

عن القاسم، ومحمد بن كعب القرظي.

حدثنا زكريا بن يحيى، قال: حدثنا أحمد بن سنان، قال: سمعت عبد الرحمن بن مهدي يقول: استعديت على عيسى بن ميمون، فقلت: هذه الأحاديث التي تحدث بها عن القاسم بن محمد، عن عائشة ؟ فقال: لا أعود.

حدثنا محمد بن عيسى، قال: حدثنا عباس، قال: قلت ليحيى: عيسى بن ميمون ؟ قال: ليس حديثه بشيء (3).

حدثني آدم، قال: سمعت البخاري قال: عيسى بن ميمون، عن محمد بن كعب القرظي، منكر الحديث (4).

[1377] (5) فأما حديثه عن محمد بن كعب: فحدثناه محمد بن إسماعيل، قال: حدثنا شبابة، قال: حدثنا عيسى بن ميمون المديني (1)، قال: حدثنا محمد بن كعب القرظي، قال: حدثنا عبد الله بن عباس، أن رسول الله صلى الله عليه وسلم قال: «إن لكل شيء شرفا، وشرف المجلس ما استقبل به القبلة» ... وذكر الحديث.

[1378] (2) وأما (3) عن القاسم (4): فحدثنا محمد بن إسماعيل، قال: حدثنا الحسن بن علي، قال: حدثنا يزيد بن هارون، قال: أخبرنا عيسى بن ميمون، عن القاسم، عن عائشة قالت: قال (5) رسول الله صلى الله عليه وسلم: «كفى بها نعمة؛ إذا تجالس الرجلان، أو تخالطا، أو تصاحبا، أو تجاورا، أو تشاركا، أن يتفارقا وكل واحد منهما يقول لصاحبه: جزاك الله خيرا».

ولا يعرف هذا الحديث الآخر إلا بعيسى، فأما الأول؛ فقد تابعه من هو نحوه في الضعف.


...ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் உள்ளனர். இவ்விருவரின் பெயரும் ஈஸா, இவ்விருவரின் தந்தை பெயரும் மைமூன் என்று அமைந்தது போல் இவ்விருவரும் யாரிடம் கேட்டு திருமணம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கிறார்களோ அவர் பெயர் காஸிம் ஆகும். காஸிம் என்பவரின் தந்தை முஹம்மத் ஆகும்.

ஆனால் இரண்டு காஸிம்களும் வெவ்வேறு நபர்களாவர்.

திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள்! திருமணத்தில் முரசு கொட்டுங்கள் என்ற ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் கஅப் என்பவரின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் பற்றிய ஹதீஸை அறிவிக்கும் காஸிம் என்பவர் அபூபக்கர் (இஸ்லாத்தின் முதல் கலீஃபா) அவர்களின் பேரனும் முஹம்மத் என்பவரின் மகனுமாவார்.

இவ்விருவர் பெயரும் ஈஸா பின் மைமூன் என்று இருப்பதாலும், இவ்விருவரின் ஆசிரியர்கள் பெயர் காஸிம் பின் முஹம்மத் என்று இருப்பதாலும் சில அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு தவறான முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்விருவர் பெயரும், இவ்விருவரின் ஆசிரியர் பெயரும், இவ்விருவரின் தந்தை பெயரும் ஒன்று பட்டதால் குழப்பம் ஏற்பட்டாலும் வேறு சான்றுகள் மூலம் இவ்விருவரையும் வேறுபடுத்தி அறிய முடியும்.

1 . குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிக்கும் ஈஸா பின் மைமூன், (மூஸா) இப்னு தலீதான் என்றும் குறிப்பிடப்படுவார். இவர் அபூகுஹாபாவின் வழித்தோன்றல் ஆவார். இவர் வழியாக ஹம்மாத் பின் ஸலமா அறிவிக்கும் போது இப்னு ஸக்பரா என்று இவரைக் கூறுவார். வகீவு, அபூநயீம் ஆகியோர் யார் வழியாக அறிவிக்கிறார்களோ அந்த ஈஸா தான் இவர். இவரிடம் குறைபாடு இல்லை.

2 . திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள்’ என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஃபு என்பவர் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான மற்றொரு ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத, பலவீனமானவர் ஆவார்.

(நூல்: தாரீகு அஸ்மாயிஸ் ஸிகாத்-1062)

3 . முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவர். இவர் வேறொரு ஈஸா ஆவார்” என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார். ஆயிஷா, காஸிம் வழியாக அறிவிக்கும் ஈஸா பின் மைமூன் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று யஹ்யா பின் மயீன் கூறியதாக அப்பாஸ் அத்தவ்ரீ கூறிவிட்டு மற்றொரு இடத்தில் "இந்த ஈஸா என்பவர் திருமணத்தைப் பகிரங்கப்படுத்துங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவரும், முஹம்மத் பின் கஅப் வழியாக ஹதீஸை அறிவிப்பவருமான ஈஸா தான் இவர். இவர் தான் பலவீனமானவர்; கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதவர்’ என்று தெளிவுபடுத்துகிறார்.

(நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 23, பக்: 48)

மேற்கண்ட செய்தியின் மூலம் ஈஸா பின் மைமூன் என்ற பெயரில் இருவர் இருந்ததையும் அதில் ஒருவர் தான் பலவீனமானவர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

மேலும் பலவீனமானவர் யார் என்பதற்கு மூன்று அடையாளங்களையும் கூறுகிறார்கள்.

1. திருமணத்தைப் பிரகடனம் செய்யுங்கள் என்ற ஹதீஸை அறிவிப்பவர்.

2. முஹம்மத் பின் கஅப் வழியாக அறிவிப்பவர்.

3. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர் அல்ல.

இந்த மூன்று அம்சம் உள்ள ஈஸா தான் பலவீனமானவர்.

மற்றொரு ஈஸா பலவீனமானவர் அல்லர் என்பதையும் யஹ்யா பின் மயீன் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். இதற்கும் மூன்று அடையாளங்களைக் கூறுகிறார்கள்.

1. குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணம் தான் அதிக பரகத் நிறைந்தது என்ற ஹதீஸை அறிவிப்பவர்

2. இவருடைய மாணவர் ஹம்மாத் பின் ஸலமா

3. வகீவு, அபூநயீம் ஆகியோர் இவர் வழியாக அறிவித்திருப்பார்கள்.

மேலும் இவர் பெயர் முஸ்னத் அஹ்மதில் இப்னுத் துபைல் பின் ஸக்பரா என்றும்,

முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹியில் மூஸா பின் பக்ர் என்றும்,

முஸ்னத் தயாலிஸியில் மூஸா பின் தலீதான் என்றும் வருவதால் அல்பானீ போன்றோர் இவர்கள் அறியப்படாதவர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் இம்மூவரும் உண்மையில் மூன்று நபர்கள் அல்லர். நம்பகமானவரான ஈஸா பின் மைமூன் தான்...

காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஆயிஷா (ரலி)

நபித்தோழி, நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர்.

1 comment on Ibn-Majah-1846

  1. நாம் ஆய்வு செய்த வகையில் இந்த ஹதீஸை தாரகுத்னீ மட்டும் பதிவு செய்துள்ளார்கள்.

    ☞⁠ தரம்:
    إسناده ضعيف جدا

    ☞⁠காரணம்:
    فيه الحسن بن عمارة و فيه عبد الله بن سعيد أبو الخصيب , و سليمان بن عبد العزيز مجهولان

    📌தாரகுத்னீ:

    ٣٦٧١ – نا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ الْقَاسِمِ بْنِ جَعْفَرٍ الْكَوْكَبِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو الْخَصِيبِ , نا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الْعَزِيزِ , نا الْحَسَنُ بْنُ عُمَارَةَ , نا أَبُو جَعْفَرٍ الْمَنْصُورُ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ”

    اجْتَنِبُوا فِي النِّكَاحِ أَرْبَعَةً: الْجُنُونَ , وَالْجُذَامَ , وَالْبَرَصَ

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.