தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2050

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று விஷயங்கள் என் மீது கடமையாக்கப்பட்டுள்ளன; அவை உங்களுக்கு உபரியான (சுன்னத்தான) வணக்கங்களாகும். (அவை:) வித்ருத் தொழுகை, குர்பானி கொடுத்தல், ளுஹாத் தொழுகை ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 2050)

حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ أَبِي جَنَابٍ الْكَلْبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

” ثَلاثٌ هُنَّ عَلَيَّ فَرَائِضُ، وَهُنَّ لَكُمْ تَطَوُّعٌ: الْوَتْرُ، وَالنَّحْرُ، وَصَلاةُ الضُّحَى “


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2050.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் முஹம்மத் பின் ஹன்பல்
(2. மிகப் பலமானவர்)
.

2 . ஷுஜாஃ பின் வலீத்-அஸ்ஸகூனீ (3. பலமானவர்).

3 . யஹ்யா பின் ஹய்யா-அபூஜனாப் (8. பலவீனமானவர்).

4 . இக்ரிமா-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை (3. பலமானவர்).

5 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) (1. நபித்தோழர்).


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூஜனாப் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2050, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-1631, ஹாகிம்-1119, குப்ரா பைஹகீ-,


  • ஜாபிர் அல்ஜுஅஃபீ —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, அப்து பின் ஹுமைத்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-,


  • ஜாபிர் அல்ஜுஅஃபீ —> அபூஜஅஃபர், அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) 

பார்க்க: அஹ்மத்-,


  • முபாரக் பின் அபூஹம்ஸா —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


  • ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: குப்ரா பைஹகீ-,


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.