بسم الله الرحمن الرحيم
அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அத்தியாயம்: 1
அலிஃப் வரிசை.
(எனது ஆசிரியர்களில்) அஹ்மத் என்ற பெயருடையவர்களின் ஹதீஸ்கள்.
1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு வேதனையில்லை.
மறுமைநாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் (நமக்கு முன்) வேதம்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவ சமுதாயத்திலிருந்து ஒருவரை கொடுத்து “முஸ்லிமே! இவர் தான் உனக்கு பதிலாக நரகில் இருப்பார்” என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
(almujam-alawsat-1: 1)بَابُ الْأَلِفِ
مَنِ اسْمُهُ أَحْمَدُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ قَالَ: نا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ قَالَ: نا سَعِيدُ بْنُ يَزِيدَ بْنِ ذِي عَصْوَانَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أُمَّتِي أَمَةٌ مَرْحُومَةٌ، لَا عَذَابَ عَلَيْهَا فِي الْآخِرَةِ،
فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ، دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنَ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابَيْنِ، فَيُقَالَ: يَا مُسْلِمُ، هَذَا فِدَاؤُكَ مِنَ النَّارِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ الْمَلِكِ إِلَّا سَعِيدُ بْنُ يَزِيدَ، وَلَا عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ إِلَّا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1.
1 . இந்த செய்தியின் முதல் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4278 .
2 . இரண்டாம் பகுதியின் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5342 .
சமீப விமர்சனங்கள்