Category: நஸாயி

Nasa’i

Nasaayi-501

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

வெப்பம் கடுமையாகும் போது ளுஹர் தொழுகையைக் குளிர்ச்சியாக்கி-வெயில் தணிந்த பின் தொழுதல்.

501. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் தணியும் வரை ளுஹர் தொழுவதைத் தாமதியுங்கள்; ஏனெனில், நீங்கள் உணரும் வெப்பம் நரகத்தின் மூச்சுக் காற்றிலிருந்து உள்ளதாகும்.

அறிவிப்பவர்: அபூமூஸா  (ரலி)

 

 


«أَبْرِدُوا بِالظُّهْرِ؛ فَإِنَّ الَّذِي تَجِدُونَ مِنَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Nasaayi-500

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

வெப்பம் கடுமையாகும் போது ளுஹர் தொழுகையைக் குளிர்ச்சியாக்கி-வெயில் தணிந்த பின் தொழுதல்.

500. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகும் போது, தொழுகையைக் குளிர்ச்சியாக்கித் (வெப்பம் தணியும் வரை தாமதித்துத்) தொழுங்கள். ஏனெனில், வெப்பத்தின் கடுமை நரகத்தின் மூச்சுக் காற்றால் (வெப்ப அலைகளால்) உண்டாவதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ؛ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ».


Nasaayi-4448

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலை குடிப்பதற்கு வந்துள்ள தடை.

4448. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வேட்டையாடும் பயிற்சிக்கு) இலக்காக கட்டிவைக்கப்பட்டு (கொல்லப்பட்ட) பிராணிகளை (உண்பதை)யும், அசுத்தங்களை உண்டு வாழும் பிராணிகளின் பாலையும், தண்ணீர் பைகளின் முனையிலிருந்து நேரடியாக (உதடு வைத்து) நீர் அருந்துவதையும் தடைசெய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُجَثَّمَةِ، وَلَبَنِ الْجَلَّالَةِ، وَالشُّرْبِ مِنْ فِي السِّقَاءِ»


Nasaayi-1335

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1335.


«إِنَّمَا كُنْتُ أَعْلَمُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالتَّكْبِيرِ»


Nasaayi-1301

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1301.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، إِذَا رَجُلٌ قَدْ قَضَى صَلَاتَهُ وَهُوَ يَتَشَهَّدُ، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ غُفِرَ لَهُ»، ثَلَاثًا


Nasaayi-2886

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2886.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوَزَغُ الْفُوَيْسِقُ»


Nasaayi-1876

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1876. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகள் மரணித்துவிட்ட எந்தவொரு முஸ்லிம் பெற்றோரையும், அல்லாஹ் தனது அளப்பரிய அருளால் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மரணித்த குழந்தைகளிடம்), ‘நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் பெற்றோர்கள் வரும் வரை (நாங்கள் நுழைய மாட்டோம்)’ என்று கூறுவார்கள். மீண்டும் அவர்களிடம், ‘நீங்களும் உங்கள் பெற்றோர்களும் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَا مِنْ مُسْلِمَيْنِ يَمُوتُ بَيْنَهُمَا ثَلَاثَةُ أَوْلَادٍ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمُ الْجَنَّةَ»، قَالَ: ” يُقَالُ لَهُمْ: ادْخُلُوا الْجَنَّةَ، فَيَقُولُونَ: حَتَّى يَدْخُلَ آبَاؤُنَا، فَيُقَالُ: ادْخُلُوا الْجَنَّةَ أَنْتُمْ وَآبَاؤُكُمْ “


Nasaayi-1115

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1115.


«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ، وَنُهِيَ أَنْ يَكُفَّ الشَّعْرَ وَالثِّيَابَ»


Nasaayi-1113

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1113.


«أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، وَلَا أَكُفَّ شَعْرًا، وَلَا ثَوْبًا»


Nasaayi-1098

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1098.


«أُمِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعٍ، وَنُهِيَ أَنْ يَكْفِتَ الشَّعْرَ وَالثِّيَابَ عَلَى يَدَيْهِ وَرُكْبَتَيْهِ وَأَطْرَافِ أَصَابِعِهِ»،
قَالَ سُفْيَانُ: قَالَ لَنَا ابْنُ طَاوُسٍ: «وَوَضَعَ يَدَيْهِ عَلَى جَبْهَتِهِ وَأَمَرَّهَا عَلَى أَنْفِهِ»، قَالَ: هَذَا وَاحِدٌ وَاللَّفْظُ لِمُحَمَّدٍ


Next Page » « Previous Page