பாடம்:
அத்தியாயம்: 43
அஸ்ஸுக்ருஃப்.
“ஒரு சமுதாயம் நேர்வழியில் இருந்த பிறகு அதிலிருந்து வழி தவறுவதற்கு, விதண்டாவாதம் செய்வது தவிர வேறெதுவும் (அவர்களுக்கு) கொடுக்கப்படுவதில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு,
“எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவரா?” என்று அவர்கள் கேட்கின்றனர். விதண்டாவாதம் செய்வதற்காகவே தவிர அவரைப் பற்றி அவர்கள் கூறவில்லை. இல்லை! அவர்கள் வீண் தர்க்கம் செய்வோரே!” (அல்குர்ஆன்: 43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இந்தச் செய்தியை, ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களின் ஹதீஸ் மூலமாக மட்டுமே நாம் அறிகிறோம். ஹஜ்ஜாஜ் அவர்கள் நம்பகமானவர்; அவரின் ஹதீஸ்கள் நடுநிலையானவை.
இதில் இடம்பெறும் அபூ ஃகாலிப் அவர்களின் இயற்பெயர் “ஹஸவ்வர்” என்பதாகும்.
(திர்மிதி: 3253)بَابٌ: وَمِنْ سُورَةِ الزُّخْرُفِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ حَجَّاجِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الجَدَلَ»، ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الآيَةَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]
” هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ حَجَّاجِ بْنِ دِينَارٍ وَحَجَّاجٌ ثِقَةٌ مُقَارِبُ الحَدِيثِ، وَأَبُو غَالِبٍ اسْمُهُ: حَزَوَّرُ “
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3253.
Tirmidhi-Alamiah-3176.
Tirmidhi-JawamiulKalim-3195.
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியில் இடம்பெறும் அபூ ஃகாலிப் அவர்கள் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்பதாலும், அபூஉமாமா (ரலி) அவர்களிடமிருந்து காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அவர்களும் இதை அறிவித்துள்ளார் என்பதாலும் இது ஹஸன் தர செய்தியாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அப்த் பின் ஹுமைத்
3 . முஹம்மத் பின் பிஷ்ர், 4 . யஃலா பின் உபைத்
5 . ஹஜ்ஜாஜ் பின் தீனார்
6 . அபூ ஃகாலிப்
7 . அபூஉமாமா (ரலி)
الثقات لابن حبان (5/ 471):
نَافِع أَبُو غَالب الْخياط يروي عَن أنس بن مَالك وَقد قيل إِن اسْم أبي غَالب رَافع روى عَنهُ البصريون لَا يُعجبنِي الِاحْتِجَاج بِخَبَرِهِ إِذا انْفَرد وَلَيْسَ هُوَ بِأبي غَالب صَاحب أبي أُمَامَة
…
المجروحين لابن حبان ت زايد (1/ 267):
حزور أَبُو غَالب من أهل الْبَصْرَة يُقَال أعْتقهُ عَبْد الرَّحْمَنِ بْن الْحَضْرَمِيّ وَقَدْ قيل إِنَّه مولى خَالِد بْن عَبْد اللَّهِ الْقَسرِي يَرْوِي عَن أَبِي أُمَامَة وَقَدْ رَآهُ بِالشَّام روى عَنهُ بن عُيَيْنَة والحمادان مُنكر الْحَدِيث عَلَى قلته لَا يَجُوز الِاحْتِجَاج بِهِ إِلَّا فِيمَا يُوَافق الثِّقَات وَهُوَ صَاحب حَدِيث الْخَوَارِج
…
سؤالات أبي بكر البرقاني لأبي الحسن الدارقطني – الفاروق (ص: 69)
115 – وسَمِعْتُهُ يَقُولُ: أبو غَالِب، اسمه حَزَوَّر، بَصْرِيٌّ، لا يُعْتَبَرُ بِهِ.
وقُلْتُ له مَرَّةً أُخْرى: أبو غَالِب، عن أَبِي أُمَامَةَ؟ فَقَالَ: بَصْرِيٌّ، واسمه حَزَوَّر. قُلْتُ: ثِقَةٌ؟ قَالَ: نعم.
…
تهذيب التهذيب (4/ 570):
وقال البرقاني عن الدارقطني: أبو غالب حزور بصري، يعتبر به.
ووثقه موسى بن هارون، كما مضى في الذي قبله.
الكامل في ضعفاء الرجال (3/ 398):
وأبو غالب قد روى، عَن أبي أمامة حديث الخوارج بطوله وروى عنه جماعة من الأئمة وغير الأئمة، وَهو حديث معروف به ولأبي غالب غير ما ذكرت من الحديث ولم أر في أحاديثه حديثا منكرا جدا وأرجو أنه لا بأس به.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் அபூஉமாமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-17176-அபூஃகாலிப்-ஹஸவ்வர் என்பவர் பற்றி, இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாகவும், பலவீனமானவர் என்று கூறியதாகவும் இரு கருத்துக்கள் உள்ளது. - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் ஸாலிஹுல் ஹதீஸ் என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் நம்பகமானவர்; என்றாலும் மறதியால் சில நேரம் தவறிழைப்பவர் என்பதாகும். எனவே சில செய்திகளை இவர் பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவிப்பதால் இவரை முன்கருல் ஹதீஸ் என்றோ அல்லது கைவிடப்பட்டவர் என்றோ அல்லது வேண்டுமென்றே பொய் சொல்பவர் என்றோ முடிவு செய்துவிடக்கூடாது என்பதாகும்). தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் கூறியதைப் போன்றே கூறியுள்ளார். - மூஸா பின் ஹாரூன், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது. இவரின் செய்தி போன்று மற்ற பலமானவர்கள் அறிவித்தால் ஏற்கலாம் என்று கூறியுள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரின் செய்திகளில் எந்தச் செய்தியையும் மிகவும் முன்கராக நான் காணவில்லை; இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், மேற்கண்ட அறிஞர்களின் கூற்றின்படி இவரை ஸதூக்-உண்மையாளர்-நடுத்தரமானவர்; (என்றாலும் சிறிது) தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/398, அஸ்ஸிகாத்-5/471, அல்மஜ்ரூஹீன்-1/267, ஸுஆலாதுல் பர்கானீ-115, தஹ்தீபுத் தஹ்தீப்-4/570, தக்ரீபுத் தஹ்தீப்-1/1188, அல்காஷிஃப்-5/90)
முக்கியமான மூத்த ஹதீஸ்கலை அறிஞர்களான இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், மற்ற நடுநிலை அறிஞர்களான மூஸா பின் ஹாரூன், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
போன்றவர்களும் இவரைப் பற்றி பாராட்டியுள்ளனர்.
இவர் அபூஉமாமா (ரலி) அவர்களின் மாணவர்களில் முக்கியமானவர் ஆவார். மேலும் அபூஉமாமா (ரலி) அவர்கள், காரிஜிய்யாக்களை காஃபிர்கள் என்று கூறியதாக இவர் அறிவித்துள்ளார் என்பதாலே இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
போன்றவர்கள் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக தெரிகிறது. (காரிஜிய்யாக்கள் பற்றி இந்தக் கருத்தை வேறுசிலரும் அறிவித்துள்ளனர் என்பது வேறுவிசயம்) இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்களின் கருத்தின்படியே அவருக்கு பின்னால் வந்த அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றவர்கள் கூறியுள்ளனர்.
நபித்தோழரிடமிருந்து அவருக்கு நெருக்கமான தாபிஈன்கள் அறிவிப்பதை தனித்து அறிவிக்கிறார்கள் என்ற காரணத்தை வைத்து முன்கர் என்று கூறக்கூடாது. (நபித்தோழர்களில் சிலர், சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளனர். அந்த தலைமுறையில் இந்த நிலை இருக்கும் என்பதால் இதைக் குறைக் கூறமுடியாது. இவ்வாறே நபித்தோழரிடமிருந்து சில தாபிஈன்கள் தனித்து அறிவித்துள்ளார்கள். அந்த தலைமுறையில் இந்த நிலை இருக்கும் என்பதால் இதையும் குறைக் கூறமுடியாது.)
எனவே இவரைப் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். திர்மிதீ, இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் ஹஸன்தரம் என்று கூறியிருப்பதால் இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று முடிவு செய்வதே சரியான நிலைப்பாடாகும்.
الضعفاء الكبير للعقيلي (1/ 286)
347 – حَجَّاجُ بْنُ دِينَارٍ الْوَاسِطِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ قَالَ: سَأَلْتُ يَحْيَى بْنَ مَعِينٍ عَنْ حَجَّاجِ بْنِ دِينَارٍ فَقَالَ: وَاسِطِيُّ، وَقَالَ بِيَدِهِ يُحَرِّكُهَا، قُلْتُ لِيَحْيَى: قَدْ حَدَّثَ عَنْهُ شُعْبَةُ؟ قَالَ: نَعَمْ
وَمِنْ حَدِيثِهِ مَا حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى الطَّبَّاعُ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ عَنْبَسَةَ بْنِ عَبْدِ الْوَاحِدِ، حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ دِينَارٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُتُوا الْجَدَلَ» ثُمَّ قَرَأَ {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58] لَا يُتَابَعُ عَلَيْهِ وَلَا يُعْرَفُ إِلَّا بِهِ
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11297-ஹஜ்ஜாஜ் பின் தீனார் என்பவர் பற்றி இப்னுல் முபாரக்,பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அப்தா பின் ஸுலைமான், இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
ஸுஹைர் பின் ஹர்ப், இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இப்னு அம்மார், யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.போன்றோர் இவர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவர் பற்றி லைஸ பிஹீ பஃஸ்-இவரிடம் குறையில்லை (பலமானவர்) என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அறிவித்துள்ளார். - இவரிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அறிவித்துள்ளார்; இவர் விசயத்தில் குறையில்லை-இவர் சுமாரானவர் என்ற கருத்தில் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார். - இமாம் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ, திர்மிதீ, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர். - இவரை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் பலவீனமானவர் என்று கூறியதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியிருந்தாலும் இதற்கு சான்று இல்லை என்று தஹ்ரீர் நூலின் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். - உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். (தனித்து அறிவிப்பது எல்லா நிலையிலும் விமர்சனம் அல்ல என்பதால் இதை நாம் விமர்சனமாக எடுக்க மாட்டோம்) - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம். (தனி) ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். (இதை இவர் பலமானவர்களுக்கும், நடுத்தரமானவர்களுக்கும் கூறியுள்ளார் என்பதால் இதை பெரும்பாலும் நாம் விமர்சனமாக எடுக்க மாட்டோம்.)
(நூல்கள்: அள்ளுஅஃபாஉல் கபீர்-347, அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/159, அஸ்ஸிகாத்-6/205, தஹ்தீபுல் கமால்-5/435, அல்இக்மால்-3/393, அல்காஷிஃப்-2/243, தஹ்தீபுத் தஹ்தீப்-1/358, தக்ரீபுத் தஹ்தீப்-1/223, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-1125)
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹஜ்ஜாஜ் பின் தீனார் —> அபூ ஃகாலிப் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: அஹ்மத்-22164, 22204, 22205, இப்னு மாஜா-48, அஸ்ஸமத்-இப்னு அபுத்துன்யா-135, 136, திர்மிதீ-3253, அஸ்ஸுன்னா-இப்னு அபூஆஸிம்-101, முஸ்னத் ரூயானீ-2/274, அஷ்ஷரீஆ-109, 110, 145, அல்இபானதுல் குப்ரா-529, 530, 796, ஹாகிம்-3674, ஷரஹுல் உஸூல்-177, ஷுஅபுல் ஈமான்-8080, ஜாமிஉ பயானில் இல்மி-1811, அல்ஃபகீஹ் வல்முதஃபக்கிஹ்-1/552, 1/553,
- ஹஜ்ஜாஜ் பின் தீனார் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8067,
- ஹஜ்ஜாஜ் பின் தீனார் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)
பார்க்க: முஃஜம் அபூயஃலா-144, அஷ்ஷரீஆ145, அல்இபானதுல் குப்ரா-526, 527, 534,
- முஃஜம் அபூயஃலா-144.
معجم أبي يعلى الموصلي (ص: 134)
144 – حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الطَّحَّانُ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ حَجَّاجِ بْنِ دِينَارٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَلَّتْ أُمَّةٌ بَعْدَ نَبِيِّهَا إِلَّا أُعْطِيَتِ الْجَدَلَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தங்கள் நபிக்குப் பின், ஒரு சமுதாயத்தினர் (மார்க்கத்தை விட்டு) வழி தவறுகிறார்கள் எனில் (அதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வீண்தர்க்கம் செய்வது கொடுக்கப்பட்டு) வீண்தர்க்கத்தில் அவர்கள் மூழ்கியதால் தான்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூயஃலா இமாம்
2 . ஹுஸைன் பின் யஸீத் பின் யஹ்யா அத்தஹ்ஹான்
3 . ஹஃப்ஸ் பின் ஃகியாஸ்
4 . ஹஜ்ஜாஜ் பின் தீனார்
5 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்
6 . அபூஉமாமா (ரலி)
تحرير تقريب التهذيب (1/ 295):
1361 – الحُسَيْن بن يزيد بن يحيى الطَّحَّان الأنصاريُّ الكُوفيُّ: لَيِّنُ الحديث من العاشرة، مات سنة أربع وأربعين. د ت.
• قوله: “لين الحديث” هو متابعة منه لأبي حاتم الرازي الذي تفرَّد بهذا الحكم، وهذا الشيخ روى عنه جمع غفير من الثقات الأثبات، منهم أبو داود في “السنن”، وهو لا يروي فيها إلا عن ثقة، ومسلم خارج “الصحيح”، وأبو زرعة الرازي، وذكره ابنُ حبان في “الثقات”، فهو حسن الحديث.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13501-ஹுஸைன் பின் யஸீத் என்பவரை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் லய்யினுல் ஹதீஸ்-சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இதன்படி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் கூறியுள்ளார். - ஆனால் இது சரியானதல்ல. இவரிடமிருந்து பலமானவர்கள் வழியாக மட்டுமே அறிவிப்போம் என்ற கொள்கை கொண்ட அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அறிவித்துள்ளார். மேலும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரின் செய்தியை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்பதால் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று தஹ்ரீர் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/67, அல்காஷிஃப்-2/290, தஹ்தீபுல் கமால்-6/501, தஹ்தீபுத் தஹ்தீப்-1/439, தக்ரீபுத் தஹ்தீப்-1/252, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-1361)
எனவே இது ஹஸன் தர செய்தியாகும்.
- அஷ்ஷரீஆ145.
الشريعة للآجري (1/ 470)
145 – وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الْحَمِيدِ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ قَالَ: حَدَّثَنَا سُوَيْدٌ أَبُو حَاتِمٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: بَيْنَمَا نَحْنُ نَتَذَاكَرُ عِنْدَ بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ، يَنْزِعُ هَذَا بِآيَةٍ وَهَذَا بِآيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَأَنَّمَا صُبَّ عَلَى وَجْهِهِ الْخَلُّ، فَقَالَ: «يَا هَؤُلَاءِ، لَا تَضْرِبُوا كِتَابَ اللَّهِ بَعْضَهُ بِبَعْضٍ، فَإِنَّهُ لَمْ تَضِلَّ أُمَّةٌ إِلَّا أُوتُوا الْجَدَلَ»
…
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியின் தரத்தை ஹஸன் தரம் என்று குறிப்பிட்டுள்ளோம்.