ஹதீஸின் தரம்: விபரம் கீழே
பாடம்:
ஜனாஸா தொழுகையில் குர்ஆன் ஓதுதல் இல்லை என்று கூறுவோரின் ஆதாரம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் (அல்-ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓத மாட்டார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 11404)مَنْ قَالَ لَيْسَ عَلَى الْجِنَازَةِ قِرَاءَةٌ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ،
أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «لَا يَقْرَأُ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-11404.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-இப்னு உலைய்யா
3 . அய்யூப் பின் கைஸான்-இப்னு அபூதமீமா
4 . நாஃபிஃ
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
மேலும் பார்க்க: மாலிக்-611.
சமீப விமர்சனங்கள்