அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக, இந்த உலகம் பழிப்புக்குரியவை. அதிலுள்ள அனைத்தும் பழிப்புக்குரியவை. அல்லாஹ்வை நினைப்பது, அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை, கல்வியை கற்றுத் தருபவர், அல்லது கல்வியை கற்பவர் ஆகிய இவர்களைத் தவிர” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
(திர்மிதி: 2322)بَابٌ مِنْهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، قَالَ: سَمِعْتُ عَطَاءَ بْنَ قُرَّةَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ ضَمْرَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«أَلَا إِنَّ الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرُ اللَّهِ وَمَا وَالَاهُ وَعَالِمٌ أَوْ مُتَعَلِّمٌ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2244.
Tirmidhi-Shamila-2322.
Tirmidhi-Alamiah-2244.
Tirmidhi-JawamiulKalim-2255.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . முஹம்மத் பின் ஹாதிம்-அல்முக்திப், அல்முஅத்திப்
3 . அலீ பின் ஸாபித்
4 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்
5 . அதாஉ பின் குர்ரா
6 . அப்துல்லாஹ் பின் ளம்ரா
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-2322, இப்னு மாஜா-4112, ஷுஅபுல் ஈமான்-1580, …
…
சமீப விமர்சனங்கள்