தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3546

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உம்மு ஸலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உட்கொண்ட விஷம் தோய்ந்த ஆட்டின் காரணமாக ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு உடலில் பாதிப்பு ஏற்படுகிறதே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணாக இருந்தபோதே என்மீது எழுதப்பட்டுவிட்டதைத் தவிர, வேறெதுவும் அதிலிருந்து எனக்கு ஏற்படவில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இப்னுமாஜா: 3546)

حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرِ بْنِ دِينَارٍ الْحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْعَنْسِيُّ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، وَمُحَمَّدِ بْنِ يَزِيدَ الْمِصْرِيَّيْنِ قَالَا: حَدَّثَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ:

قَالَتْ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ لَا يَزَالُ يُصِيبُكَ فِي كُلِّ عَامٍ وَجَعٌ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَلْتَ، قَالَ: «مَا أَصَابَنِي شَيْءٌ مِنْهَا، إِلَّا وَهُوَ مَكْتُوبٌ عَلَيَّ وَآدَمُ فِي طِينَتِهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3546.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


8 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3546,


மேலும் பார்க்க: புகாரி-3169.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.