பாடம்:
ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது கூறுவதன் மூலம் அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிக்கும் இறைத் துதிச்சொற்கள்.
5528. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனது படுக்கைக்குச் செல்லும்போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ், ஸுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்”
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக யாருமில்லை. ஆட்சி அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றல் உள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றிக் தீமைகளிலிருந்து விலகவோ, நன்மைகள் செய்ய ஆற்றல் பெறவோ முடியாது. அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அல்லாஹ் மிகப்பரியவன்)
என்று கூறினால், அவரது பாவங்களை – அல்லது குற்றங்களை அவை கடலின் நுரை அளவு இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்கிறான்.
அறிவிப்பவர்: (ரலி)
மிஸ்அர் பின் கிதாம் அவர்கள், “அவரது பாவங்களை (துனூப்) – அல்லது குற்றங்களை-கதாயா” என்று இரு வார்த்தைகளில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் என அறிவித்தார்.
ذِكْرُ الشَّيْءِ الَّذِي يَغْفِرُ اللَّهُ ذُنُوبَ قَائِلِهِ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، بِتُسْتَرَ، قَالَ: حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سَهْلٍ الْأَهْوَازِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْكُوفِيُّ، عَنْ مِسْعَرِ بْنِ كِدَامٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، غَفَرَ اللَّهُ ذُنُوبَهُ أَوْ خَطَايَاهُ – شَكَّ مِسْعَرٌ – وَإِنْ كَانَ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5528.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.
ஆய்வுக்காக:
ஸஹீஹா-3414.
ஆய்வின் சுருக்கம்:
1 . இந்தச் செய்தியை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிஸ்அர் பின் கிதாம் அவர்களின் மாணவர்களில் சிலர் இதை நபியின் சொல்லாகவும், சிலர் நபித்தோழரின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.
2 . ஹபீப் பின் அபூஸாபித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிஸ்அர் பின் கிதாம் அல்லாத மற்ற மாணவர்களான அஃமஷ், ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ ஆகியோர் இதை நபித்தோழரின் சொல்லாகவே அறிவித்துள்ளனர் என்பதால் இதன்படி இது நபித்தோழரின் சொல் என்றே முடிவு செய்யவேண்டும்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (11/ 43)
2115- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ، عن أبي هريرة، عن النبي صلى الله عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مِسْعَرٌ، عَنْ حَبِيبٍ.
وَاخْتُلِفَ عَنْ مِسْعَرٍ، فَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ، عَنْ مِسْعَرٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ، عَنْ أَبِي هريرة، عن النبي صلى الله عليه وسلم.
وَخَالَفَهُ خَلَّادُ بْنُ يَحْيَى، وَأَبُو مُعَاوِيَةَ الضَّرِيرُ، وَمُصْعَبُ بْنُ الْمِقْدَامِ، رَوَوْهُ عَنْ مِسْعَرٍ مَوْقُوفًا.
وَكَذَلِكَ رَوَاهُ الثَّوْرِيُّ، وَالْأَعْمَشُ، عَنْ حَبِيبٍ، وَهُوَ المحفوظ موقوف.
இதன் அறிவிப்பாளர்தொடர்களைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் இது நபித்தோழரின் சொல் (என்று முடிவு செய்வதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி) என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-2115)
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- மிஸ்அர் பின் கிதாம் —> ஹபீப் பின் அபூஸாபித் —> அப்துல்லாஹ் பின் பாபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: இப்னு ஹிப்பான்-5528, அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-722, அக்பாரு அஸ்பஹான்-892,
- அமலுல் யவ்மி வல்லைலா-இப்னுஸ் ஸன்னீ-722.
عمل اليوم والليلة لابن السني (ص: 660)
722 – حَدَّثَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى بْنِ زُهَيْرٍ، وَجَعْفَرُ بْنُ ضَمْرَةَ، قَالَا: حَدَّثَنَا عُمَرُ بْنُ سَهْلٍ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، ثنا مِسْعَرٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ قَالَ حِينَ يَأْوِي إِلَى فِرَاشِهِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ اللَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ – أَوْ خَطَايَاهُ – شَكَّ مِسْعَرٌ – وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ، أَوْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ “
…
- அஃமஷ், ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
—> ஹபீப் பின் அபூஸாபித் —> அப்துல்லாஹ் பின் பாபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26527, 29307, குப்ரா நஸாயீ-10578,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1048, புகாரி-6405,
சமீப விமர்சனங்கள்