இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (ஹஜ்ஜின் முடிவில்) “யவ்முஸ் ஸத்ர்” (எனும் துல்ஹஜ் 13 ஆம்) நாளில் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறுவதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் அவர்கள், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் தக்பீர் சொல்லும்படி கட்டளையிடுவார்கள்.
ஆனால் அவர்கள் இதை, “குறிப்பிட்ட சில நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்!” (அல்குர்ஆன்: 2: 203) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? அல்லது “உங்கள் ஹஜ்ஜின் காரியங்களை நிறைவேற்றிய பின்…”(அல்குர்ஆன்: 2:200) எனும் அல்லாஹ்வின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு செய்தாரா? என்று எனக்குத் தெரியவில்லை.
அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)
(பைஹகீ-குப்ரா: 6270)أَخْبَرَنَا الشَّرِيفُ أَبُو الْفَتْحِ، أنبأ أَبُو الْحَسَنِ بْنُ فِرَاسٍ، ثنا أَبُو جَعْفَرٍ الدُّبَيْلِيُّ، ثنا أَبُو عُبَيْدِ اللهِ الْمَخْزُومِيُّ، ثنا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ
يُكَبِّرُ يَوْمَ الصَّدْرِ، وَيَأْمُرُ مَنْ حَوْلِهِ أَنْ يُكَبِّرُوا، فَلَا أَدْرِي تَأَوَّلَ قَوْلَ اللهِ عَزَّ وَجَلَّ {وَاذْكُرُوا اللهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ} [البقرة: 203] أَوْ قَوْلَهَ {فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ} [البقرة: 200]
Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-6270.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு உயைனா —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: தஃப்ஸீரு இப்னு உயைனா-, துரர் மன்ஸூர்-1/562, மதாலிபுல் ஆலியா-754, குப்ரா பைஹகீ-6270,
الدر المنثور في التفسير بالمأثور (1/ 562)
وَأخرج سُفْيَان بن عَيْنِيَّة عَن عَمْرو بن دِينَار قَالَ: سَمِعت ابْن عَبَّاس يكبر يَوْم الصَّدْر وَيَأْمُر من حوله أَن يكبر فَلَا أَدْرِي تأوّل قَوْله تَعَالَى {واذْكُرُوا الله فِي أَيَّام معدودات} أَو قَوْله {فَإِذا قضيتم مَنَاسِككُم} الْآيَة
…
المطالب العالية بزوائد المسانيد الثمانية (5/ 142):
754 – وَقَالَ مُسَدَّدٌ حَدَّثَنَا سُفْيَانُ أَنَّهُ سَمِعَ عَمْرَو بْنَ دِينَارٍ يُحَدِّثُ أَنَّ ابْنَ عَبَّاسٍ رضي الله عنهما يَوْمَ النَّفْرِ كَانَ يُكَبِّرُ وَيَأْمُرُ مَنْ حَوْلَهُ أَنْ يُكَبِّرُوا عَمَلًا بِقَوْلِهِ تَعَالَى {فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ}
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-1113,
சமீப விமர்சனங்கள்