தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-620

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் குதிரை, மற்றும் அடிமைகளுக்குரிய ஸகாத்தை (உங்களுக்கு) மன்னித்து விட்டேன். ஆகையால், வெள்ளிக்குரிய ஸகாத்தை மட்டும் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு நாற்பது திர்ஹம்களுக்கு ஒரு திர்ஹம் (ஸகாத்தாகும்). நூற்றுத் தொண்ணூறு (திர்ஹம்களுக்கு) ஸகாத் எதுவும் இல்லை. அது இருநூறு திர்ஹம்களை அடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹம்கள் (ஸகாத்தாகும்).

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(திர்மிதி: 620)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ المَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

قَدْ عَفَوْتُ عَنْ صَدَقَةِ الخَيْلِ وَالرَّقِيقِ، فَهَاتُوا صَدَقَةَ الرِّقَةِ: مِنْ كُلِّ أَرْبَعِينَ دِرْهَمًا دِرْهَمًا، وَلَيْسَ فِي تِسْعِينَ وَمِائَةٍ شَيْءٌ، فَإِذَا بَلَغَتْ مِائَتَيْنِ فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ

وَفِي البَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَعَمْرِو بْنِ حَزْمٍ.: رَوَى هَذَا الحَدِيثَ الأَعْمَشُ، وَأَبُو عَوَانَةَ، وَغَيْرُهُمَا، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ عُيَيْنَةَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الحَارِثِ، عَنْ عَلِيٍّ. وَسَأَلْتُ مُحَمَّدًا: عَنْ هَذَا الحَدِيثِ؟ فَقَالَ: «كِلَاهُمَا عِنْدِي صَحِيحٌ عَنْ أَبِي إِسْحَاقَ، يُحْتَمَلُ أَنْ يَكُونَ رُوِيَ عَنْهُمَا جَمِيعًا»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-563.
Tirmidhi-Shamila-620.
Tirmidhi-Alamiah-563.
Tirmidhi-JawamiulKalim-563.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 



இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-1669, இப்னு மாஜா-1790, 1813, அபூதாவூத்-1572, 1574, திர்மிதீ-620, நஸாயீ-2477, 2478,


ஜகாத் ஆய்வு செய்தி-6.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1792,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.