தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1079

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறை நம்பிக்கையாளரின் உயிர் அவர் வாங்கிய கடனால் (சொர்க்கம் செல்ல முடியாதவாறு) தடுக்கப்படுகிறது. அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை (அவருக்கு நிம்மதி கிடைக்காது).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ். மேலும் இதுவே இதற்கு முன்னுள்ள ஹதீஸ் எண்-1078 இல் இடம்பெற்ற செய்தியை விட மிகச் சரியானது.

(திர்மிதி: 1079)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ أَصَحُّ مِنَ الأَوَّلِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-999.
Tirmidhi-Shamila-1079.
Tirmidhi-Alamiah-999.
Tirmidhi-JawamiulKalim-?.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

4 . இப்ராஹீம் பின் ஸஃத்

5 . (அவரது தந்தை) ஸஃத் பின் இப்ராஹீம்

6 . உமர் பின் அபூஸலமா

7 . (அவரது தந்தை) அபூஸலமா

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (9/ 303)
1780- وَسُئِلَ عَنْ حَدِيثِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هريرة، قال رسول الله صلى الله عليه وَسَلَّمَ: نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ مَا كَانَ عَلَيْهِ دَيْنٌ.
فَقَالَ: يَرْوِيهِ سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ الثَّوْرِيُّ، عَنْ سَعْدٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَقِيلَ: عَنْ خَلَّادِ بْنِ يَحْيَى، عَنِ الثَّوْرِيِّ، عَنِ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، وَذِكْرُ الْأَعْمَشِ فِيهِ وَهْمٌ.
وَرَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.

وَكَذَلِكَ رُوِيَ، عَنْ أَيُّوبَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَهُ عَنْهُ عَبْدُ الْوَارِثِ.
وَرَوَاهُ زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ لَمْ يَذْكُرْ فِيهِ عُمَرَ.
وَاخْتُلِفَ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، فَقِيلَ: عَنْهُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
قَالَ ذَلِكَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، عَنْ مُسْلِمِ بْنِ خَالِدٍ عَنْهُ، وَسَعْدُ بْنُ إِبْرَاهِيمَ زُهْرِيٌّ، فَإِنْ كَانَ أَرَادَ بِقَوْلِهِ الزُّهْرِيِّ سَعْدَ بْنَ إِبْرَاهِيمَ، وَإِلَّا فَقَدْ وَهِمَ.
وَرَوَاهُ ابْنُ وَهْبٍ، عَنْ مُسْلِمِ بْنِ خَالِدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ.
وَكَذَلِكَ رَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عن أبي هُرَيْرَةَ.
وَرَوَاهُ هَمَّامٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ الْأَنْصَارِيِّ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ رَجُلٍ لَمْ يُسَمِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ.
وَالصَّحِيحُ قَوْلُ الثَّوْرِيِّ، وَمَنْ تَابَعَهُ.

இந்தச் செய்தியின் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்ற மிகப்பலமானவர்களில் அதிகமானோர் அறிவிக்கும் ஸஃத் பின் இப்ராஹீம் —> உமர் பின் அபூஸலமா —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரே முன்னுரிமை பெற்ற அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1780)


 

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸஃத் பின் இப்ராஹீம் —> உமர் பின் அபூஸலமா —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்- 9679, 10156, தாரிமீ- 2633, இப்னு மாஜா-2413, திர்மிதீ-1079, முஸ்னத் பஸ்ஸார்-, முஸ்னத் அபீ யஃலா- 6026, …


  • ஸஃத் பின் இப்ராஹீம் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: அஹ்மத்- 10599, திர்மிதீ-1078, முஸ்னத் அபீ யஃலா- 5898, ஹாகிம்- 2219, 2220, …


  • உமர் பின் அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ- 2512, அஹ்மத்- 10157,


  • ஸுஹ்ரீ? —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: இப்னு ஹிப்பான்- 3061, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.