யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 3373)حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي المَلِيحِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّهُ مَنْ لَمْ يَسْأَلِ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ»
وَقَدْ رَوَى وَكِيعٌ، عَنْ غَيْرُ وَاحِدٍ، عَنْ أَبِي المَلِيحِ، هَذَا الحَدِيثَ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حُمَيْدٍ أَبِي المَلِيحِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ.
حُمَيْدٌ هَذَا يُقَالُ لَهُ: الْفَارِسِيُّ سَكَنَ الْمَدِينَةَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3295.
Tirmidhi-Shamila-3373.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3319.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-2193-அபூ ஸாலிஹ் அல்கவ்சிய்யு என்பவர் பற்றி, இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களும், பலமானவர் என அபூஸுர்ஆ அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/539) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை 12 வகையான அறிவிப்பாளர் வரிசையில் 7 வது வகையினரில் குறிப்பிட்டுள்ளார். (இவர்கள் பலவீனமானவர்களின் தரத்தில் குறைந்த பலவீனம் உடைவர்கள் என்ற வகையில் சேர்ந்தவர்கள். - அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த செய்தியை ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.
பார்க்க:
“என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அல்குர்ஆன் 40 :60)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அஹ்மத்-9701 , 9719 , 10178 , அல்அதபுல்முஃப்ரத்-658 , இப்னு மாஜா-3827 , திர்மிதீ-3373 , ஹாகிம்-1806 , 1807 ,
சமீப விமர்சனங்கள்