தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3223

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

கொல்ல தடைசெய்யப்பட்ட உயிரினங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கீச்சாங்குருவி, தவளை, எறும்பு, கொண்டலாத்தி பறவை ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

(இப்னுமாஜா: 3223)

بَابُ مَا يُنْهَى، عَنْ قَتْلِهِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَا: حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِ الصُّرَدِ، وَالضِّفْدَعِ، وَالنَّمْلَةِ، وَالْهُدْهُدِ»

 

 


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3223.
Ibn-Majah-Alamiah-3214.
Ibn-Majah-JawamiulKalim-3222.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா.

2 . முஹம்மத் பின் பஷ்ஷார், 3 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்வஹ்ஹாப்.

4 . அபூஆமிர்-அப்துல்மலிக் பின் அம்ர்

5 . இப்ராஹீம் பின் ஃபள்ல் அல்மக்ஸூமீ

6 . ஸயீத் அல்மக்புரீ

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-311-இப்ராஹீம் பின் ஃபள்ல் என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் விடப்பட்டவர் என்றும் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/79, தக்ரீபுத் தஹ்தீப்-1/113)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இப்ராஹீம் பின் ஃபள்ல் —> ஸயீத் அல்மக்புரீ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: இப்னு மாஜா-3223 ,


  • ஹஸன் பஸரீ —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), ஜாபிர் (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-2/160.

حلية الأولياء وطبقات الأصفياء (2/ 160)
حَدَّثَنَا أَبُو عَمْرِو بْنُ حَمْدَانَ، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ الْحَارِثُ بْنُ عَبْدِ اللهِ الْهَمْدَانِيُّ: قَالَ: ثنا شَدَّادُ بْنُ حَكِيمٍ، عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ، عَنْ عُثْمَانَ الْأَعْرَجِ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللهِ، وَأَبِي هُرَيْرَةَ قَالُوا: ” نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتَلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ: النَّمْلَةِ وَالنَّحْلَةِ وَالْهُدْهُدِ وَالصُّرَدِ وَأَنْ يُمْحَى اسْمُ اللهِ بِالْبُصَاقِ ” غَرِيبٌ مِنْ حَدِيثِ الْحَسَنِ عَنْ عِمْرَانَ، وَجَابِرٍ، وَأَبِي هُرَيْرَةَ لَمْ نَكْتُبْهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبَّادِ بْنِ كَثِيرٍ


  • அபூஸாலிஹ்-ஸம்மான் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: தாரீகு பஃக்தாத்-3019 , 3020 ,


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (10/ 124)
1912- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِ: النَّمْلَةُ، وَالنَّحْلَةُ، وَالْهُدْهُدُ، وَالصُّرَدُ.
فَقَالَ: يَرْوِيهِ الزُّهْرِيُّ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ شَيْخٌ يُعْرَفُ بِسَهْلِ بْنِ يَحْيَى بن سبأ الحداد، عن الحسن بْنِ عَلِيٍّ الْحُلْوَانِيِّ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَوَهِمَ فِيهِ.
وَإِنَّمَا رَوَاهُ الزُّهْرِيُّ، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1912)


சரியான ஹதீஸ் பார்க்க: அஹ்மத்-3242 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.