கதாதா பின் திஆமா – قتادة بن دعامة السدوسي
ஹி-117
தரம்: மிகப் பலமானவர், தத்லீஸ் செய்வதில் பிரபலமானவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.
இயற்பெயர்: கதாதா
தந்தை பெயர்: திஆமா
வமிசம்: ஸதூஸிய்யி, ஸதூஸீ
ஊர் பெயர்: பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் வாஸித்
பிறப்பு: ஹிஜ்ரி-61
இறப்பு: ஹிஜ்ரி-117 (தனது 56 வயதில் இறந்தார்)
கால கட்டம்: 4.
கதாதா அவர்கள் பற்றி சுருக்கமான தகவல்:
- கதாதா பின் திஆமா ஸதூஸீ அவர்கள் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனவே அன்அனாவாக இவர் அறிவித்தால் ஏற்கக்கூடாது என்பது சிலரின் கருத்தாகும்.
- ஆனால் இவரிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் அறிவிக்கும்போது அன்அனாவாக அறிவித்தாலும் இந்த பிரச்சனை இல்லை என்பதற்கு ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார் என்பதால் அந்த செய்திகளில் பிரச்சனை இல்லை என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். - வேறுசிலர் பொதுவாக கதாதா அவர்களின் அன்அனா செய்திகளை ஏற்கலாம் என்றும்; இதற்கு காரணம் இவர் சில செய்திகளில் பலமானவர்களை விட்டுவிட்டுதான்-தத்லீஸ் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் இவரின் அன்அனா செய்திகளை பதிவு செய்தியிருந்தாலும் ஸிமாஃ வை உறுதி செய்தே பிறகு பதிவு செய்துள்ளனர் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
கதாதா அவர்கள் அபுல்ஆலியா அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள்:
கதாதா அவர்கள் அபுல்ஆலியா அவர்களை சந்திக்கவில்லை என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியதாக ஒரு தகவல் உள்ளது. என்றாலும் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் தகவல்படி சில செய்திகளை கேட்டுள்ளார் என்பதற்கு ஆதாரம் உள்ளது.
المراسيل لابن أبي حاتم (ص171):
628 – حَدَّثَنَا صَاِلحُ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ نَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ قَالَ قَالَ شُعْبَةُ لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ أَبِي الْعَالِيَةِ إِلَّا ثَلَاثَةَ أَشْيَاءَ قُلْتُ لِيَحْيَى عُدَّهَا قَالَ قَولُ عَلِيٍّ رضي الله عنه الْقُضَاةُ ثَلَاثَةٌ وَحَدِيثُ لَا صَلَاةَ بَعْدَ الْعَصْرِ وَحَدِيثُ يُونُسَ بْنِ مَتَّي
யஹ்யா அல்கத்தான் —> ஷுஅபாவிடமிருந்து குறிப்பிடும் 3 செய்திகள்.
1 . நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்.
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22963,
2 . உமர் (ரலி) அவர்களின் சிறப்பு, ஃபஜ்ர், அஸர் தொழுதப் பின் சூரிய உதயம், மறைவு வரை வேறு தொழுகைகள் தொழத் தடை,
பார்க்க: முஸ்லிம்-1504, புகாரி-581,
3 . யூனுஸ் (அலை) அவர்களை விட நான் சிறந்தவன் என்று கூறாதீர்.
பார்க்க: புகாரி-3395, 4630,
(நூல்: அல்மராஸீல்-இப்னு அபூஹாதிம்-628)
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
—> ஷுஅபாவிடமிருந்து குறிப்பிடும் மேற்கண்ட 3 செய்தியுடன் 4 ஆவது செய்தி: (அபூதாவூத்-202)
4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்தி…
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் குறிப்பிடும் மேலும் 3 செய்திகள்:
السنن الكبرى للبيهقي (1/ 195)
قَالَ الشَّيْخُ: وَسَمِعَ أَيْضًا حَدِيثَ ابْنَ عَبَّاسٍ فِيمَا يَقُولُ: عِنْدَ الْكَرْبِ، وَحَدِيثُهُ فِي رُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مُوسَى، وَغَيْرَهُ.
معرفة السنن والآثار (1/ 364)
922 – وَحَدِيثَهُ فِي رُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مُوسَى، وَغَيْرَهُ،
923 – وَحَدِيثًا فِي الرِّبْحِ وَفِيهِ نَظَرٌ،
5 . துன்பம் ஏற்படும் போது கேட்கும் துஆ.
பார்க்க: புகாரி-6345, முஸ்லிம்-5276,
(புகாரி,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அறிஞர்கள் தத்லீஸ் செய்பவரின் செய்திகளை ஸிமாஃ இருந்தால் அதாவது தனது ஆசிரியிரிடமிருந்து நேரடியாக கேட்டதாக தெளிவுபடுத்தியிருந்தால், அல்லது வேறு சான்று இருந்தால் பதிவு செய்வார்கள்)
6 . நபி (ஸல்) அவர்கள், மிஃராஜில் மூஸா (அலை) போன்ற நபிமார்களை கண்ட நிகழ்வு.
பார்க்க: புகாரி-3239, முஸ்லிம்-266,
7 . ஒரு மனிதர் காற்றைச் சபித்த நிகழ்வு.
பார்க்க: அபூதாவூத்-4908,
என்றாலும் இதில் விமர்சனம் உள்ளது என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இப்னுல் இராகீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)ஆகியோரும் மேற்கண்ட தகவலையும், பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் கருத்தையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.
(நூல்கள்: குப்ரா பைஹகீ-598, மஃரிஃபதுஸ் ஸுனன் வல்ஆஸார்-918, 919, 920, 921, 922, 923)
تحفة التحصيل في ذكر رواة المراسيل (ص263):
وَقَالَ ابْن الْمَدِينِيّ عَن يحيى الْقطَّان عَن شُعْبَة لم يسمع قَتَادَة من أبي الْعَالِيَة الا ثَلَاثَة أَشْيَاء
قلت ليحيى عدهَا قَالَ قَول عَليّ رضي الله عنه الْقُضَاة ثَلَاثَة
وَحَدِيث لَا صَلَاة بعد صَلَاة الْعَصْر وَحَدِيث يُونُس بن مَتى
قلت وَنقل ابو دَاوُد فِي سنَنه عَن شُعْبَة أَنه لم يسمع مِنْهُ الا أَرْبَعَة احاديث فَزَاد حَدِيث ابْن عمر فِي الصَّلَاة
قَالَ الْبَيْهَقِيّ وَسمع مِنْهُ أَيْضا حَدِيث ابْن عَبَّاس فِيمَا يَقُول عِنْد الكرب وَحَدِيثه فِي رُؤْيَة النَّبِي صلى الله عليه وسلم لَيْلَة أسرى بِهِ مُوسَى وَغَيره
قَالَ فِي الْمعرفَة وحديثا فِي الرّيح وَفِيه نظر وَقَالَ ابْن الْعَرَبِيّ فِي شرح التِّرْمِذِيّ قَالَ احْمَد بن حَنْبَل لم يلق أَبَا الْعَالِيَة انْتهى
(நூல்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/263)
فتح الباري لابن حجر (11/ 145)
قَالَ شُعْبَةُ إِنَّمَا سَمِعَ قَتَادَةُ مِنْ أَبِي الْعَالِيَةِ أَرْبَعَةَ أَحَادِيثَ حَدِيثَ يُونُس بن مَتى وَحَدِيث بن عُمَرَ فِي الصَّلَاةِ وَحَدِيثَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَحَدِيثَ بن عَبَّاس شهد عِنْدِي رجال مرضيون
وروى بن أَبِي حَاتِمٍ فِي الْمَرَاسِيلِ بِسَنَدِهِ عَنْ يَحْيَى الْقَطَّانِ عَنْ شُعْبَةَ قَالَ لَمْ يَسْمَعْ قَتَادَةُ مِنْ أَبِي الْعَالِيَةِ إِلَّا ثَلَاثَةَ أَحَادِيثَ فَذَكَرَهَا بِنَحْوِهِ
وَلم يذكر حَدِيث بن عُمَرَ وَكَأَنَّ الْبُخَارِيَّ لَمْ يَعْتَبِرْ بِهَذَا الْحَصْرِ لِأَنَّ شُعْبَةَ مَا كَانَ يُحَدِّثُ عَنْ أَحَدٍ مِنَ الْمُدَلِّسِينَ إِلَّا بِمَا يَكُونُ ذَلِكَ الْمُدَلِّسُ قَدْ سَمِعَهُ مِنْ شَيْخِهِ وَقَدْ حَدَّثَ شُعْبَةُ بِهَذَا الْحَدِيثِ عَنْ قَتَادَةَ وَهَذَا هُوَ السِّرُّ فِي إِيرَادِهِ لَهُ مُعَلَّقًا فِي آخِرِ التَّرْجَمَةِ مِنْ رِوَايَةِ شُعْبَةَ
وَأَخْرَجَ مُسْلِمٌ الْحَدِيثَ مِنْ طَرِيقِ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ أَنَّ أَبَا الْعَالِيَةِ حَدَّثَهُ وَهَذَا صَرِيحٌ فِي سَمَاعِهِ لَهُ مِنْهُ وَأَخْرَجَ الْبُخَارِيُّ أَيْضًا مِنْ رِوَايَةِ قَتَادَةَ عَنْ أَبِي الْعَالِيَةِ غَيْرَ هَذَا وَهُوَ حَدِيثُ رُؤْيَةِ مُوسَى وَغَيْرِهِ لَيْلَة أسرى بِهِ واخرج مُسْلِمٌ أَيْضًا
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-11/145)
المعرفة والتاريخ – ت العمري – ط العراق (2/ 140):
«حَدَّثَنِي مُحَمَّدٌ قَالَ: سَمِعْتُ عَلِيًّا قَالَ: أصحاب قتادة ثلاثة سَعِيدٌ وَهِشَامٌ وَشُعْبَةُ، فَأَمَّا سَعِيدٌ فَأَتْقَنُهُمْ، وَأَمَّا هِشَامٌ فَأَكْثَرُهُمْ، وَأَمَّا شُعْبَةُ فَأَعْلَمُهُمْ بِمَا سَمِعَ». وَقَالَ: لَيْسَ بَعْدَ هَؤُلَاءِ أَحَدٌ مِثْلُ هَمَّامٍ مِنْ كِتَابِهِ.
الجامع في الجرح والتعديل (3/ 246):
وقال يعقوب بن سفيان: حدثني محمد (ابن عبد الرحيم) قال: سمعت عليًّا قال: أصحاب قتادة ثلاثة: سعيد وهشام وشعبة، فأما سعيد فأتقنهم، وأما هشام فأكثرهم، وأما شعبة فأعلمهم بما سمع. وقال: ليس بعد هؤلاء أحدٌ مثل همام من كتابه. “المعرفة والتاريخ” 2/ 140.
கதாதா அவர்களின் மாணவர்களில் மூன்று பேர் முக்கியமானவர்கள்.
1 . ஸயீத் பின் அபூஅரூபா: இவரே அவர்களில் மிகவும் துல்லியமாக ஹதீஸ்களை மனனமிட்டுள்ளார்.
2 . ஹிஷாம் பின் அப்துல்லாஹ்: இவரே அவர்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
3 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ்: இவரே அவர் நேரடியாக செவியுற்ற செய்திகளைப் பற்றி நன்கு அறிந்துள்ளார்.
இந்த மூன்று பேருக்கு அடுத்த நிலையில் உள்ளவர், கதாதாவின் செய்திகளை தனது நூலில் பதிவு செய்து கொண்ட ஹம்மாம் பின் யஹ்யா ஆவார். இவர்களுக்கு அடுத்து வேறு யாரும் இவர்களின் தரத்தில் இல்லை என்று அலீ பின் மதீனீ அவர்கள் கூறிய தகவலை யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
பதிவு செய்துள்ளார்.
(நூல்கள்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/140, அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-3/246)
شرح علل الترمذي (2/ 697):
وقال البرديجي: ـ أيضاً ـ: (أحاديث) شعبة، عن قتادة، عن أنس عن النبي صلى الله عليه وسلم كلها صحاح، وكذلك سعيد بن أبي عروبة، وهشام الدستوائي، إذا اتفق هؤلاء الثلاثة على الحديث فهو صحيح وإذا اختلفوا في حديث واحد، فإن القول فيه قول رجلين من الثلاثة، فإذا اختلف الثلاثة توقف عن الحديث، وإذا انفرد واحد من الثلاثة في حديث نظر فيه: فإن كان لا يعرف من الحديث إلا من طريق الذي رواه كان منكراً.
وأما أحاديث قتادة، التي يرويها الشيوخ، مثل حماد بن سلمة، وهمام، وأبان، والأوزاعي، فينظر في الحديث: فإن (كان) الحديث يحفظ من غير طريقهم عن النبي صلى الله عليه وسلم، وعن أنس بن مالك، من وجه آخر، لم (يدفع) ، وإن كان لا يعرف عن أحد عن النبي صلى الله عليه وسلم ولا من طريق عن أنس إلا من رواية هذا الذي ذكرت لك كان منكراً. انتهى.
பர்தீஜி எனும் அறிஞர் கூறுகிறார்:
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள், கதாதா —> அனஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் செய்திகள் அனைத்தும் சரியானவை. இவ்வாறே கதாதா அவர்களிடமிருந்து ஸயீத் பின் அபூஅரூபா,பிறப்பு ஹிஜ்ரி 69
இறப்பு ஹிஜ்ரி 156
வயது: 87
ஹிஷாம் அத்தஸ்துவாஈ ஆகியோர் அறிவிக்கும் செய்திகளும் சரியானவை.
இந்த மூவரும் ஒரு ஹதீஸில் ஒத்துப்போனால், அது ஸஹீஹ் ஆகும். ஒரு ஹதீஸில் இவர்கள் கருத்து வேறுபாடு கொண்டால், மூவரில் இருவரின் கூற்று ஏற்றுக்கொள்ளப்படும். மூவரும் கருத்து வேறுபாடு கொண்டால், அந்த ஹதீஸை நிறுத்திவைக்க வேண்டும்.
இந்த மூவரில் ஒருவர் மட்டும் ஒரு ஹதீஸை அறிவித்தால், அதை ஆய்வு செய்யவேண்டும். அந்த ஹதீஸ் அவர் வழியாக மட்டுமே வந்திருந்தால் அது முன்கர் ஆகும்.
கதாதா அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாம் பின் யஹ்யா, அபான், அவ்ஸாஈ போன்றோர் அறிவிக்கும் செய்திகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவை வேறு நபித்தோழரிடமிருந்தோ அல்லது இவர்கள் இடம்பெறாத வேறு அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வந்திருந்தால் அவை சரியானவை. ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் இவை முன்கர் ஆகும்.
(நூல்: ஷரஹ் இலலுத் திர்_மிதீ-2/697 )
شرح علل الترمذي (2/ 694):
أصحاب قتادة بن دعامة السدوسي
قال إبراهيم بن الجنيد، عن يحيى بن معين: سعيد بن أبي عروبة أثبت الناس في قتادة.
وقال ابن أبي خيثمة: سمعت يحيى بن معين يقول: أثبت الناس في قتادة ابن أبي عروبة.
وسمعته يقول: همام في قتادة أحب إلي من أبي عوانة.
وسئل يحيى بن معين عن أبان وهمام أيهما أحب إليك؟ فقال: كان يحيى القطان يروي عن أبان، وكان أحب إليه. وأما همام فهو أحب إلي.
وقال أحمد، في رواية الأثرم: إذا خالف أبو عوانة وأبان العطار سعيداً أعجبني ذلك يعني حديثهما: قال: لأنه يكون مما قد حفظناه.
قال أحمد: قال عفان: قال أبو عوانة: كان قتادة يقول لي: لا تكتب عني شيئاً، فسمعت منه، وحفظت، ثم نسيت بعد، فجلست إلى سعيد، فجعل يحدث عن قتادة بما أعرف، أو نحو هذا.
وقال إسحاق بن هانىء: سألت أبا عبد الله، قلت: أيما أحب إليك في حديث قتادة؟ سعيد بن أبي عروبة، أو (همام) أو (شعبة) أو الدستوائي؟ فسمعته يقول: قال عبد الرحمن بن مهدي: سعيد عندي في الصدق مثل قتادة وشعبة ثبت، ثم همام.
قلت: والدستوائي؟ قال: والدستوائي ـ أيضاً ـ.
وقال عثمان بن سعيد: قلت ليحيى بن معين: شعبة أحب إليك في قتادة أو هشام؟.
قال: كلاهما.
قال عثمان بن سعيد: هشام في قتادة أكبر من شعبة.
وقال البرديجي: شعبة وهشام الدستوائي وسعيد بن أبي عروبة، عن قتادة عن أنس صحيح،
فإذا ورد عليك حديث لسعيد بن أبي عروبة، عن قتادة، عن أنس مرفوعاً، وخالفه هشام وشعبة حكم لشعبة وهشام على سعيد،
وإذا روى حماد بن سلمة وهمام وأبان ونحوهم من الشيوخ عن قتادة (عن أنس) عن النبي صلى الله عليه وسلم وخالف سعيد أو هشام أو شعبة، فإن القول قول (هشام) وسعيد، وشعبة على الانفراد، فإذا اتفق هؤلاء الأولون (وهم همام وأبان وحماد) على حديث مرفوع، وخالفهم شعبة وهشام وسعيد، أو شعبة أو هشام وحده، أو سعيد وحده، توقف عن الحديث، لأن هؤلاء الثلاثة (شعبة، وسعيد، وهشام) أثبت من همام وأبان وحماد.
قلت: مراده، أن (الحفاظ من أصحاب قتادة ثلاثة) : شعبة، وسعيد، وهشام، والشيوخ من أصحابه مثل حماد بن سلمة، وهمام، وأبان، ونحوهم.
فأما الحفاظ الثلاثة، فإذا روى سعيد حديثاً عن قتادة وخالفه فيه شعبة وهشام، فالقول قولهما.
وسيأتي فيما بعد قوله إن القول قول رجلين من الثلاثة، من غير تعيين وقوله أيضاً: إنه إذا روى هشام وسعيد (بن أبي عروبة) شيئاً وخالفهما شعبة، فالقول قولهما، وأما إذا اختلف الثلاثة فسيأتي قوله: إنه يتوقف عن الحديث، وإن خالف هشام شعبة فقد حكى فيما بعد فيه قولين:
أحدهما: القول قول شعبة.
والثاني: التوقف.
وأما الشيوخ فإذا روى أحدهم حديثاً، وخالفه واحد من الحفاظ الثلاثة، فالقول قول ذلك الحافظ، فإذا اتفق الشيوخ الثلاثة على حديث، وخالفهم الحفاظ الثلاثة أو أحدهم، توقف عن الحديث، ففرق بين أن ينفرد شيخ بحديث يخالفه فيه حافظ، فإنه حكم بأن القول قول الحافظ، وبين أن يجتمع الشيوخ على حديث ويخالفهم الحفاظ أو بعضهم، فقال: يتوقف فيه.
وهذا بخلاف قول أحمد، إنه إذا اختلف سعيد بن أبي عروبة مع أبي عوانة وأبان، أنه يعجبه قو ل الشيخين، كما سبق عنه.
وقال البرديجي: ـ أيضاً ـ أصح الناس رواية عن قتادة شعبة، كان يوقف قتادة على الحديث.
قلت: كأنه يعني بذلك اتصال حديث قتادة، لأن شعبة كان لا يكتب عن قتادة إلا ما يقول فيه: (حديثاً) ، ويسأله عن سماعه.
(فأما حفظ) حديثه، فقد تقدم عن أحمد وغيره أن سعيد ابن أبي عروبة أحفظ له، ولكن ظاهر كلام البرديجي خلاف هذا، وأن شعبة أثبت في قتادة وسيأتي من كلامه ما يبينه.
ثم قال البرديجي: فإذا أردت أن تعلم صحيح حديث قتادة فانظر إلى رواية شعبة وسعيد بن أبي عروبة وهشام الدستوائي، فإذا اتفقوا فهو صحيح. وإذا خالف هشام (قول) شعبة (فالقول قول شعبة، وقال بعضهم) : يتوقف عنه، وإذا اتفق هشام و (سعيد) (بن أبي عروبة) من رواية أهل التثبت عنهما وخالفهما شعبة كان القول قول (هشام وسعيد) ، غير أن شعبة من أثبت الناس في قتادة ولا يلتفت (إلى رواية الفرد عن شعبة) ممن ليس له حفظ، ولا تقدم في الحديث (من أهل الاتقان) .
وقال البرديجي: ـ أيضاً ـ: (أحاديث) شعبة، عن قتادة، عن أنس عن النبي صلى الله عليه وسلم كلها صحاح، وكذلك سعيد بن أبي عروبة، وهشام الدستوائي، إذا اتفق هؤلاء الثلاثة على الحديث فهو صحيح وإذا اختلفوا في حديث واحد، فإن القول فيه قول رجلين من الثلاثة، فإذا اختلف الثلاثة توقف عن الحديث، وإذا انفرد واحد من الثلاثة في حديث نظر فيه: فإن كان لا يعرف من الحديث إلا من طريق الذي رواه كان منكراً.
وأما أحاديث قتادة، التي يرويها الشيوخ، مثل حماد بن سلمة، وهمام، وأبان، والأوزاعي، فينظر في الحديث: فإن (كان) الحديث يحفظ من غير طريقهم عن النبي صلى الله عليه وسلم، وعن أنس بن مالك، من وجه آخر، لم (يدفع) ، وإن كان لا يعرف عن أحد عن النبي صلى الله عليه وسلم ولا من طريق عن أنس إلا من رواية هذا الذي ذكرت لك كان منكراً. انتهى.
وقد (سبق) ذكر ذلك في الكلام على المنكر، وما فيه من اختلاف الحفاظ (في) ذلك.
وقال ابن معين: قال شعبة: هشام الدستوائي أعلم بقتادة، وبأكثر مجالسه له مني.
قال أحمد في رواية حرب: أصحاب قتادة شعبة وسعيد وهشام، إلا أن شعبة لم يبلغ علم هؤلاء، كان سعيد يكتب كل شيء.
قال أحمد: وقال عفان: وذكر حديثاً، فقال: أصاب همام وأخطأ هشام وسعيد.
وذكر مسلم في كتاب التمييز أن حماد بن سلمة عندهم يخطىء في حديث قتادة كثيراً.
وقال الدارقطني في العلل: معمر سيىء (الحفظ) (الحديث) قتادة والأعمش.
وقال ابن أبي خيثمة: سمعت يحيى (بن معين) (يقول) : قال معمر: جلست إلى قتادة وأنا صغير، فلم أحفظ عنه (الأسانيد) .
ونقل الأثرم عن أحمد، قال: عمرو بن الحارث روى عن قتادة (مناكير، وقال) في جرير بن حازم: كان يحدث بالتوهم أشياء عن قتادة (يسندها بواطيل) ، وكذلك ضعف يحيى وغيره حديث جرير عن قتادة (خاصة وسليمان التيمي.
قال الأثرم: حديثه عن قتادة مضطرب) .
وفي تاريخ الغلابي: يزيد بن إبراهيم عن قتادة ليس بذاك.
والظاهر أنه حكاه عن ابن معين.
…
சமீப விமர்சனங்கள்