தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-2684

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(நஸாயி: 2684)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَحَرَّى الِاثْنَيْنِ وَالْخَمِيسَ»

قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: هَذَا حَدِيثٌ مُنْكَرٌ، مَا يُشْبِهُ حَدِيثَ مَنْصُورٍ يُشْبِهُ أَنْ يَكُونَ أَتَى مِنْ أَبِي دَاوُدَ


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2684.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2645.




  • இந்த அறிவிப்பாளர்தொடரை முன்கர்-நிராகரிக்கப்பட்டது என இதை பதிவு செய்துள்ள நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இமாம் அவர்களே கூறியுள்ளார்…

மேலும் பார்க்க: திர்மிதீ-745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.