இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தையும், இன்னொரு அத்தியாயத்தையும் எங்களுக்குக் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஓதினார்கள். தொழுது முடித்ததும் அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள் ‘இது நபிவழியும், உண்மையும் ஆகும்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)
(நஸாயி: 1987)أَخْبَرَنَا الْهَيْثَمُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ:
صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ، فَسَأَلْتُهُ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1961.
Nasaayi-Shamila-1987.
Nasaayi-Alamiah-1961.
Nasaayi-JawamiulKalim-1971.
- ஜனாஸா தொழுகையில் துணை ஸூரா ஓதுவது பற்றி வரும் செய்திகளை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற அறிஞர்கள் ஷாத் என்று கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸயீ இமாம்
2 . ஹைஸம் பின் அய்யூப்
3 . இப்ராஹீம் பின் ஸஃத்
4 . ஸஃத் பின் இப்ராஹீம்
5 . தல்ஹா பின் அப்துல்லாஹ்
6 . இப்னு அப்பாஸ் (ரலி)
- இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். இவர்களில் சிலர் ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறாமல் அறிவித்துள்ளனர். சிலர் துணை ஸூராவை கூறி அறிவித்துள்ளனர்.
ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறாமல் அறிவித்தவர்கள் விவரம்:
1 . ஷாஃபிஈ இமாம்.
பார்க்க: முஸ்னத் ஷாஃபிஈ-586 , அல்உம்மு-1798 , குப்ரா பைஹகீ-6954 ,
2 . மன்ஸூர் பின் பஷீர் (மன்ஸூர் பின் அபூமுஸாஹிம்)
பார்க்க: இப்னு ஹிப்பான்-3072 ,
- முஸ்னத் ஷாஃபிஈ-586.
مسند الشافعي – ترتيب سنجر (2/ 90):
586 – أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنَ عَبَّاسٍ رضي الله عنه عَلَى جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ، فَلَمَّا سَلَّمَ سَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: سُنَّةٌ وَحَقٌّ
- அல்உம்மு-1798.
1798 – أَخْبَرَنَا بِذَلِكَ إبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ وَجَهَرَ حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا فَرَغَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: سُنَّةٌ وَحَقٌّ.
ஜனாஸாத் தொழுகையில் துணை ஸூராவை கூறி அறிவித்தவர்கள் விவரம்:
1 . ஹைஸம் பின் அய்யூப்
பார்க்க: குப்ரா நஸாயீ-2125 , நஸாயீ-1987 ,
2 . ஸுலைமான் பின் தாவூத்
பார்க்க: அல்முன்தகா-537 ,
3 . முஹ்ரிஸ் பின் அவ்ன்
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-2661 , இப்னு ஹிப்பான்-3071 ,
4 . இப்ராஹீம் பின் ஸியாத்
பார்க்க: அல்முன்தகா-537 ,
5 . இப்ராஹீம் பின் ஹம்ஸா
பார்க்க: குப்ரா பைஹகீ-6954 ,
6 . முஹம்மத் பின் ஜஃபர் அல்வர்கானீ
பார்க்க: அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3163 ,
7 . அப்துல்லாஹ் பின் அவ்ன்.
பார்க்க: அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3164 ,
- அல்முன்தகா-537.
المنتقى لابن الجارود (ص: 140)
537 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: ثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْهَاشِمِيُّ، قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: ثَنِي أَبِي، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ، أَخِي عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَلَى جَنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ فَجَهَرَ حَتَّى سَمِعْنَا فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ: «سُنَّةٌ وَحَقٌّ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ زِيَادٍ قَالَ: ثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ وَقَالَ: وَسُورَةٍ
- அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3163, 3164.
الأوسط في السنن والإجماع والاختلاف (5/ 437)
3163 – حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْوَرْكَانِيُّ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ.
3164 – وَقَالَ مُوسَى: ثنا عَبْدُ اللهِ بْنُ عَوْفٍ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَوْفٍ، قَالَ: صَلَّيْتُ خَلْفَ ابْنِ عَبَّاسٍ عَلَى جَنَازَةٍ، فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَسُورَةٍ، وَجَهَرَ بِهَا حَتَّى أَسْمَعَنَا، فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ؟ فَقَالَ: «سُنَّةٌ وَحَقِّ عُمَرَ»
இதிலிருந்து இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானோர் துணை ஸூராவை கூறி அறிவித்துள்ளனர் என்பதால் இது தான் சரியானது போன்று வெளிப்பார்வையில் தெரிகிறது. ஆனால் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களை விட மிக பலமானவர்களான ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் இப்ராஹீம் அவர்களின் தந்தை ஸஃத் பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் துணை ஸூராவை குறிப்பிடாமல் அறிவித்துள்ளனர்.
இப்ராஹீமின் தந்தை ஸஃத் பின் இப்ராஹீம் அவர்களிடமிருந்து துணை ஸூராவை கூறாமல் அறிவித்தவர்கள்:
1 . ஷுஅபா
பார்க்க: தயாலிஸீ-2864 , புகாரி-1335 , குப்ரா நஸாயீ-2126 , நஸாயீ-1988 , அல்முன்தகா-534 , ஹாகிம்-1324 , குப்ரா பைஹகீ-6956 ,
2 . ஸுஃப்யான் ஸவ்ரீ
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6427 , புகாரி-1335 , அபூதாவூத்-3198 , திர்மிதீ-1027 , அல்அவ்ஸத் ஃபிஸ்ஸுனன்-3166 , அல்முஃஜமுல் கபீர்-10809 , தாரகுத்னீ-1819 , ஹாகிம்-1425 ,
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் இதல்லாத வேறு சில அறிவிப்பாளர்தொடர்களிலும் துணை ஸூராவை ஓதியதாக இடம்பெறவில்லை.
மற்ற அறிவிப்பாளர்தொடர்கள் பார்க்க: புகாரி-1335 .
ஆய்வின் சுருக்கம்:
1 . இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் சில செய்திகளில் துணை ஸூரா கூறப்பட்டுள்ளது. சிலவற்றில் துணை ஸூரா பற்றி கூறப்படவில்லை.
2 . இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களை விட மிகவும் பலமானவர்களான ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஆகியோர் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்களின் தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் துணை ஸூரா கூறப்படவில்லை.
3 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக; மேற்கூறப்பட்டவர்கள் இடம்பெறாத மற்றவர்கள் அறிவிக்கும் செய்திகளிலும் துணை ஸூரா கூறப்படவில்லை.
4 . இந்தக் குறைகளால் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும் இந்தச் செய்தியை பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
இந்தக் காரணங்களால் தான் ஜனாஸா தொழுகையில் துணை ஸூரா ஓதுவது பற்றி வரும் செய்திகளை பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்ற அறிஞர்கள் ஷாத் என்று கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: புகாரி-1335 .
சமீப விமர்சனங்கள்