(முஸ்னது அஹ்மத்: 8315)
حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، عَنْ هِشَامٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ الشَّمْسَ لَمْ تُحْبَسْ عَلَى بَشَرٍ إِلَّا لِيُوشَعَ لَيَالِيَ سَارَ إِلَى بَيْتِ الْمَقْدِسِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8315.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1833-அபூபக்ர் பின் அய்யாஷ் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் அறிவிப்பாளர்தான் என்றாலும் இவர் மூத்த அறிஞர்களிடமிருந்து அறிவிப்பது சரியானது. இவர் வயதான காலத்தில் நினைவாற்றலில் கோளாறு ஏற்பட்டதால் இவர் இளையவயது ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தவறு உள்ளது என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த செய்தியில் யூஷஃ என்ற பெயர் இடம்பெற்றிருப்பது தவறு என்றே சில அறிஞர்கள் கூறியுள்ளனர்..
இதைப்பற்றிய விவரம்…
இதனுடன் தொடர்புடைய செய்தி:
பார்க்க: புகாரி-3124 ,
சமீப விமர்சனங்கள்