தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1031

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம். சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)

(திர்மிதி: 1031)

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الرَّاكِبُ خَلْفَ الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رَوَاهُ إِسْرَائِيلُ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللَّهِ،
” وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ قَالُوا: يُصَلَّى عَلَى الطِّفْلِ، وَإِنْ لَمْ يَسْتَهِلَّ بَعْدَ أَنْ يُعْلَمَ أَنَّهُ خُلِقَ، وَهُوَ قَوْلُ أَحْمَدَ، وَإِسْحَاقَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-952.
Tirmidhi-Shamila-1031.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-952.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் ஆதம் பற்றி அபூஹாத்திம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்…

இந்தக் கருத்தில் முகீரா பின் ஷுஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : தயாலிஸீ-736 , 737 , ரஸ்ஸாக்-6602 , ஷைபா-11253 , 11583 , 11589 , அஹ்மத்-18162 , 18174 , 18181 , 18207 , இப்னு மாஜா-1481 , 1507 , அபூதாவூத்-3180திர்மிதீ-1031 , நஸாயீ-1942 , 1943 , 1948 ,

  • இந்தக் கருத்துக்கு முரணாக வரும் பலவீனமான செய்திகள்:

பார்க்க : திர்மிதீ-1012 , ஹாகிம்-1314 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.