நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(திர்மிதி: 2499)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَسْعَدَةَ البَاهِلِيُّ قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ»
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ مَسْعَدَةَ عَنْ قَتَادَةَ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2423.
Tirmidhi-Shamila-2499.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2436.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
…
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30774-அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர்பற்றி அறிஞர்கள் முரண்பட்ட முடிவுகளைக் கூறியுள்ளனர்.
621- “بخ ت ق – علي بن مسعدة الباهلي أبو حبيب البصري روى عن قتادة وعبد الله الرومي وعاصم الجحدري ورياح بن عبيد الباهلي روى عنه بن المبارك والقطان وابن مهدي وأبو داود الطيالسي وخلف بن تميم وزيد بن الحباب وبهز بن أسد وسليم بن أخضر ومحمد بن سنان العوفي ومسلم بن إبراهيم وغيرهم قال أبو داود الطيالسي ثنا علي بن موسى وكان ثقة وقال إسحاق بن منصور عن بن معين صالح وقال أبو حاتم لا بأس به وقال البخاري فيه نظر وقال الآجري عن أبي داود سمعت يقول هو ضعيف وقال النسائي ليس بالقوي وقال بن عدي أحاديثه غير محفوظة وقال بن حبان لا يحتج بما لا يوافق فيه الثقات له عند ت ق حديث كل بني آدم خطاء قلت وقال الدوري عن بن معين ليس به بأس في البصريين وذكره العقيلي في الضعفاء تبعا للبخاري وأورد له عن قتادة عن أنس رفعه الإسلام علانية والإيمان في القلب.
- இவர் பலமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அவர்களும், - இவர் ஸாலிஹ்-ஆதாரம் கொள்ளத்தக்கவர்; (விடப்பட்டவர் அல்ல; இவர் முன்கராக சில செய்திகளை அறிவித்திருப்பது இவரிடம் தவறுதலாக ஏற்பட்டது), பஸராவாசிகளிடமிருந்து இவர் அறிவித்தால் ஏற்கலாம் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும் கூறியுள்ளனர். - இவரிடம் தவறேதும் இல்லை-இவர் சுமாரானவர் என்ற கருத்தில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை ஸதூக்-நம்பகமானவர் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
எனவே இவர்கள் இவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.
- இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களும், - இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
கூறியதாக ஆஜுரீ அவர்களும், - இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களும், - இவரது ஹதீஸ்கள் மஹ்ஃபூல் அல்ல என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்களும் கூறியுள்ளனர். - இவரை பலவீனமானவர் பட்டியலில் உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் சேர்த்துள்ளார். - பலமானவர்களுக்கு ஏற்ப இவர் அறிவிப்பவை தவிர மற்ற ஹதீஸ்கள் ஆதாரமாக ஏற்கப்படாது என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் கூறியுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 7, பக்: 381)
இவரைக் குறை கூறுபவர்கள் எந்தக் குறையின் காரணமாகக் குறை கூறியுள்ளனர் என்பதை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்.
كان ممن يخطء على قلة روايته وينفرد بما لا يتابع عليه فاستحق ترك الاحتجاج به بما لا يوافق الثقات من الأخبار
இவர் குறைவாக ஹதீஸ்களை அறிவித்திருந்தும் அதில் தவறு செய்பவராக இருந்தார். மேலும் இவர் அறிவிக்கும் ஹதீஸ்களை வேறு யாரும் அறிவிப்பதில்லை என்ற அளவுக்கு தனித்து அறிவிப்பவராக இருந்தார். எனவே பலமானவர்களுக்கு இவர் தோதுபடாமல் அறிவிக்கும் செய்திகளில் இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்பது இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களின் கருத்தாகும்.
அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவரிடம் சில தவறுகள் நேரலாம். இவ்வாறு நேராதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக் கூடிய சில ஹதீஸ்களை அறிவிப்பவர், அதில் கூட அடிக்கடி தவறு செய்தார் என்றால் அவரது நினைவாற்றல் சராசரியை விடக் குறைவானது என்று பொருள்.
மேலும் இவர் அறிவிக்கும் எந்தச் செய்தியானாலும் அதை இவர் மட்டுமே அறிவிப்பார். வேறு யாரும் அறிவிப்பதில்லை என்பது இவரது பலவீனத்தை அதிகப்படுத்துகின்றது என்பது இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்களின் மேற்கண்ட கூற்றுக்கு விளக்கமாகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 7, பக்: 381….)
இவரைப் பற்றிய முடிவு இவர்தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும். (அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சிலர் இவரை ஹஸன் தரத்தில் கூறியுள்ளனர்)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34216 , அஹ்மத்-13049 , தாரிமீ-2769 , இப்னு மாஜா-4251 , திர்மிதீ-2499 , முஸ்னத் அபீ யஃலா-2922 , ஹாகிம்-7617 , …
- மேற்கண்ட கருத்து வேறு வாசகத்தில் நம்பகமான அறிவிப்பாளர் வழியாக முஸ்னத் அஹ்மத்-21420 எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- எனவே வார்த்தைகளில் தான் வேறுபாடு உள்ளதே தவிர இரண்டு ஹதீஸ்களுக்கும் கருத்தில் பெரிய வேறுபாடு இல்லை.
- எனவே, “குல்லு பனீ ஆதம கத்தாவூன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்’ (ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். அவர்களில் மன்னிப்புக் கேட்டுத் திருந்துபவரே சிறந்தவர்) என்பது பலவீனமானது என்பதால் அதைத் தவிர்த்து விட்டு, குல்லு பனீ ஆதம யுக்திவு பில்லைலி வன்னஹாரி (ஆதமுடைய மக்கள் இரவிலும் பகலிலும் தவறு செய்கின்றனர்) என்பதைக் கூறுவதே சிறந்ததாகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11810 ,
சமீப விமர்சனங்கள்