தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1792

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு பொருளுக்கு, ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(இப்னுமாஜா: 1792)

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ قَالَ: حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ قَالَ: حَدَّثَنَا حَارِثَةُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-1782.
Ibn-Majah-Shamila-1792.
Ibn-Majah-Alamiah-1782.
Ibn-Majah-JawamiulKalim-1782.




1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹாரிஸா பின் முஹம்மத் —> அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு மாஜா-1792 , முஸ்னத் பஸ்ஸார்-, தாரகுத்னீ-1889 , 1890 , 1893 , குப்ரா பைஹகீ-7274 , 7315 , 7317 ,


  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஇஸ்ஹாக் —> ஆஸிம் பின் ளம்ரா —> அலீ (ரலி)

பார்க்க: குப்ரா பைஹகீ-7316 ,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-631 .

3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1891 .


4 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1573 .


5 . ஸர்ராஃ பின்த் நப்ஹான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-778 .


6 . உம்மு ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-620641 ,


ஜகாத் ஆய்வு செய்தி-3.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.