தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ –

இறப்பு: ஹி-.

தரம்:


இயற்பெயர்:

தந்தை பெயர்:

வமிசம்:

புனைப்பெயர், பட்டப்பெயர்:

ஊர் பெயர்:

பயணம் செய்த ஊர்கள்:

பிறப்பு: ஹிஜ்ரி-

இறப்பு: ஹிஜ்ரி-.

கால கட்டம்: .


 

 


ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி:

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (2/ 244):
2336- جُرَي بْن كُلَيب، النَّهدِيّ. أُراه والد حبيب. سَمِعَ عَلِيًّا، وبَشير بْن الخَصاصية.
قَالَ لِي أَحْمَد بْن عَبد اللهِ: حدَّثنا هاشم بْن القاسم، حَدَّثَنَا أَبو جَعفَر، عَنْ قَتادة، عَنْ جُرى بْن كُلَيب، وكَانَ يُثني عليه خيرا. حديثُه فِي أهل المدينة.

கதாதா அவர்கள் இவரை பாராட்டியுள்ளார்…

(நூல்கள்: தாரீகுல் கபீர்-2336, தஹ்தீபுல் கமால்-4/553, தஹ்தீபுத் தஹ்தீப்-1/298, 2/78)


الثقات للعجلي ت البستوي (1/ 267):
216 – جرى بن كُلَيْب بصرى تَابِعِيّ ثِقَة

இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள் இவர் பஸராவைச் சேர்ந்த தாபிஈ; பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-216, தஹ்தீபுத் தஹ்தீப்-2/78)


الثقات لابن حبان (4/ 117):
جرى بْن كُلَيْب النَّهْدِيّ يروي عَن على وَبشير بْن الخصاصية روى عَنهُ قَتَادَة

…


إكمال تهذيب الكمال – ط العلمية (2/ 90):
966 – جري بن كليب السدوسي، البصري
حديثه في أهل المدينة. روى عن: علي، وبشير ابن الخصَاصية، تفرد عنه قتادة.

967 – جري بن كليب النهدي، الكوفي
عن رجل من سُلَيم. روى عنه: أبو إسحاق السبيعي، كذا ذكره المزي،
وزعم أن أبا داود فرق بينهما. انتهى. وهو كلام يُفهم منه الحَصْر في هذين الرَّجُلَيْن،
وليس كذلك؛ لأن جماعة في هذه الطبقة سموا بذلك، وإن كان في بعضهم تداخل في بعض، فنذكره كما هو.
1 – ففي كتاب “الثقات” لابن حبان:
968 – جري بن كليب النهدي روى عن علي، وبشير ابن الخصاصية، روى عنه قتادة.
969 – وجُري السدوسي روى عن علي، روى عنه أبو إسحاق السبيعي.
2 – وفي “تاريخ البخاري”:
970 – جُري بن كليب النهدي روى عنه قتادة، وكان يمني عليه خيْرًا. وقال العجلي: جري بن كليب بصري، تابعى، ثقة.
3 – وفي كتاب “المستدرك” لابن البيع:
971 – جُري بن كليب العامري عن ميمونة بنت الحارث، روى عنه أبو إسحاق السبيعي.
4 – وفي مسند الدارمي: ثنا سعيد بن عامر، ثنا شعبة، عن أبي إسحاق، عن جري النهدي، عن رجل من بني سُليم؛ فذكر حديثًا.
5 – وفي مسند أحمد من حديث عاصم ابن أبي النجود: عن جري، قال: لقي رجلا من بني سليم.

…


إكمال تهذيب الكمال – ط العلمية (2/ 91):
6 – وفي “كتاب ابن خلفون”:
975 – جُري بن كليب السدوسي روى عن عثمان، وعلي، وبشير. وقال البزار: لا أعلم قتادة روى عن جري إلا هذين الحديثيْن، يعني: حديث (التضحية بالعَضْباء)، وحديث (المتعة).
7 – وفي الرواة:
976 – جري بن كليب النهدي عن علي ورجل من بني سُليم، روى عنه أبو إسحاق، وعاصم بن بهدلة. وذكر الترمذي من حديثه حديثًا وقال فيه: صحيح. وزعم بعضهم أنهما واحد، والأشبه أنهما اثنان وكلاهما يروي عن علي بن أبي طالب، واللَّه تعالى أعلم.
8 – وعند ابن ماكولا: جُري العذري، وجُري عن ابن المنكدر.

…


تقريب التهذيب (ص139):
920- جُرَيّ تصغير جرو ابن كليب السدوسي البصري عن علي ابن أبي طالب مقبول من الثالثة

تقريب تقريب التهذيب (1/ 226):
* [920] جري تصغير جرو بن كليب السدوسي البصري عن علي بن أبي طالب مقبول من الثالثة 4
قلت: حسن الحديث: ذكره البخاري في التاريخ الكبير (2/ 244 رقم 2336) وابن حبان في الثقات وقال العجلي “ثقة” وروى عنه قتادة بن دعامة السدوسي وكان يثني عليه خيراً (تهذيب التهذيب 2/ 78). وأخرج له الترمذي في جامعه (4/ 90 رقم 1504) وقال “هذا حديث حسن صحيح” والحاكم في مستدركه (4/ 248 رقم 7530) وقال “هذا حديث صحيح الإسناد ولم يخرجاه” ووافقه الذهبي. وأما قول ابن المديني “مجهول” وأبي حاتم “شيخ لا يحتج بحديثه” فقد عرفه قتادة وأثنى عليه ووثقه العجلي وذكره ابن حبان في الثقات.

…


ஜுரய்யு பின் குலைப் என்ற பெயரில் இருவர் உள்ளனர்:

1 . ஒருவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ ஆவார்.

இவர் பஷீர் பின் மஃபத் (ரலி), அலீ (ரலி), (உஸ்மான் பின் அஃப்பான்-ரலி, மைமூனா பின்த் ஹாரிஸ்-ரலி) போன்றோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து கதாதா அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

(இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியில் இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ என்று கூறிவிட்டார். ஆனால் வேறு ஒரு ஜுரய்யு தான் நஹ்தீ ஆவார்.)


2 . மற்றொருவர் கூஃபாவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ-கூஃபீ ஆவார்.

இவர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3519)

இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், ஆஸிம் பின் பஹ்தலா போன்றோர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/298)


இருவர் பெயரையும் கலந்து கூறியவர்கள்:

மேற்கண்ட இருவரில் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/536)

ஆனால் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியதால் அவ்வாறு கூறியிருக்கலாம்.


இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
அவர்கள், ஜுரய்யு பின் குலைப்-நஹ்தியை பற்றி கூறும் போது இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாகவும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபா வல்மத்ரூகூன்-646)


இவர்கள் ஒருவரா? அல்லது இருவரா? அல்லது பலரா? என்று கருத்துவேறுபாடு:

(சிலர் ஜுரய்யு பின் குலைப்-பஸரீ-நஹ்தீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரிடமிருந்து கதாதாவும், யூனுஸ் பின் அபூஇஸ்ஹாகும் அறிவித்துள்ளனர்; ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபியிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஜுரய்யு பின் குலைப் அல்ஆமிரீ என்பவரையும் சிலர் கூறியுள்ளனர். சிலர் ஜுரய்யு என்ற பெயரை சுருக்கியும், சிலர் விரிவாகவும் கூறியுள்ளனர். இதனால் இந்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது)

1 . புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
போன்றோர் இருவரும் ஒருவரே என்று கருதுவதாக தெரிகிறது.

المحدث الفاصل ت عجاج (ص276):
وَمِنَ الْمُشْكِلِ جُزَيُّ بْنُ بُكَيْرٍ بِالزَّايِ مُعْجَمَةٍ، وَهُوَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، رَوَى عَنْ حُذَيْفَةَ،
وَجُرَيُّ بْنُ كُلَيْبٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنْ بَنِي سَدُوسٍ بِالرَّاءِ غَيْرِ مُعْجَمَةٍ، وَهُوَ أَيْضًا مِنْ أَهْلِ الْكُوفَةِ رَوَى عَنْ عَلِيٍّ هَذَا قَوْلُ الْبَرْدِيجِيِّ
وجُرَي النَّهْدي كُوفي، روى عن علي

2 . ஜுஸைய்யு பின் புகைருக்கும், ஜுரய்யு பின் குலைபுக்கும் உள்ள வார்த்தைக் குழப்பத்தை பற்றி விளக்கும் போது இப்னு கல்லாத் ராமஹுர்முஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப் பஸராவாசி என்றும் கூஃபாவாசி என்றும் குறிப்பிட்டு இது அறிஞர் பர்தீஜீ அவர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்முஹத்திஸுல் ஃபாஸிலு பைனர் ராவீ வல்வாயீ பக்கம்-276)

3 . அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
மிஸ்ஸீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்றோர் இருவரும் வெவ்வேறானவர்கள் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.


முடிவு:

1 . இருவரும் வெவ்வேறானவர்கள் என்று முடிவு செய்தால் அவர்களின் மாணவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.

(இந்த இருவரின் மாணவரும் கதாதா என்றால் ஜுரய்யு பஸரீ அவர்களை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார். மாணவர் அபூஇஸ்ஹாக் போன்றவர்கள் என்றால் ஜுரய்யு கூஃபீ என்பதின்படி இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதின்படி குறைந்த பட்சம் மக்பூல்-பிறர் சார்புடையவர் என்ற தரத்தில்-அதாவது இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அப்போது ஏற்கலாம்-என்ற தரத்தில் ஆகிவிடுவார்)

2 . இருவரும் ஒருவரே என்று முடிவு செய்தால் இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர். மேலும் இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் போன்றோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். பலமானவர் அல்லது நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற தரத்தில் ஆகிவிடுவார்.


இந்தப் பெயருடன் தொடர்புடைய ராவிகள்:

1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.



ஜுரய்யு அல்ஹனஃபீ

جري الحنفي

جُرَيٌّ الْحَنَفِيُّ رَوَى حَدِيثَهُ الْقَاسِمُ بْنُ الْحَكَمِ الْعُرَنِيُّ

1692 - حُدِّثْنَاهُ، عَنْ عَبْدُوسِ بْنِ الْحُسَيْنِ النَّيْسَابُورِيِّ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ الْهَمَذَانِيُّ، ثنا الْقَاسِمُ بْنُ الْحَكَمِ الْعُرَنِيُّ، ثنا سَلَّامٌ الطَّوِيلُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ رَافِعٍ، عَنْ حَكِيمِ بْنِ سَلَمَةَ، عَن رَجُلٍ، مِنْ بَنِي حَنِيفَةَ، يُقَالُ لَهُ جُرَيٌّ أَنَّ، رَجُلًا، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنِّي رُبَّمَا أَكُونُ فِي الصَّلَاةِ فَتَقَعُ يَدِي عَلَى فَرْجِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «وَأَنَا رُبَّمَا ذَلِكَ ، امْضِ فِي صَلَاتِكَ»


1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.

ஜுரய்யு பின் ருஸைக்

جري بن رزيق بن دعيج بن ثعلبة

109 - وقال: جُرَيُّ بنُ رُزَيقٍ(1) ، يَروي عن محمَّدِ بنِ المنكدِرِ(2) وصفوانَ بنِ سُليمٍ(3) .


جُرَيّ بن رزيق بن دُعَيْج بن ثَعْلَبة.

حَدَّثَنا القاضي الحُسَين بن إسماعيل ، حَدَّثَنا عَبد الله بن شبيب حَدَّثني أبو بَكْر بن أبي شَيْبة حَدَّثني أبو قَتَادة العذري من ولد عَبد الله بن صعير بن ثَعْلَبة حليف بني زهرة حَدَّثني جري بن رزيق بن ثَعْلَبة ، عن ابن المنكدر وصفوان بن سليم ، عن عَطَاء بن يسار ، عَن أبي سَعِيد الخُدْري أن رسول الله صلى الله عليه وسلم قال: جاءني جبريل فقال: إن الله تعالى ارتضى هذا الدين لنفسه ولا يصلحه إلا السخاء وحسن الخلق فأكرموه بها ما صحبتموه.


550 - أخبرنا محمد بن أحمد السمسار، أخبرنا [أبو](4) إسحاق بن خرشيد قوله، حدثنا المحاملي، حدثنا عبد الله بن شبيب، حدثني أبو بكر بن [أبي](5) شيبة، حدثني أبو قتادة العُذْرِي، حدثني جُري بن [رزيق](6) بن ثعلبة، عن ابن المنكدر وصفوان بن سليم، عن عطاء بن يسار، عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ: إِنَّ اللهَ ارْتَضَى هَذَا الدِّينَ لِنَفْسِهِ، وَلَا يُصْلِحُهُ إِلَّا السَّخَاءَ وَحُسْنُ الْخُلُقِ، فَأَكْرِمُوهُ بِهِمَا مَا صَحَبْتُمُوهُ»(7).


لم أعرفه.

"الضعيفة" (14/ 893).

قال الدريني: هو جري بن رزيق بن دعيج بن ثعلبة، كذا سماه ابن ماكولا في "الإكمال" (2/ 76)، وقال: "عن ابن المنكدر وصفوان بن سليم، روى عنه أبو قتادة العدوي، هو من ولد عبد الله بن صعير".

"هكذا في النسخ، و"المشتبه"، و"التوضيح"، ووقع في "التبصير": "زريق".

قال الدريني: في "التبصير" (1/ 253): "جري بن رزيق"، وقال المعلق عليه: "في أ: زريق، والمثبت في م أيضًا".

ولم أقف فيه على جرح أو تعديل، والله أعلم.


757 - جري بن رزيق بن دعيج بن ثعلبة.

• قال السلمي: قال الدَّارَقُطْنِيّ: جري بن رزيق، يروي عن محمد بن المنكدر، وصفوان بن سليم. (102) .


1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.

ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ

جري بن عمرو العذري

جُرَيُّ بْنُ عَمْرٍو الْعُذْرِيُّ، وَقِيلَ: جَرِيرٌ

1699 - حَدَّثَنِيهِ عَنْ أَبِي عَمْرِو بْنِ حَكِيمٍ، ثنا أَبُو حَاتِمٍ، ثنا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْيَمَامِيُّ، بَصْرِيُّ الْأَصْلِ، حَدَّثَنِي أَبُو ثُمَامَةَ بْنُ الْهُرَيْشِ بْنِ رِبْعِيٍّ وَاسْمُهُ نَائِلٌ حَدَّثَنِي أَبِي عَنْ حَدِيثِ أَبِيهِ رِبْعِيٍّ أَنَّ أَبَاهُ أُقَيْصِرًا حَدَّثَ أَنَّ جُرَيَّ بْنَ عَمْرٍو الْعُذْرِيَّ حَدَّثَ أَنَّهُ، «أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَكَتَبَ لَهُ كِتَابًا أَنْ لَيْسَ عَلَيْكُمْ عُشْرٌ وَلَا حَشْرٌ»


733 - جُرَيّ بن عَمْرو العُذْرِيّ

(د ع) جُرَيّ بن عَمْرو العُذْرِيّ، وقيل: جرير وقيل: جرو، وحديثه

أنه أتى النبي صلى الله عليه وسلم فكتب له كتاباً «ليس عليهم أن يحشروا أو يعشروا» أخرجه ابن منده وأبو نعيم في جرو، وأخرجه أبو عمر في جزء.


مسند جرى بن عمرو العذرى

37109- عن جرى بن عمرو العذرى: أنه أتى النبى صلى الله عليه وسلم فكتب له أن ليس عليكم عشر ولا حشر (أبو نعيم) [كنز العمال 30312]

ذكره الحافظ فى لإصابة (1/472، رقم 1128) .


1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.

ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ

921- جري ابن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت

ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ-அந்நஹ்தீ


பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபித்தோழரிடமிருந்து அறிவிக்கும் ஜுரய்யு பின் குலைப் அந்நஹ்தீ அல்கூஃபீ அவர்கள் மக்பூல் (பிறர் சார்புடையவர்) எனும் தரத்தில் உள்ளவர் ஆவார். இவரின் செய்தியை திர்மிதீ அவர்கள் பதிவு செய்துள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-921)


* [921] جري بن كليب النهدي الكوفي عن رجل من بني سليم له صحبة مقبول من الثالثة أيضا ت

قلت: حسن الحديث: ذكره ابن حبان في الثقات وروى عنه أبو إسحاق وابنه يونس وعاصم أبي النجود (تهذيب التهذيب 2/ 87). وحسن الترمذي حديثه في جامعه (5/ 536 رقم 3519). ولم يرد فيه جرح.


இவரின் பெயரை சில அறிவிப்பாளர்கள் ஜுரய்யு அந்நஹ்தீ என்றும், வேறு சில அறிவிப்பாளர்கள் ஜுரய்யு பின் குலைப் என்றும் அறிவித்துள்ளனர்.

1 . ஒருவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ ஆவார்.

இவர் பஷீர் பின் மஃபத் (ரலி), அலீ (ரலி), (உஸ்மான் பின் அஃப்பான்-ரலி, மைமூனா பின்த் ஹாரிஸ்-ரலி) போன்றோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து கதாதா அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

(இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியில் இவரை இப்னு ஹிப்பான் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ என்று கூறிவிட்டார். ஆனால் வேறு ஒரு ஜுரய்யு தான் நஹ்தீ ஆவார்.)


2 . மற்றொருவர் கூஃபாவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ-கூஃபீ ஆவார்.

இவர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3519)

இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், ஆஸிம் பின் பஹ்தலா போன்றோர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/298)


மேற்கண்ட இருவரில் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/536)

ஆனால் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னுல் மதீனீ அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியதால் அவ்வாறு கூறியிருக்கலாம்


இப்னுல் ஜவ்ஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப்-நஹ்தியை பற்றி கூறும் போது இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாகவும், அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபா வல்மத்ரூகூன்-646)


(சிலர் ஜுரய்யு பின் குலைப்-பஸரீ-நஹ்தீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரிடமிருந்து கதாதாவும், யூனுஸ் பின் அபூஇஸ்ஹாகும் அறிவித்துள்ளனர்; ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபியிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஜுரய்யு பின் குலைப் அல்ஆமிரீ என்பவரையும் சிலர் கூறியுள்ளனர். சிலர் ஜுரய்யு என்ற பெயரை சுருக்கியும், சிலர் விரிவாகவும் கூறியுள்ளனர். இதனால் இந்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது)

1 . புகாரீ, அபூஹாதிம், இப்னு ஹிப்பான் போன்றோர் இருவரும் ஒருவரே என்று கருதுவதாக தெரிகிறது.

وَمِنَ الْمُشْكِلِ جُزَيُّ بْنُ بُكَيْرٍ بِالزَّايِ مُعْجَمَةٍ، وَهُوَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، رَوَى عَنْ حُذَيْفَةَ،

وَجُرَيُّ بْنُ كُلَيْبٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنْ بَنِي سَدُوسٍ بِالرَّاءِ غَيْرِ مُعْجَمَةٍ، وَهُوَ أَيْضًا مِنْ أَهْلِ الْكُوفَةِ رَوَى عَنْ عَلِيٍّ هَذَا قَوْلُ الْبَرْدِيجِيِّ

وجُرَي النَّهْدي كُوفي، روى عن علي

2 . ஜுஸைய்யு பின் புகைருக்கும், ஜுரய்யு பின் குலைபுக்கும் உள்ள வார்த்தைக் குழப்பத்தை பற்றி விளக்கும் போது இப்னு கல்லாத் ராமஹுர்முஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப் பஸராவாசி என்றும் கூஃபாவாசி என்றும் குறிப்பிட்டு இது அறிஞர் பர்தீஜீ அவர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்முஹத்திஸுல் ஃபாஸிலு பைனர் ராவீ வல்வாயீ பக்கம்-276 (282).

3 . அபூதாவூத், மிஸ்ஸீ, தஹபீ, இப்னு ஹஜர் போன்றோர் இருவரும் வெவ்வேறானவர்கள் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.


1 . இருவரும் வெவ்வேறானவர்கள் என்று முடிவு செய்தால் அவர்களின் மாணவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.

(இந்த இருவரின் மாணவரும் கதாதா என்றால் ஜுரய்யு பஸரீ அவர்களை இஜ்லீ இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார். மாணவர் அபூஇஸ்ஹாக் போன்றவர்கள் என்றால் ஜுரய்யு கூஃபீ என்பதின்படி இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதின்படி குறைந்த பட்சம் மக்பூல்-பிறர் சார்புடையவர் என்ற தரத்தில்-அதாவது இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அப்போது ஏற்கலாம்-என்ற தரத்தில் ஆகிவிடுவார்)

2 . இருவரும் ஒருவரே என்று முடிவு செய்தால் இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ இமாம் போன்றோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். பலமானவர் அல்லது நடுத்தரமானவர் என்ற தரத்தில் ஆகிவிடுவார்.


1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.

ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ

2336- جُرَي بْن كُلَيب، النَّهدِيّ. أُراه والد حبيب. سَمِعَ عَلِيًّا، وبَشير بْن الخَصاصية.

ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ -


قَالَ لِي أَحْمَد بْن عَبد اللهِ: حدَّثنا هاشم بْن القاسم، حَدَّثَنَا أَبو جَعفَر، عَنْ قَتادة، عَنْ جُرى بْن كُلَيب، وكَانَ يُثني عليه خيرا. حديثُه فِي أهل المدينة.

கதாதா அவர்கள் இவரை பாராட்டியுள்ளார்...

(நூல்கள்: தாரீகுல் கபீர்-2336, தஹ்தீபுல் கமால்-4/553, தஹ்தீபுத் தஹ்தீப்-1/298, 2/78)


216 - جرى بن كُلَيْب بصرى تَابِعِيّ ثِقَة

இஜ்லீ அவர்கள் இவர் பஸராவைச் சேர்ந்த தாபிஈ; பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அஸ்ஸிகாத் லில்இஜ்லீ-216, தஹ்தீபுத் தஹ்தீப்-2/78)


جرى بْن كُلَيْب النَّهْدِيّ يروي عَن على وَبشير بْن الخصاصية روى عَنهُ قَتَادَة


966 - جري بن كليب السدوسي، البصري

حديثه في أهل المدينة. روى عن: علي، وبشير ابن الخصَاصية، تفرد عنه قتادة.

967 - جري بن كليب النهدي، الكوفي

عن رجل من سُلَيم. روى عنه: أبو إسحاق السبيعي، كذا ذكره المزي،

وزعم أن أبا داود فرق بينهما. انتهى. وهو كلام يُفهم منه الحَصْر في هذين الرَّجُلَيْن،

وليس كذلك؛ لأن جماعة في هذه الطبقة سموا بذلك، وإن كان في بعضهم تداخل في بعض، فنذكره كما هو.

968 - جري بن كليب النهدي روى عن علي، وبشير ابن الخصاصية، روى عنه قتادة.

969 - وجُري السدوسي روى عن علي، روى عنه أبو إسحاق السبيعي.

970 - جُري بن كليب النهدي روى عنه قتادة، وكان يمني عليه خيْرًا. وقال العجلي: جري بن كليب بصري، تابعى، ثقة.

971 - جُري بن كليب العامري عن ميمونة بنت الحارث، روى عنه أبو إسحاق السبيعي.

4 - وفي مسند الدارمي: ثنا سعيد بن عامر، ثنا شعبة، عن أبي إسحاق، عن جري النهدي، عن رجل من بني سُليم؛ فذكر حديثًا.

5 - وفي مسند أحمد من حديث عاصم ابن أبي النجود: عن جري، قال: لقي رجلا من بني سليم.


975 - جُري بن كليب السدوسي روى عن عثمان، وعلي، وبشير. وقال البزار: لا أعلم قتادة روى عن جري إلا هذين الحديثيْن، يعني: حديث (التضحية بالعَضْباء)، وحديث (المتعة).

976 - جري بن كليب النهدي عن علي ورجل من بني سُليم، روى عنه أبو إسحاق، وعاصم بن بهدلة. وذكر الترمذي من حديثه حديثًا وقال فيه: صحيح. وزعم بعضهم أنهما واحد، والأشبه أنهما اثنان وكلاهما يروي عن علي بن أبي طالب، واللَّه تعالى أعلم.

8 - وعند ابن ماكولا: جُري العذري، وجُري عن ابن المنكدر.


920- جُرَيّ تصغير جرو ابن كليب السدوسي البصري عن علي ابن أبي طالب مقبول من الثالثة

* [920] جري تصغير جرو بن كليب السدوسي البصري عن علي بن أبي طالب مقبول من الثالثة 4

قلت: حسن الحديث: ذكره البخاري في التاريخ الكبير (2/ 244 رقم 2336) وابن حبان في الثقات وقال العجلي "ثقة" وروى عنه قتادة بن دعامة السدوسي وكان يثني عليه خيراً (تهذيب التهذيب 2/ 78). وأخرج له الترمذي في جامعه (4/ 90 رقم 1504) وقال "هذا حديث حسن صحيح" والحاكم في مستدركه (4/ 248 رقم 7530) وقال "هذا حديث صحيح الإسناد ولم يخرجاه" ووافقه الذهبي. وأما قول ابن المديني "مجهول" وأبي حاتم "شيخ لا يحتج بحديثه" فقد عرفه قتادة وأثنى عليه ووثقه العجلي وذكره ابن حبان في الثقات.


1 . ஒருவர் பஸராவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ ஆவார்.

இவர் பஷீர் பின் மஃபத் (ரலி), அலீ (ரலி), (உஸ்மான் பின் அஃப்பான்-ரலி, மைமூனா பின்த் ஹாரிஸ்-ரலி) போன்றோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து கதாதா அவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

(இவர் கதாதாவிடமிருந்து அறிவிக்கும் ஒரு செய்தியில் இவரை இப்னு ஹிப்பான் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ என்று கூறிவிட்டார். ஆனால் வேறு ஒரு ஜுரய்யு தான் நஹ்தீ ஆவார்.)


2 . மற்றொருவர் கூஃபாவைச் சேர்ந்தவர். இவர் ஜுரய்யு பின் குலைப்-நஹ்தீ-கூஃபீ ஆவார்.

இவர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு நபித்தோழரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளார். (பார்க்க: திர்மிதீ-3519)

இவரிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக், ஆஸிம் பின் பஹ்தலா போன்றோர் அறிவித்துள்ளனர் என்று இப்னு ஹஜர் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/298)


மேற்கண்ட இருவரில் ஜுரய்யு பின் குலைப்-ஸதூஸீ-பஸரீ என்பவர் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும், இவரிடமிருந்து கதாதாவைத் தவிர வேறு யாரும் அறிவித்ததாக எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/536)

ஆனால் இதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னுல் மதீனீ அவர்கள் இவர் அறியப்படாதவர் என்று கூறியதால் அவ்வாறு கூறியிருக்கலாம்.


இப்னுல் ஜவ்ஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப்-நஹ்தியை பற்றி கூறும் போது இப்னுல் மதீனீ அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியதாகவும், அபூஹாதிம் அவர்கள் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அள்ளுஅஃபா வல்மத்ரூகூன்-646)


(சிலர் ஜுரய்யு பின் குலைப்-பஸரீ-நஹ்தீ என்று பெயரைக் குறிப்பிட்டு இவரிடமிருந்து கதாதாவும், யூனுஸ் பின் அபூஇஸ்ஹாகும் அறிவித்துள்ளனர்; ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபியிடமிருந்து அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ, ஆஸிம் பின் பஹ்தலா அறிவித்துள்ளனர் என்றும் கூறியுள்ளனர். அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் ஜுரய்யு பின் குலைப் அல்ஆமிரீ என்பவரையும் சிலர் கூறியுள்ளனர். சிலர் ஜுரய்யு என்ற பெயரை சுருக்கியும், சிலர் விரிவாகவும் கூறியுள்ளனர். இதனால் இந்த கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது)

1 . புகாரீ, அபூஹாதிம், இப்னு ஹிப்பான் போன்றோர் இருவரும் ஒருவரே என்று கருதுவதாக தெரிகிறது.

وَمِنَ الْمُشْكِلِ جُزَيُّ بْنُ بُكَيْرٍ بِالزَّايِ مُعْجَمَةٍ، وَهُوَ مِنْ أَهْلِ الْكُوفَةِ، رَوَى عَنْ حُذَيْفَةَ،

وَجُرَيُّ بْنُ كُلَيْبٍ مِنْ أَهْلِ الْبَصْرَةِ مِنْ بَنِي سَدُوسٍ بِالرَّاءِ غَيْرِ مُعْجَمَةٍ، وَهُوَ أَيْضًا مِنْ أَهْلِ الْكُوفَةِ رَوَى عَنْ عَلِيٍّ هَذَا قَوْلُ الْبَرْدِيجِيِّ

وجُرَي النَّهْدي كُوفي، روى عن علي

2 . ஜுஸைய்யு பின் புகைருக்கும், ஜுரய்யு பின் குலைபுக்கும் உள்ள வார்த்தைக் குழப்பத்தை பற்றி விளக்கும் போது இப்னு கல்லாத் ராமஹுர்முஸீ அவர்கள், ஜுரய்யு பின் குலைப் பஸராவாசி என்றும் கூஃபாவாசி என்றும் குறிப்பிட்டு இது அறிஞர் பர்தீஜீ அவர்களின் கருத்து என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்முஹத்திஸுல் ஃபாஸிலு பைனர் ராவீ வல்வாயீ பக்கம்-276)

3 . அபூதாவூத், மிஸ்ஸீ, தஹபீ, இப்னு ஹஜர் போன்றோர் இருவரும் வெவ்வேறானவர்கள் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.


1 . இருவரும் வெவ்வேறானவர்கள் என்று முடிவு செய்தால் அவர்களின் மாணவர்கள் யார் என்று பார்க்க வேண்டும்.

(இந்த இருவரின் மாணவரும் கதாதா என்றால் ஜுரய்யு பஸரீ அவர்களை இஜ்லீ இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார். மாணவர் அபூஇஸ்ஹாக் போன்றவர்கள் என்றால் ஜுரய்யு கூஃபீ என்பதின்படி இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர் என்பதின்படி குறைந்த பட்சம் மக்பூல்-பிறர் சார்புடையவர் என்ற தரத்தில்-அதாவது இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. இவரின் செய்தியைப் போன்று மற்றவர்கள் அறிவித்திருந்தால் அப்போது ஏற்கலாம்-என்ற தரத்தில் ஆகிவிடுவார்)

2 . இருவரும் ஒருவரே என்று முடிவு செய்தால் இவரிடமிருந்து நான்கு பேர் அறிவித்துள்ளனர். மேலும் இப்னு ஹிப்பான், இஜ்லீ இமாம் போன்றோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார். பலமானவர் அல்லது நடுத்தரமானவர் என்ற தரத்தில் ஆகிவிடுவார்.


1 . ராவி-10153-ஜுரய்யு அல்ஹனஃபீ.

2 . ராவி-10154-ஜுரய்யு பின் ருஸைக்.

3 . ராவி-10155-ஜுரய்யு பின் அம்ர்-அல்உத்ரீ.

4 . ராவி-10156-ஜுரய்யு பின் குலைப் அல்கூஃபீ.

5 . ராவி-10157-ஜுரய்யு பின் குலைப் அல்பஸரீ.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.