அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும். கெட்ட மரணத்தை விட்டும் தடுக்கும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(திர்மிதி: 664)حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عِيسَى الْخَزَّازُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنْ الحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِيتَةَ السُّوءِ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-664.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-600.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25306-அப்துல்லாஹ் பின் ஈஸா பின் காலித் அல்கஸ்ஸாஸ் என்பவரை பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும், குளறுபடியாக அறிவிப்பவர்; இவரை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்றும் ஹதீஸ்கலை அறிஞர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-15/416, தஹ்தீபுத் தஹ்தீப்-2/401, தக்ரீபுத் தஹ்தீப்-1/534)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
உக்பா பின் முக்ரம்…
பார்க்க: திர்மிதீ-664 , முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-,
ஸாலிஹ் பின் பஷீர்…
…முஸ்னத் அபீ யஃலா-,
2 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . முஆவியா பின் ஹைதா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-943 .
4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . ஹாரிஸா பின் நுஃமான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-3228 .
6 . அபூபக்ர் …
…
இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் இருப்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
சரியான செய்தி பார்க்க: புகாரி-660 .
சமீப விமர்சனங்கள்