தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-5633

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து (நஹ்ர் நாள் எனும்) துல்ஹஜ் 10 ஆம் நாளின் அஸர் தொழுகை வரை “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து” என்று தக்பீர் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

 

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 5633)

حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، قَالَ:

كَانَ عَبْدُ اللَّهِ، يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ، إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنَ النَّحْرِ يَقُولُ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-5633.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு அபூஷைபா

2 . அபுல்அஹ்வஸ்-ஸல்லாம் பின் ஸுலைம்

3 . அபூஇஸ்ஹாக்-அஸ்ஸபீஈ-அம்ர் பின் அப்துல்லாஹ்

4 . அஸ்வத் பின் யஸீத் பின் கைஸ் (ரஹ்)


ஆய்வின் சுருக்கம்:

மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்கள், (அரஃபா நாளான) துல்ஹஜ் 9 ஆம் நாளின் ஃபஜ்ர் தொழுகையிலிருந்து துல்ஹஜ் 10 ஆம் நாளின் அஸர் தொழுகை வரை தக்பீர் கூறுவார்கள் என்று வந்துள்ளது.

இந்தக் கருத்தில் வரும் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் பலரும் பலவகையான அறிவிப்பாளர்தொடர்களிலும், சிறிது வாசக மாற்றத்துடனும் அறிவித்துள்ளனர்.

அபூஇஸ்ஹாக் அவர்கள் இறுதி காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்ற விமர்சனம் உள்ளது. ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்றவர் ஆவார்.

1 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இந்தச் செய்தியை, அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட கருத்தை அறிவித்துள்ளார்.

பார்க்க: அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2202, அல்முஃஜமுல் கபீர்-9534,

2 . இவ்வாறே இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் முக்கிய மாணவரான அபுல்அஹ்வஸ் அவர்கள் இந்தக் கருத்தை இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.

பார்க்க: அல்ஆஸார்-அபூயூஸுஃப்-297.

மேலும் அபுல்அஹ்வஸ் அவர்கள் இந்தக் கருத்தை ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களைப் போன்றே, அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5633.

மேலும் இந்தக் கருத்தையே இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா அவர்களும் அறிவித்துள்ளார்.

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5634.

எனவே இந்தக் கருத்தில் அபூஇஸ்ஹாக் அவர்கள் வழியாக வரும் செய்திகளில் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அபுல்அஹ்வஸ் ஆகியோரின் அறிவிப்பே முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.


அபூஹனீபா அவர்கள் இந்தச் செய்தியின் படியே சட்டம் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஆஸார்-முஹம்மத் பின் ஹஸன்-297)


அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இந்தச் செய்தியில் உள்ள தக்பீர் முறையை சட்டமாக கூறியுள்ளார்.

مسائل الإمام أحمد رواية أبي داود السجستاني (ص88):
‌‌بَابُ: التَّكْبِيرِ أَيَّامَ التَّشْرِيقِ
سَمِعْتُ أَحْمَدَ غَيْرَ مَرَّةٍ، سُئِلَ ” مَتَى يُكَبِّرُ أَيَّامَ التَّشْرِيقِ؟ قَالَ: غَدَاةَ يَوْمِ عَرَفَةَ، وَيَقْطَعُ آخِرَ أَيَّامِ التَّشْرِيقِ عِنْدَ الْعَصْرِ، قُلْتُ لِأَحْمَدَ: يُكَبِّرُ الْعَصْرَ، ثُمَّ يَقْطَعُ؟ قَالَ: نَعَمْ . قُلْتُ لِأَحْمَدَ كَيْفَ التَّكْبِيرُ؟ قَالَ: كَتَكْبِيرِ ابْنِ مَسْعُودٍ، يَعْنِي: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ “.
قَالَ أَحْمَدُ: يَرْوُونَ عَنِ ابْنِ عُمَرَ: يُكَبِّرُ ثَلَاثًا: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ أَحْمَدُ: كَبِّرْ تَكْبِيرَ ابْنِ مسعودٍ.

(நூல்: மஸாஇலுல் இமாம் அஹ்மத்-அபூ_தாவூத்-1/88)


 


3 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . அபூஇஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:

  • அபுல்அஹ்வஸ் —> அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்ஹுஜ்ஜது அலா அஹ்லில் மதீனா-1/310, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5633, 5652,


  • அல்ஹுஜ்ஜது அலா அஹ்லில் மதீனா-1/310.

الحجة على أهل المدينة (1/ 310)
اُخْبُرْنَا سَلام بن سليم الْحَنَفِيّ عَن ابي اسحاق السبيعِي عَن الاسود بن يزِيد قَالَ كَانَ عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ يكبر من صَلَاة الْفجْر يَوْم عَرَفَة إِلَى صَلَاة الْعَصْر من النَّحْر الله اكبر الله اكبر لَا إِلَه لَا الله وَالله اكبر الله اكبر وَللَّه الْحَمد


  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2202, அல்முஃஜமுல் கபீர்-9534,


  • அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-2202.

2204 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ: ” أَنَّهُ كَانَ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ يَوْمَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ يَقُولُ: اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلَّهِ الْحَمْدُ “. …


  • ஹஸன் பின் ஸாலிஹ் —> அபூஇஸ்ஹாக் —> அஸ்வத் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5651,


  • ஸுஹைர் பின் முஆவியா —> அபூஇஸ்ஹாக் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    அவர்களின் மாணவர்கள் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-9538,


2 . அபுல்அஹ்வஸ் அவர்களின் மற்றொரு வகையான அறிவிப்புகள்:

  • இப்ராஹீம் அன்னகஈ —> அபுல்அஹ்வஸ் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) 

பார்க்க: அல்ஆஸார்-அபூயூஸுஃப்-297,

الآثار لأبي يوسف (ص: 60)
297 – قَالَ: وثنا يُوسُفُ بْنُ أَبِي يُوسُفَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ فِي التَّكْبِيرِ أَيَّامَ التَّشْرِيقِ: ” مِنْ دُبُرِ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ إِلَى دُبُرِ صَلَاةِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ، وَكَانَ يُكَبِّرُ فَيَقُولُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ


  • இப்ராஹீம் அன்னகஈ —> அலீ பின் அபூதாலிப் (ரலி) 

பார்க்க: அல்ஆஸார்-முஹம்மத் பின் ஹஸன்-297,

الآثار لمحمد بن الحسن (1/ 558)
208 – مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَنِيفَةَ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ «كَانَ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ» قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، وَلَمْ يَكُنْ أَبُو حَنِيفَةَ يَأْخُذُ بِهَذَا، وَلَكِنَّهُ كَانَ يَأْخُذُ بِقَوْلِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يُكَبِّرُ مِنْ صَلَاةِ الْفَجْرِ يَوْمَ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ يُكَبِّرُ فِي الْعَصْرِ ثُمَّ يَقْطَعُ


 


  • அம்ர் பின் முர்ரா —> அபூவாயில் —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-5634, …


 


மேலும் பார்க்க: ஹாகிம்-1113.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.