ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
‘நபி(ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 8
(புகாரி: 383)حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ أَخْبَرَتْهُ
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهِيَ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ اعْتِرَاضَ الجَنَازَةِ»
Bukhari-Tamil-383.
Bukhari-TamilMisc-383.
Bukhari-Shamila-383.
Bukhari-Alamiah-370.
Bukhari-JawamiulKalim-373.
சமீப விமர்சனங்கள்