தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1841

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஸகாத் பொருள் யாருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது?

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐந்து நபர்களைத் தவிர வேறு எந்த செல்வந்தருக்கும் ஸகாத் பொருள் ஆகுமானதல்ல. (அவர்கள் யாரென்றால்)

1 . ஸகாத்தை வசூலிக்கும் பணியாளர்.
2 . அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்.
3 . தனது செல்வத்தைக் கொடுத்து ஸகாத் பொருளை விலைக்கு வாங்கிக்கொண்டவர்.
4 . ஏழையான அண்டைவீட்டார் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸகாத் பொருளை, அந்த ஏழையிடமிருந்து அன்பளிப்பாக பெற்ற செல்வந்தர்.
5 . கடன்பட்டவர்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(இப்னுமாஜா: 1841)

بَابُ مَنْ تَحِلُّ لَهُ الصَّدَقَةُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

” لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا لِخَمْسَةٍ: لِعَامِلٍ عَلَيْهَا، أَوْ لِغَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ لِغَنِيٍّ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ فَقِيرٍ تُصُدِّقَ عَلَيْهِ فَأَهْدَاهَا لِغَنِيٍّ، أَوْ غَارِمٍ “


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1841.
Ibn-Majah-Alamiah-1829.
Ibn-Majah-JawamiulKalim-1831.




ஆய்வின் சுருக்கம்:

  • இந்தச் செய்தியை ஸைத் பின் அஸ்லம் அவர்களின் மாணவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் முர்ஸலாக அதாவது நபித்தோழரைக் கூறாமலும், வேறுசிலர் மவ்ஸூலாக அதாவது நபித்தோழரைக் கூறியும் அறிவித்துள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்ற அறிஞர்கள் முர்ஸலாக வந்துள்ள செய்திகளுக்கு முன்னுரிமை தந்து அதையே உண்மை என்று கூறியுள்ளனர்.
  • மஃமர் அவர்களின் வழியாக இந்தச் செய்தி மவ்ஸூலாக வந்திருப்பது போன்றே ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் வழியாகவும் இந்தச் செய்தி சில அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக வந்துள்ளது என்பதால் இது சரியான செய்தி என இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    இப்னு அப்துல்பர், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    போன்ற அறிஞர்கள் முடிவு செய்திருப்பதை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு மாஜா இமாம்

2 . முஹம்மத் பின் யஹ்யா துஹ்லீ

3 . அப்துர்ரஸ்ஸாக்

4 . மஃமர் பின் ராஷித்

5 . ஸைத் பின் அஸ்லம்

6 . அதாஉ பின் யஸார்

7 . அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


  • இந்தச் செய்தி பலவகையான அறிவிப்பாளர்தொடர்களிலும், பல நபித்தோழர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 270)
2279- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا بِخَمْسَةٍ … الْحَدِيثَ.
فَقَالَ: حَدَّثَ بِهِ عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، وَالثَّوْرِيُّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَهُ ابْنُ عَسْكَرٍ عَنْهُ، وَقَالَ غَيْرُهُ: عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ وَحْدَهُ، وَهُوَ أَصَحُّ.
وَرَوَى هَذَا الْحَدِيثَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: حَدَّثَنِي الثَّبْتُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يُسَمِّ رَجُلًا، وَهُوَ الصَّحِيحُ.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ، حدثنا محمد بن سهل بن عسكر، حدثنا عبد الرزاق، أخبرنا سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَعْمَرٌ جَمِيعًا، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سعيد الخدري، قال رسول الله صلى الله عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا بِخَمْسَةٍ: الْعَامِلُ عَلَيْهَا، أَوْ غَازٍ فِي سَبِيلِ اللَّهِ، أَوْ رَجُلٌ اشْتَرَاهَا بِمَالِهِ، أَوْ مِسْكِينٌ تَصَدَّقَ بِهَا عَلَيْهِ فَأَهْدَى مِنْهَا لِغَنِيٍّ.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ، قَالَ: حدثنا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: حَدَّثَنِي الثَّبْتُ أَنَّ رسول الله صلى الله عليه وسلم، قال: لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ إِلَّا بِخَمْسَةٍ، ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ.


மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், இப்னு உயைனா ஆகியோரின் அறிவிப்புகள்:

1 . மேற்கண்ட செய்தியை ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
(இப்னு உயைனா), இஸ்மாயீல் பின் உமைய்யா ஆகியோர், ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(பார்க்க: மாலிக்-718 , தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-763 , அத்தம்ஹீத்-இப்னு அப்தில்பர்-3/514)

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்புகள்:

1 . ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், ஸைத் பின் அஸ்லம் —> ஒரு பலமானவர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்)

2 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
முஹம்மத் பின் யூஸுஃப் ஆகியோர், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக அறிவித்துள்ளனர்.

(இவ்வாறே வகீஃ பின் ஜர்ராஹ் அவர்களும் அறிவித்துள்ளதை அவரின் மகன் ஸுஃப்யான் பின் வகீஃ கூறியுள்ளார். என்றாலும் இப்னு வகீஃ விமர்சிக்கப்பட்டவர் ஆவார்-தஃப்ஸீருத் தபரீ-,)

இந்த 2 வது வகை அறிவிப்பாளர்தொடரைத் தான் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாமும் மற்றவர்களும் ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர் என்பதால் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், அவர்களுக்கு தோதுபட்டுள்ளார்.

3 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து, அப்துர்ரஸ்ஸாக் —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> ஒரு நபித்தோழர்
என்ற அறிவிப்பாளர்தொடரும் வந்துள்ளது…

(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7152)

4 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸஹ்ல் பின் அஸ்கர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அஸ்ஹர்
ஆகியோர், அப்துர்ரஸ்ஸாக் —> ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக அறிவித்துள்ளனர்.

5 . கல்லாத் பின் யஹ்யா என்பவர், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> இம்ரான் அல்பாரிகீ, இப்னு அபூலைலா —> அதிய்யா —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(ஃபவாஇத்-அபூமுஹம்மத்-150)

மஃமர் அவர்களின் அறிவிப்புகள்:

1 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஸஹ்ல் அவர்கள், அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் மவ்ஸூலாக அறிவித்துள்ளார்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம், முஹம்மத் பின் யஹ்யா துஹ்லீ, ஹஸன் பின் அலீ ஆகியோரும் அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக அறிவித்துள்ளனர்.

மேலும் இவர்களைப் போன்றே அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அஸ்ஹர்
, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மன்ஸூர், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்
ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

(குப்ரா பைஹகீ-, ஸுனன் ஸகீர் பைஹகீ-,)

2 . அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள், அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறிவிட்டு, மற்றவர்கள் இதில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பாளர்தொடரை கூறவில்லை என்பதால் இதுதான் முன்னுரிமை பெற்ற சரியான செய்தி என்று கூறியுள்ளார்.


மேற்கண்ட அறிவிப்புகளில், ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களின் செய்திக்கும், ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
ஆகியோர் அறிவிக்கும் முர்ஸலான செய்திகளுக்கும் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் முன்னுரிமை தந்து இதை முர்ஸலான செய்தி என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-642 , அல்இலலுல் வாரிதா-2279)

மஃமர் அவர்களின் வழியாக இந்தச் செய்தி மவ்ஸூலாக வந்திருப்பது போன்றே ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் வழியாகவும் இந்தச் செய்தி சில அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக வந்துள்ளது என்பதால் இது சரியான செய்தி என இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இப்னு அப்துல்பர், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற அறிஞர்கள் முடிவு செய்திருப்பதை அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்கள்: இர்வாஉல் ஃகலீல்-870, தஃலீக் முஸ்னத் அஹ்மத்-11538)


مسند أحمد (18/ 99 ط الرسالة):
قلنا: قد رواه ابن أبي شيبة من طريق سفيان، وقد سمَّى عطاء بن يسار كما سلف في التخريج.
وقد أخذ بهذا الحديث الإِمام الشافعي، وفصل في ذلك الإِمام النووي في “المجموع” 6/ 218، وقال: هذا الحديث حسن أو صحيح، رواه أبو داود من طريقين: أحدهما عن عطاء بن يسار، عن أبي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم.
والثاني: عن عطاء، عن النبي صلى الله عليه وسلم مرسلاً، وإسناده جيد في الطريقين،

وجمع البيهقي طرقه، وفيها أن مالكاً وابن عيينة أرسلاه وأن معمراً والثوري وصلاه، وهما من جملة الحفاظ المعتمدين، وقد تقررت القاعدة المعروفة لأهل الحديث والأصول أن الحديث إذا روي متصلاً ومرسلاً كان الحكم للاتصال على المذهب الصحيح،

وقدمنا أيضاً عن الشافعي رضي الله عنه أن يحتج بالمرسل إذا اعتضد بأحد أربعة أمور: إما حديث مسند، وإما حديث مرسل من طريق آخر، وإما قول صحابي، وإما قول أكثر العلماء، وهذا قد وجد فيه أكثر، فقد روي مسنداً، وقال به العلماء من الصحابة وغيرهم.

وانظر (11268).

ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்களின் விளக்கம்:

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ள இப்னு அபூஷைபா அவர்கள், அதாஉ பின் யஸார் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். (எனவே வேறுசில அறிவிப்பாளர்தொடரில் மூடலாக கூறப்பட்டுள்ள பலமானவர் யார் என்ற தகவல் கிடைத்துவிட்டது)

2 . ஷாஃபிஈ இமாம் அவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுள்ளார். நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
அவர்கள், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் அறிவித்துள்ள நபித்தோழர் விடப்பட்டு வரும் முர்ஸலான செய்தியையும், நபித்தோழர் கூறப்பட்டு வரும் மவ்ஸூலான செய்தியையும் (ஜய்யித் என்று) அதாவது ஹஸன் அல்லது ஸஹீஹ் என்று தனது மஜ்மூ எனும் நூலில் கூறியுள்ளார்.

3 . இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களை ஒன்று திரட்டி விட்டு மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம், இப்னு உயைனா ஆகியோர் இந்தச் செய்தியை முர்ஸலாக அறிவித்துள்ளனர். மஃமர், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் இதை மவ்ஸூலாக அறிவித்துள்ளனர். ஒரு செய்தி இவ்வாறு இருவகையில் அறிவிக்கப்பட்டால் மவ்ஸூலாக வந்த செய்தியின் படியே முடிவு செய்யவேண்டும் என்பது ஹதீஸ்கலையில் உள்ள விதியாகும். இதுவே சரியான நிலைப்பாடாகும் என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் கூறியுள்ளார்.

4 . ஷாஃபிஈ இமாம் அவர்கள், ஒரு முர்ஸலான செய்தியை நான்கு காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்போது ஆதாரமாக ஏற்கலாம் என்று கூறியுள்ளார்.

1 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் முஸ்னதாக-மவ்ஸூலாக வந்திருப்பது.
2 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்திருப்பது.
3 . அந்த செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பது.
4 . அதிகமான அறிஞர்கள் அந்தச் செய்தியின் அடிப்படையில் சட்டம் கூறியிருப்பது.

இதனடிப்படையில் பார்க்கும்போது மேற்கண்ட செய்தியை அதிகமானோர் ஆதாரமாக ஏற்றுள்ளனர். இந்தச் செய்தி முஸ்னதாக-மவ்ஸூலாக வந்துள்ளது. இந்தச் செய்தியின் அடிப்படையில் நபித்தோழர்களும், மற்றவர்களும் தீர்ப்பளித்துள்ளனர்.

(நூல்: தஃலீக் முஸ்னத் அஹ்மத்-11538)


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: தஃப்ஸீரு அப்துர்ரஸ்ஸாக்-1094 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7151 , அஹ்மத்-11538 , இப்னு மாஜா-1841 , அபூதாவூத்-1636 , இப்னு குஸைமா-2374 , தாரகுத்னீ-1997 , ஹாகிம்-1480 , குப்ரா பைஹகீ-13167 , 13168 , 13196 , 13198 ,


  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> நபி (ஸல்)

மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: மாலிக்-718 , அல்உம்மு-ஷாஃபிஈ-2/91 , அல்அம்வால்-காஸிம்-1729 , 1984 , அல்அம்வால்-இப்னு ஸன்ஜவைஹி-2058 , அபூதாவூத்-1635 , ஹாகிம்-1481 , குப்ரா பைஹகீ-13166 , மஃரிஃபதுஸ் ஸுனன் வல்ஆஸார்-பைஹகீ-13345 , தஃப்ஸீர் பஃகவீ-, ஷரஹுஸ் ஸுன்னா-,

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10682 , அல்அம்வால்-இப்னு ஸன்ஜவைஹி-2057 , தஃப்ஸீருத் தபரீ-16877 ,


  • தஃப்ஸீருத் தபரீ-16877.

تفسير الطبري (14/ 319 ط التربية والتراث):
16877- حدثنا ابن وكيع قال، حدثنا أبي، عن سفيان، عن زيد بن أسلم، عن عطاء بن يسار قال: قال النبي صلى الله عليه وسلم: “‌لا ‌تحل ‌الصدقة ‌لغني ‌إلا ‌لخمسة: ‌رجل ‌عمل عليها، أو رجل اشتراها بماله، أو في سبيل الله، أو ابن السبيل، أو رجل كان له جار تصدَّق عليه فأهداها له


இப்னு உயைனா அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: அத்தம்ஹீத்-இப்னு அப்தில்பர்-3/515.

التمهيد – ابن عبد البر (3/ 515 ت بشار):
فأمَّا روايةُ ابنِ عُيينةَ؛ فحَدَّثَنَا محمدُ بنُ إبراهيمَ، قال: حَدَّثَنَا أحمدُ بنُ مُطرِّفٍ، قال: حَدَّثَنَا سعيدُ بنُ عُثمانَ، قال: حَدَّثَنَا إسحاقُ بنُ إسماعيلَ الأَيْليُّ، قال: حَدَّثَنَا سُفيانُ بنُ عُيينةَ، عن زيدِ بنِ أسلمَ، عن عطاء بنِ يسارٍ، قال: قال رسولُ الله صلى الله عليه وسلم: “لا تحلُّ الصَّدقةُ لغنيٍّ إلَّا لخمسةٍ …


இஸ்மாயீல் பின் உமைய்யா அவர்களின் அறிவிப்புகள்:

  • 1. தஹ்தீபுல் ஆஸார்-தபரீ-763.

تهذيب الآثار – الجزء المفقود (ص415):
763 – حَدثنِي يَعْقُوب، قَالَ: حَدثنَا إِسْمَاعِيل، قَالَ: حَدثنَا إِسْمَاعِيل بن أُميَّة، عَن زيد بن أسلم، عَن عَطاء بن يسَار، قَالَ: قَالَ رَسُول الله صلى الله عليه وسلم َ -: “‌‌ لَا تحل الصَّدَقَة لَغَنِيّ إِلَّا لخمسة: لعامل عَلَيْهَا، أَو لغارم، أَو لغاز فِي سَبِيل الله أَو لرجل كَانَ لَهُ جَار من أهل الصَّدَقَة، فقسم لَهُ مِنْهَا شَيْء، فأهدى لَهُ، أَو لرجل ابْتَاعَ بِمَالِه “


  • 2 . அத்தம்ஹீத்-இப்னு அப்தில்பர்-3/514.

التمهيد – ابن عبد البر (3/ 514 ت بشار):
حديثٌ خامسٌ وثلاثونَ لزَيْد بن أسلَمَ مُرسَلٌ
مالكٌ، عن زيدٍ بنِ أسلمَ، عن عطاء بنِ يسارٍ، أنَّ رسولَ الله صلى الله عليه وسلم قال: “لا تحلُّ الصَّدقةُ لغنيٍّ إلَّا لخمسةٍ: لغازٍ في سبيلِ الله، أو لعامل عليها، أو لغارم، أو لرجل اشتراها بمالِهِ، أو لرجلٍ له جاز مِسْكينٌ، فتصدَّقَ على المِسْكينِ، فأهدَى المسكينُ للغنيِّ”.
‌هكذا ‌رواه ‌مالكٌ ‌مُرسلًا، ‌وتابعَه ‌على ‌إرسالِه ‌ابنُ ‌عُيينةَ ‌وإسماعيلُ ‌بنُ ‌أُميَّة


  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் (ரஹ்) —> ஒரு நபித்தோழர்

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7152 ,


  • அதிய்யா பின் ஸஃத் —> அபூஸயீத் (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2308 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10681 , அஹ்மத்-11268 , 11358 , 11929 , முஸ்னத் அப்து பின் ஹுமைத்-895 , அல்அம்வால்-இப்னு ஸன்ஜவைஹி-2055 , 2056 , அபூதாவூத்-1637 , முஸ்னத் அபீ யஃலா-1202 , 1333 , இப்னு குஸைமா-2368 , ஷரஹு மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-13199 , 13200 , 13202 ,

ஜுஸ்உ-இப்னு ஹைய்யான்-61 ,


1 . செல்வந்தருக்கு எப்போது ஸகாத் வாங்குவது கூடும் என்ற கருத்தில் வரும் செய்திகள்:

1 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1841 .

2 . ஹுப்ஷீ பின் ஜுனாதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-653 .

3 . ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-7762 .

4 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஸைத்-225.

عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، عَنْ رَسُولِ اللَّهِ أَنَّهُ أَتَاهُ رَجُلٌ يَسْأَلُهُ صَدَقَةً، فَقَالَ: ” لَا تَحِلُّ الصَّدَقَةُ إِلَّا لِثَلَاثَةٍ: لِذِي دَمٍ مُفْظِعٍ، أَوْ لِذِي غُرْمٍ مُوجِعٍ، أَوْ لِذِي فَقْرٍ مُدْقِعٍ “، قَالَ أَمِيرُ الْمُؤْمِنِينَ، رَضِيَ اللَّهُ عَنْهُ: فَذَكَرَ أَنَّهُ أَحَدُ الثَّلَاثَةِ فَأَعْطَاهُ دِرْهَمًا


2 . செல்வந்தருக்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பவருக்கும் ஸகாத் இல்லை என்ற கருத்தில் பொதுவாக வரும் செய்திகள்:

5 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஸைத்-224.

مسند زيد بن علي- زيد بن علي-زيدي (ص: 173)
وقال صلى الله عليه وآله لا تحل الصدقة لغني ولا لقوي ولا لذي مرة سوي.


6 . அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அன்ஸாபுல் அஷ்ராஃப்-10/74.

أنساب الأشراف (10/ 74):
حدثني عبد الواحد بن غياث، ثنا حماد بن سلمة، عن علي بن زيد أن أبا بكر أتي بتمر وزبد فأكل، فقيل له: إنه من تمر الصدقة. فقال:
يا فلان، أما سمعت النبي صلى الله عليه وسلم يقول: «إن الصدقة لا تحل لغني، ولا لذي مرّة سوي»، فقام أبو بكر فاستقاء


7 . அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2271 .


8 . அப்துல்லாஹ் பின் அபூபக்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்ஆஹாத் வல்மஸானீ-649.

الآحاد والمثاني لابن أبي عاصم (1/ 469)
649 – حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدٍ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، نا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، أَخْبَرَهُ أَنَّ أَبَا ثَوْرٍ حَدَّثَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، أَوْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَحِلُّ الصَّدَقَةُ لَغَنِيٍّ، وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ»


9 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ரபீஃ-356.

مسند الربيع بن حبيب 103 (ص: 144)
356- أبو عُبيدة ، عن جابر بن زَيد ، عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تحل الصدقة لغني ولا لذي مرة سوي ولا لمتأثل مالا قال الربيع ذو المرة السوي القوي المحترف والمتأثل الجامع للمال.


10 . தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஃஜமு அபீயஃலா-8.

معجم أبي يعلى الموصلي (ص41):
8 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُقْبَةَ السَّدُوسِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ بْنُ يَعْلَى الثَّقَفِيُّ، عَنْ نَافِعٍ، عَنْ أَسْلَمَ، مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ، عَنْ ‌طَلْحَةَ ‌بْنِ ‌عُبَيْدِ ‌اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: «‌لَا ‌تَحِلُّ ‌الصَّدَقَةُ ‌لِغَنِيٍّ، ‌وَلَا ‌لِذِي ‌مِرَّةٍ ‌سَوِيٍّ»


11 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-2597 .

12 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-652 .

13 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-1993 .

14 . இரு மனிதர்கள் () வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1633 .


3 . யாசகம் கேட்பது 3 பேருக்கு கூடும் என்ற கருத்தில் வரும் செய்திகள்:

15 . கபீஸா பின் மகாரிக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1887 .

16 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1641 .

17 . முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ஸஃப்வதுத் தஸவ்வுஃப்-270.

صفوة التصوف (566) (1/ 187)
(270) أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: أنا أَبُو نَصْرٍ الْخُزَاعِيُّ، قَالَ: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، قَالَ: نا إِبْرَاهِيمُ بْنُ سُلَيْمَانَ الْبُرُلُّسِيُّ، قَالَ: نا أَبُو بِشْرٍ إِسْمَاعِيلُ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: حُمِّلْتُ حَمَالَةً فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَسْأَلُهُ، فَقَالَ: “إِنَّ الْمَسْأَلَةَ لا تَحِلُّ إِلا لِثَلاثٍ: رَجُلٍ حُمِّلَ حَمَالَةً فَسَأَلَ حَتَّى يُصِيبَ قَوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ، أَوْ رُجِلٍ أَصَابَتْهُ فَاقَةٌ فَشَهِدَ لَهُ ثَلاثَةٌ مِنْ ذَوِي الْحِجَى مِنْ قَوْمِهِ حَتَّى يُصِيبَ قَوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ، أَوْ رَجُلٍ أَصَابَتْهُ حَاجَةٌ فَسَأَلَ حَتَّى يُصِيبَ قَوَامًا مِنْ عَيْشٍ أَوْ سِدَادًا مِنْ عَيْشٍ، مَا سِوَى ذَلِكَ سُحْتٌ يَأْكُلُهُ صَاحِبُهُ”.


4 . வறுமையினால் யாசகம் கேட்பது கூடும் என்ற கருத்தில் வரும் செய்திகள்:

18 . உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அமாலீ-அபூஸயீத் நக்காஷ்-7.

ثلاثة مجالس من أمالي أبي سعيد النقاش (ص8 بترقيم الشاملة آليا):
7 – أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرٍو الأَحْمَسِيُّ، بِالْكُوفَةِ، ثنا أَبُو حُصَيْنٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْوَادِعِيُّ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ، ثنا عَبْدُ السَّلامِ بْنُ حَرْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: لَمَّا قُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم، وَسْوَسَ أُنَاسٌ مِنْ أَصْحَابِهِ، وَكُنْتُ فِيمَنْ وَسْوَسَ، فَمَرَّ عَلَيَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَسَلَّمَ عَلَيَّ فَلَمْ أَرُدَّ عَلَيْهِ، فَشَكَانِي إِلَى أَبِي بَكْرٍ، فَجَاءَ، فَقَالَ لِي: سَلَّمَ عَلَيْكَ أَخُوكَ فَلَمْ تَرُدَّ عَلَيْهِ؟ فَقُلْتُ: مَا عَلِمْتُ تَسْلِيمَهُ عَلَيَّ، وَإِنِّي لَفِي شُغُلٍ.
قَالَ أَبُو بَكْرٍ: وَلِمَ؟ فَقُلْتُ: قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ نَسْأَلْهُ النَّجَاةَ مِنْ هَذَا الأَمْرِ، فَقَالَ أَبُو بَكْرٍ: قَدْ سَأَلْتُهُ رَجُلٌ تَحَمَّلَ حَمَالَةً فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا، ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةَ حَتَّى يُصِيبَ سَدَادًا مِنْ عَيْشٍ، وَرَجُلٌ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُولَ ثَلاثَةٌ مِنْ ذَوُي الْحِجَى: ‌‌«‌إِنَّهُ ‌قَدْ ‌أَصَابَتْ ‌فُلانًا ‌فَاقَةٌ ‌فَحَلَّتْ ‌لَهُ ‌الصَّدَقَةُ، حَتَّى يُصِيبَ سَدَادًا مِنَ الْعَيْشِ، فَمَا سِوَى ذَلِكَ مِنَ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتٌ يَأْكُلُهَا صَاحِبُهَا» .
لا أَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ غَيْرَ الْهَيَّاجِ بْنِ بِسْطَامٍ ، وَعَنْهُ ابْنُهُ خَالِدٌ