தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-749

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை தொடங்கும் போது தன் இரு கைகளையும் தன் இரு காதுகளுக்கு அருகே உயர்த்துவார்கள். பிறகு (இது போல்) திரும்ப செய்யமாட்டார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

பரா (ரலி) – அப்துர் ரஹ்மான் பின் அபூலைலா – யஸீத் பின் அபூசியாத் – ஷரீக் – முஹம்மது பின் சபாஹ் அல் பஜார்.

(அபூதாவூத்: 749)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ إِلَى قَرِيبٍ مِنْ أُذُنَيْهِ، ثُمَّ لَا يَعُودُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-749.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




2 . இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அபூதாவூத்-, முஸ்னத் அபீ யஃலா-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, தாரகுத்னீ-, …

மேலும் பார்க்க: திர்மிதீ-257.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.