بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஜுரைய்யு பின் குலைப் அல்கூஃபீ-அந்நஹ்தீ
இறப்பு: ஹி-.
தரம்:
இயற்பெயர்:
தந்தை பெயர்:
வமிசம்:
புனைப்பெயர், பட்டப்பெயர்:
ஊர் பெயர்:
பயணம் செய்த ஊர்கள்:
பிறப்பு: ஹிஜ்ரி-
இறப்பு: ஹிஜ்ரி-.
கால கட்டம்: .
…
تقريب التهذيب (ص139):
921- جري ابن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறுகிறார்:
பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் ஜுரைய்யு பின் குலைப் அந்நஹ்தீ அல்கூஃபீ அவர்கள் மக்பூல் (பிறர் சார்புடையவர்) எனும் தரத்தில் உள்ளவர் ஆவார். இவரின் செய்தியை திர்மிதீ அவர்கள் பதிவு செய்துள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-921)
تقريب تقريب التهذيب (1/ 227):
* [921] جري بن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت
قلت: حسن الحديث: ذكره ابن حبان في الثقات وروى عنه أبو إسحاق وابنه يونس وعاصم أبي النجود (تهذيب التهذيب 2/ 87). وحسن الترمذي حديثه في جامعه (5/ 536 رقم 3519). ولم يرد فيه جرح.
…
இவரின் பெயரை சில அறிவிப்பாளர்கள் ஜுரைய்யு அந்நஹ்தீ என்றும், வேறு சில அறிவிப்பாளர்கள் ஜுரைய்யு பின் குலைப் என்றும் அறிவித்துள்ளனர்.
ஜுரைய்யு பின் குலைப் என்ற பெயரில் இருவர் உள்ளனர்:
1 . ஒருவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஜுரைய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ ஆவார்.
இவர் பஷீர் பின் மஃபத் (ரலி), அலீ (ரலி), (உஸ்மான் பின் அஃப்பான்-ரலி, மைமூனா பின்த் ஹாரிஸ்-ரலி) போன்றோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து கதாதா அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியில் இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஜுரைய்யு பின் குலைப்-நஹ்தீ என்று கூறிவிட்டார். ஆனால் வேறு ஒரு ஜுரைய்யு தான் நஹ்தீ ஆவார்.)
2 . மற்றொருவர் கூஃபாவைச் சேர்ந்தவர். இவர் ஜுரைய்யு பின் குலைப்-நஹ்தீ-கூஃபீ ஆவார்.
இவர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3519)
இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், ஆஸிம் பின் பஹ்தலா போன்றோர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/298)
இருவர் பெயரையும் கலந்து கூறியவர்கள்:
மேற்கண்ட இருவரில் ஜுரைய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/536)
ஆனால் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியதால் அவ்வாறு கூறியிருக்கலாம்
இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள், ஜுரைய்யு பின் குலைப்-நஹ்தியை பற்றி கூறும் போது இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாகவும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்: அள்ளுஅஃபா வல்மத்ரூகூன்-646)
இவர்கள் இருவரா? அல்லது ஒருவரா? என்று கருத்துவேறுபாடு:
(சிலர் ஜுரைய்யு பின் குலைப்-பஸரீ-நஹ்தீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரிடமிருந்து கதாதாவும், யூனுஸ் பின் அபூஇஸ்ஹாகும் அறிவித்துள்ளனர்; ஜுரைய்யு பின் குலைப் அல்கூஃபியிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். இதனால் இந்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது)
1 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றோர் இருவரும் ஒருவரே என்று கருதுவதாக தெரிகிறது.
المحدث الفاصل ت عجاج (ص276):
وَمِنَ الْمُشْكِلِ جُزَيُّ بْنُ بُكَيْرٍ بِالزَّايِ مُعْجَمَةٍ، وَهُوَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، رَوَى عَنْ حُذَيْفَةَ،
وَجُرَيُّ بْنُ كُلَيْبٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنْ بَنِي سَدُوسٍ بِالرَّاءِ غَيْرِ مُعْجَمَةٍ، وَهُوَ أَيْضًا مِنْ أَهْلِ الْكُوفَةِ رَوَى عَنْ عَلِيٍّ هَذَا قَوْلُ الْبَرْدِيجِيِّ
وجُرَي النَّهْدي كُوفي، روى عن علي
2 . ஜுஸைய்யு பின் புகைருக்கும், ஜுரைய்யு பின் குலைபுக்கும் உள்ள வார்த்தைக் குழப்பத்தை பற்றி விளக்கும் போது இப்னு கல்லாத் ராமஹுர்முஸீ அவர்கள், ஜுரைய்யு பின் குலைப் பஸராவாசி என்றும் கூஃபாவாசி என்றும் குறிப்பிட்டு இது அறிஞர் பர்தீஜீ அவர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்முஹத்திஸுல் ஃபாஸிலு பைனர் ராவீ வல்வாயீ பக்கம்-276 (282).
3 . அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
மிஸ்ஸீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் இருவரும் வெவ்வேறானவர்கள் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
முடிவு:
1 . இருவரும் வெவ்வேறானவர்கள் என்று முடிவு செய்தால் அவர்களின் மாணவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்…
2 . இருவரும் ஒருவரே என்று முடிவு செய்தால் இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர். மேலும் இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் போன்றோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். பலமானவர் அல்லது நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற தரத்தில் ஆகிவிடுவார்.
தஹ்ரீர் தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்நூலாசிரியர்களின் ஆய்வின் முறை:
…
சமீப விமர்சனங்கள்